TNPSC TAMIL PREVIOUS YEAR QUESTION TEST SERIES | 2013 | TEST 10

Telegram Logo GIF TNPSC TAMIL PREVIOUS YEAR QUESTION TEST SERIES | 2013 | TEST 10  

DOWNLOAD OUR OFFICIAL APP FROM PLAYSTORE⬇️

ONLINE TEST & ANSWER KEY FOR THIS TEST

STORE KEEPER & Junior Inspector IN The Tamil Nadu Co-operative Subordinate Service-[2013]

1.
தண்டமிழ்‌ ஆசான்‌, சாத்தன்‌ நன்னூற்‌ புலவன்‌ என்று சாத்தனாரைப்‌ பாராட்டியவர்‌ யார்‌?
STORE KEEPER & Junior Inspector IN The Tamil Nadu Co-operative Subordinate Service-[2013]
பாரதியார்‌
பாரதிதாசன்‌
இளங்கோவடிகள்‌
திருத்தக்கதேவர்‌
2.
“நெல்லும்‌ உயிரன்றே” என்ற பாடலைப்‌ பாடியவர்‌
STORE KEEPER & Junior Inspector IN The Tamil Nadu Co-operative Subordinate Service-[2013]
ஓளவையார்‌
கபிலர்‌
பரணர்‌
மோசிகேனார்‌
3.
விடை தேர்க.
“பக்திச்‌ சுவை நனி சொட்டச்‌ சொட்டப்‌ பாடிய கவி வலவ” என்று பாராட்டப்பட்டவர்‌
STORE KEEPER & Junior Inspector IN The Tamil Nadu Co-operative Subordinate Service-[2013]
மாணிக்கவாசகர்‌
சேக்கிழார்‌
திருஞானசம்பந்தர்‌
திருநாவுக்கரசர்‌
4.
விடை தேர்க.
பாலை நிலத்திற்குரிய பறவைகள்‌
STORE KEEPER & Junior Inspector IN The Tamil Nadu Co-operative Subordinate Service-[2013]
கிளி,மயில்‌
நாரை,அன்னம்‌
புறா.பருந்து
கடற்காகம்‌, குருகு
5.
பண்புத்தொகைக்குப்‌ பொருந்தாத சொல்லைக்‌ கண்டறிக.
STORE KEEPER & Junior Inspector IN The Tamil Nadu Co-operative Subordinate Service-[2013]
ஆடுகொடி
வட்டப்பலகை
தண்ணீர்‌
எண்கரம்‌
6.
சந்திப்பிழை இல்லாத தொடரைத்‌ தேர்ந்தெடு.
STORE KEEPER & Junior Inspector IN The Tamil Nadu Co-operative Subordinate Service-[2013]
எட்டுதொகையுள்‌ பதிற்றுப்பத்துச்‌ சுவடியும்‌ ஒன்று
எட்டுத்தொகையுள்‌ பதிற்றுபத்து சுவடியும்‌ ஒன்று
எட்டுத்தொகையுள்‌ பதிற்றுப்பத்துச்‌ சுவடியும்‌ ஒன்று
எட்டுதொகையுள்‌ பதிற்றுப்பத்து சுவடியும்‌ ஒன்று
7.
சந்திப்பிழை இல்லாத தொடரைக்‌ காண்க.
STORE KEEPER & Junior Inspector IN The Tamil Nadu Co-operative Subordinate Service-[2013]
விடையை தேடிப்பார்க்கக்‌ கடினமாக இருந்தது.
விடையைத்‌ தேடிப்பார்க்கக்‌ கடினமாக இருந்தது
விடையைத்‌ தேடிபார்க்கக்‌ கடினமாக இருந்தது
விடையைத்‌ தேடிப்பார்க்க கடினமாக இருந்தது
8.
சந்திப்பிழையைச்‌ சரிபார்த்து எழுதுக.
STORE KEEPER & Junior Inspector IN The Tamil Nadu Co-operative Subordinate Service-[2013]
மருந்துவப்படிப்பிற்கு என்னைத்‌ தேர்வு செய்தனர்‌
மருந்துவபடிப்பிற்கு என்னைத்‌ தேர்வு செய்தனர்‌

9.
மரபுப்‌ பிழையற்றதை எடுத்து எழுதுக.
STORE KEEPER & Junior Inspector IN The Tamil Nadu Co-operative Subordinate Service-[2013]
பலா மூசு
முற்றிய தெங்காய்‌
அவரைப்‌ பிஞ்சு
முருங்கைப்‌ பிஞ்சு
10.
பொருத்துக.
இடர்‌ -1. நிலவு
நாவாய்‌ -2.துன்பம்‌
இறை – 3.படகு
இந்து -4.தலைவன்‌
STORE KEEPER & Junior Inspector IN The Tamil Nadu Co-operative Subordinate Service-[2013]
2 3 4 1
3 4 1 2
4 3 2 1
1 2 4 3
11.
பொருந்தாச்‌ சொல்லைக்‌ கண்டறி.
STORE KEEPER & Junior Inspector IN The Tamil Nadu Co-operative Subordinate Service-[2013]
பஃறி
திமில்‌
புணரி
வங்கம்‌
12.
நெய்தல்‌ திணைக்குரிய தொழில்‌ எது ?
STORE KEEPER & Junior Inspector IN The Tamil Nadu Co-operative Subordinate Service-[2013]
நெல்லரிதல்‌, களைபறித்தல்‌
ஏறுதழுவுதல்‌, நிரை மேய்த்தல்‌
தேன்‌ எடுத்தல்‌,கிழங்கு அகழ்தல்‌
மீன்மிடித்தல்‌, உப்பு விளைத்தல்‌
13.
கண்டறிதல்‌ :
மதுரையில்‌ நான்காம்‌ தமிழ்ச்சங்கம்‌ நிறுவ முயன்றவர்களுள்‌ ஒருவர்‌ யார்‌ என்பதைக்‌ கண்டறிக.
STORE KEEPER & Junior Inspector IN The Tamil Nadu Co-operative Subordinate Service-[2013]
பரிதிமாற்கலைஞர்‌
ந.மு. வேங்கடசாமி நாட்டார்‌
மறைமலையடிகள்‌
திரு.வி.க.
14.
பொருத்துக.
நூல்கள்‌ -ஆசரியர்‌
முருகன்‌ பிள்ளைத்தமிழ்‌ -1. மறைமலையடிகள்‌
பழையதும்‌ புதியதும்‌ -2. ந.மு.வேங்கடசாமி நாட்டார்‌
கண்ணகி வரலாறு -3. மீனாட்சி சுந்தரம்‌ பின்ளை
பட்டினப்பாலை ஆராய்ச்சியுரை -4. உவே.சாமிநாதையர்‌
STORE KEEPER & Junior Inspector IN The Tamil Nadu Co-operative Subordinate Service-[2013]
1 2 3 4
2 3 4 1
3 4 2 1
4 3 1 2
15.
கண்டறிதல்:
மகாவித்துவான்‌ மீனாட்சி கந்தரம்‌ பிள்ளையிடம்‌ தமிழ்‌ பயின்றவர்‌
STORE KEEPER & Junior Inspector IN The Tamil Nadu Co-operative Subordinate Service-[2013]
பின்னத்தூர்‌ நாராயணசாமி ஐயர்‌
திரு.வி.க.
மறைமலையடிகள்‌
உ.வே. சாமிநாதையர்‌
16.
கண்டறிக:
முதல் மாந்தன் (மனிதன்) தோன்றிய இடத்தைக் கண்டறிக.
STORE KEEPER & Junior Inspector IN The Tamil Nadu Co-operative Subordinate Service-[2013]
ஆஸ்திரேலியா கண்டம்
ஆப்பிரிக்கா கண்டம்
லெமூரியா (குமரி) கண்டம்
ஐரோப்பாக் கண்டம்
17.
கண்டறிக.
“தொன்மைதானே உரையொடு புணர்ந்த பழமை மேற்றே’
தொடர் இடம் பெற்றுள்ள நூல் எது எனக் கண்டறிக.
STORE KEEPER & Junior Inspector IN The Tamil Nadu Co-operative Subordinate Service-[2013]
நன்னூல்
தொல்காப்பியம்
இலக்கண விளக்கம்
தொன்னூல் விளக்கம்
18.
மரபுப் பிழையற்ற தொடரைக் காண்க.
STORE KEEPER & Junior Inspector IN The Tamil Nadu Co-operative Subordinate Service-[2013]
தென்னை ஓலையும் வேப்ப ஓலையும் கொண்டு வந்தான்
தென்னை இலையும் வேப்பந்தழையும் கொண்டு வந்தான்
தென்னங்கீற்றும் வேப்ப ஓலையும் கொண்டு வந்தான்
தென்னங்கீற்றும் வேப்பந்தழையும் கொண்டு வந்தான்
19.
மரபுப்பிழை இல்லாத தொடர் எது ?
STORE KEEPER & Junior Inspector IN The Tamil Nadu Co-operative Subordinate Service-[2013]
பூந்தோப்பு
கம்பங்கொல்லை
மாஞ்சோலை
பனந்தோட்டம்
20.
ஒருமை பன்மை பிழையை நீக்குக.
STORE KEEPER & Junior Inspector IN The Tamil Nadu Co-operative Subordinate Service-[2013]
புலிகள் இரண்டும் வருகின்றது
நானும் அவனும் வந்தோம்
மயில்கள் அகவுகிறது
மேற்கூறிய எதுவும் இல்லை
21.
ஒருமை பன்மை பிழை நீக்குக.
STORE KEEPER & Junior Inspector IN The Tamil Nadu Co-operative Subordinate Service-[2013]
அதுகள் இங்கே உள
அவை இங்கே உள்ளன
அதுகள் இங்கே உள்ளது
அவை இங்கே உள்ளன
22.
ஒருமை பன்மை பிழை இல்லாத தொடர் எது ?
STORE KEEPER & Junior Inspector IN The Tamil Nadu Co-operative Subordinate Service-[2013]
துள்ளுகிற மாடு பொதி சுமக்காதவை
துள்ளுகிற மாடு பொதி சுமக்காது
துள்ளுகிற மாடுகள் பொதி சுமக்காது
இவற்றுள் எதுவுமில்லை
23.
“ஒரு பொருட் பன்மொழி” இல்லாத சொல் எது ?
STORE KEEPER & Junior Inspector IN The Tamil Nadu Co-operative Subordinate Service-[2013]
வல்விரைந்து
நடுமையம்
பரிசு பாராட்டு
மீமிசை
24.
பொருத்துக:
Mould -1. உதிர்‌
Moult-2.மண்மேடு
Mound -3.குன்று
Mount -4 அச்சு
STORE KEEPER & Junior Inspector IN The Tamil Nadu Co-operative Subordinate Service-[2013]
4 3 2 1
4 1 2 3
2 4 3 1
4 1 3 2
25.
ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத்‌ தேர்க.
கரை – கறை
STORE KEEPER & Junior Inspector IN The Tamil Nadu Co-operative Subordinate Service-[2013]
மாசு -எல்லை
விளிம்பு – கரைதல்‌
கருமை – இருள்‌
எல்லை – மாசு
26.
“இன்பம்‌ விழையான்‌ இடும்பை இயல்‌ பென்பான்‌
துன்பம்‌ உறுதல்‌ இலன்‌”
மேற்காண்‌ பாடலடிகளில்‌ பொருந்தியுள்ளபடி மிகச்‌ சரியான விடை எது?
STORE KEEPER & Junior Inspector IN The Tamil Nadu Co-operative Subordinate Service-[2013]
அடி மோனைத்‌ தொடை
இமைபுத்‌ தொடை
அடிமுரண்‌ தொடை
அளபெடைத்‌ தொடை
27.
பொருத்துக.
Ridge -1. நீக்கு
Rid -2. பிளவு
Rife -3. உச்சி
Rift -4. நிறைந்து
STORE KEEPER & Junior Inspector IN The Tamil Nadu Co-operative Subordinate Service-[2013]
3 1 2 4
2 3 1 4
3 1 4 2
1 4 3 2
28.
உவமைக்கு ஏற்ற பொருத்தமான பொருளை தேர்ந்தெடுத்து எழுதுக.
“உள்ளங்கை நெல்விக்கனி போல”
STORE KEEPER & Junior Inspector IN The Tamil Nadu Co-operative Subordinate Service-[2013]
அரிதல்‌
புரிதல்‌
களைதல்‌
தெளிதல்‌
29.
“நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று”
இக்குறளில்‌ நன்றி – நன்றன்று – நன்றல்லது என்பது
STORE KEEPER & Junior Inspector IN The Tamil Nadu Co-operative Subordinate Service-[2013]
பொழிப்பு எதுகை
கூழை எதுகை
இணை எதுகை
மேற்கதுவாய்‌ எதுகை
30.
உவமைக்கு ஏற்ற பொருத்தமான பொருளைத்‌ தேர்ந்தெடுத்து எழுதுக.
“இலவு காத்த கிளி போல”
STORE KEEPER & Junior Inspector IN The Tamil Nadu Co-operative Subordinate Service-[2013]
பதற்றம்‌
ஏற்றம்‌
தடுமாற்றம்‌
ஏமாற்றம்‌
31.
தன்வினை வாக்கியத்தைக்‌ கண்டறிக.
STORE KEEPER & Junior Inspector IN The Tamil Nadu Co-operative Subordinate Service-[2013]
செழியன்‌ ஊஞ்சல்‌ ஆடுகிறான்‌
செழியன்‌ ஊஞ்சலை ஆட்டுகின்றான்‌
செழியன்‌ ஊஞ்சல்‌ ஆடான்‌
ஊஞ்சல்‌ செழியனால்‌ ஆட்டப்பட்டது
32.
வாக்கிய அமைப்பினைக்‌ கண்டறிதல்‌
*’இனியன்‌ உண்ணா நின்றான்‌’’
எவ்வகை வாக்கியம்‌ எனச்‌ சுட்டுக
STORE KEEPER & Junior Inspector IN The Tamil Nadu Co-operative Subordinate Service-[2013]
செய்தி வாக்கியம்‌
உணர்ச்சி வாக்கியம்‌
உடன்பாட்டு வாக்கியம்‌
எதிர்மறை வாக்கியம்‌
33.
வாக்கிய அமைப்பினைக்‌ கண்டறிதல்‌
கபிலரும்‌ பரணரும்‌ பாடிய பாடல்கள்‌ புறநானூற்றில்‌ இடம்‌ பெற்றுள்ளன.
STORE KEEPER & Junior Inspector IN The Tamil Nadu Co-operative Subordinate Service-[2013]
கலவை வாக்கியம்‌
செய்தி வாக்கியம்‌
தனி வாக்கியம்‌
தொடர்‌ வாக்கியம்‌
34.
ஈன்‌ குழவி – என்பதன்‌ இலக்கணக்‌ குறிப்பு தருக.
STORE KEEPER & Junior Inspector IN The Tamil Nadu Co-operative Subordinate Service-[2013]
உவமைத்தொகை
பண்புத்தொகை
வினைத்தொகை
உம்மைத்தொகை
35.
பொருத்துக.
இசைநூல்கள்‌ – காலம்‌
பரிபாடல்‌ -1. இரண்டாம்‌ நூற்றாண்டு
சிலப்பதிகாரம்‌ -2.கி.மு.500 முதல்‌ கி.பி. 300 வரை
தேவாரம்‌ -3.18ஆம்‌ நூற்றாண்டு
இராமநாடகக்‌ கீர்த்தனை -4.7ஆம்‌ நூற்றாண்டு
STORE KEEPER & Junior Inspector IN The Tamil Nadu Co-operative Subordinate Service-[2013]
4 3 2 1
1 2 3 4
2 1 4 3
3 2 1 3
36.
பொருத்துக.
பாட்டியல்‌ 1 – பட்டியல்‌ 11
அம்பி-1. இருள்‌
துடி-2. படகு
திரை-3. பறை
அல்‌-4. அலை
STORE KEEPER & Junior Inspector IN The Tamil Nadu Co-operative Subordinate Service-[2013]
2 3 4 1
3 2 4 1
2 3 1 4
2 1 3 4
37.
பொருத்துக.
சொல்‌ – பொருள்‌
செறு -1. பவளம்‌
சந்தம்‌-2. புதுவருவாய்‌
யாணர்‌-3. அழகு
துகிர்‌-4. வயல்‌
STORE KEEPER & Junior Inspector IN The Tamil Nadu Co-operative Subordinate Service-[2013]
2 4 3 1
4 3 2 1
1 2 3 4
3 4 2 1
38.
சரியான தொடரை பூர்த்தி செய்க.
உடையார்‌ முன்‌ இல்லார்போல்‌ ஏக்கற்றும்‌ கற்றார் ______
STORE KEEPER & Junior Inspector IN The Tamil Nadu Co-operative Subordinate Service-[2013]
புண்‌ உடையார்‌ கல்லாதவர்‌
கடையரே கல்லாதவர்‌
சாந்துணையும்‌ கல்லாதவாறு
காமுறுவர்‌ கற்றறிந்தார்‌
39.
தொடரை நூலுடன்‌ பொருத்துக.
தொடர்கள்‌ – நூல்கள்‌
ஆற்றுணா வேண்டுவது இல்‌ -1. நாலடியார்‌
நாய்கால்‌ சிறுவிரல்‌ போல்‌ -2. திருக்குறள்
மனைக்கு விளக்கம்‌ மடவாள் -3. பழமொழி
அன்பின்‌ வழியது உயிர்நிலை -4. நான்மணிக்கடிகை
STORE KEEPER & Junior Inspector IN The Tamil Nadu Co-operative Subordinate Service-[2013]
3 1 2 4
4 2 3 1
3 1 4 2
2 1 4 3
40.
சரியான வரிசையைக்‌ குறிப்பிடுக.
STORE KEEPER & Junior Inspector IN The Tamil Nadu Co-operative Subordinate Service-[2013]
காப்பு,செங்கரை,சப்பாணி,தால்‌,முத்தம்‌
காப்பு,செங்கரை,தால்‌,சப்பாணி.முத்தம்‌
காப்பு,தால்‌,செங்கரை,முத்தம்‌,சப்பாணி
காப்பு,செங்கீரைதால்‌,முத்தம்‌, சப்பாணி
41.
பொருத்துக.
கவிஞர்‌ – பட்டப்பெயர்கள்‌
மருதகாசி -1. பாவலர்‌மணி
வாணிதாசன்‌ -2. கவியரசு
சுரதா-3. திரைக்கவித்திலகம்‌
முடியரசன்‌-4. கலைமாமணி
STORE KEEPER & Junior Inspector IN The Tamil Nadu Co-operative Subordinate Service-[2013]
1 2 3 4
2 1 3 4
3 1 4 2
4 3 2 1
42.
பொருத்துக.
கடிதம்‌ – ஆசரியர்‌
இந்த நாட்டில்‌ சொன்னபடி. செய்ய ஆள்‌ இல்லை. ஆனால்‌ கண்டபடி சொல்ல ஆள்‌ ஏராளம்‌ – 1.ஆனந்தரங்கர்‌
நாட்குறிப்பு துறைமுக நகரங்களில்‌ வாமும்‌ மக்களின்‌ வருவாய்க்கு அடிப்படையாய்‌ அமைவது அங்கு வரும்‌ கப்பல்களின்‌ போக்குவரத்து -2. மு.வ.தம்பிக்கு எழுதிய கடிதம்‌
அகிம்சா தருமத்தை அதன்‌ எல்லா அம்சங்களிலும்‌ நான்‌ உணர்ந்த பின்னரே சந்தேகத்தின்‌ புரை என்னை விட்டு ஒழிந்தது -3. அண்ணா
போர்‌ என்றால்‌ கடமை, கண்ணியம்‌, கட்டுப்பாடு கெடாத அறப்போர்‌ -4. காந்தியடிகள்‌
STORE KEEPER & Junior Inspector IN The Tamil Nadu Co-operative Subordinate Service-[2013]
1 2 3 4
4 1 2 3
2 1 4 3
3 2 1 4
43.
பொருத்துக.
சிறப்புப்‌ பெயர்களை ஆசிரியர்களோடு பொருத்துக
சிறப்புப்‌ பெயர் – ஆசிரியர்
தேசியக்கவிஞர்‌ -1. தேசிக விநாயகம்‌ பிள்ளை
புரட்சிக்கவிஞர்‌ -2. நாமக்கல்‌ கவிஞர்‌
காந்தியக்‌ கவிஞர்‌ -3. பாரதியார்‌
கவிமணி -4. பாரதிதாசன்‌
STORE KEEPER & Junior Inspector IN The Tamil Nadu Co-operative Subordinate Service-[2013]
3 4 2 1
4 3 2 1
1 2 3 4
2 3 1 4
44.
பொருத்துக.
கவிஞர்‌ – இயற்பெயர்‌
முடியரசன்‌-1. முத்தையா
சுரதா -2.துரைராசு
கண்ணதாசன்‌-3. எத்திராசலு
வாணிதாசன்‌ -4. இராசகோபாலன்‌
STORE KEEPER & Junior Inspector IN The Tamil Nadu Co-operative Subordinate Service-[2013]
4 3 2 1
2 4 1 3
3 4 1 2
1 2 3 4
45.
பொருத்துக. கவிதைகளை நூலாசிரியர்களோடு பொருத்துக:
கவிதை – ஆசிரியர்‌
“வாழ்க்கையும்‌ காவிரி அதிலெங்கும்‌ கிளிக்கூண்டு” -1. சாலை இளந்திரையன்‌
“சக்கிரம்‌ செல்லுக நேர்வழியில்‌ -அதைச்‌ செத்தைகள்‌ கூடியே தூர்க்குமுன்னே” -2. ந.பிச்சமூர்த்தி
“கன்று குரல்‌ கேட்ட பசுபோல மாற்றார்‌ கதறுவதைக்‌ கேட்டவுடன்‌ அன்பு செய்தால்‌” -3. அப்துல்‌ ரகுமான்‌
“யாருடைய வெளிச்சத்திற்காகவோ இவர்களே தீக்குச்சிகளாகி விட்டார்களே” -4. ஆலந்தூர்‌ மோகனரங்கன்
STORE KEEPER & Junior Inspector IN The Tamil Nadu Co-operative Subordinate Service-[2013]
4 3 2 1
2 1 4 3
2 1 3 4
3 4 1 2
46.
சரியான ஆசிரியரைக் குறிப்பிடுக.
“கோனோக்கி வாழும் குடிபோன் றிருந்தேனே “
STORE KEEPER & Junior Inspector IN The Tamil Nadu Co-operative Subordinate Service-[2013]
தொண்டரடிப் பொடியாழ்வார்
பொய்கையாழ்வார்
குலசேகர ஆழ்வார்
மதுகரவி ஆழ்வார்
47.
சரியான வைப்பு முறையைக் குறிப்பிடுக.
STORE KEEPER & Junior Inspector IN The Tamil Nadu Co-operative Subordinate Service-[2013]
பேதை, பெதும்பை,மடந்தை,மங்கை
பேதை, மங்கை,பெதும்பை,மடந்தை
பேதை, பெதும்பை,மங்கை,மடந்தை
பேதை,மங்கை,மடந்தை,பெதும்பை
48.
ஆண்டாள் கூறாத தொடர் எது ?
STORE KEEPER & Junior Inspector IN The Tamil Nadu Co-operative Subordinate Service-[2013]
மானிடவர்க்கென்று பேச்சுப் படில் வாழ்கில்லேன்
ஆழிமழைக் கண்ணா ஒன்று நீ கைகரவேல்
வெள்ளி எழுந்து வியாழன் உறங்கிற்று
வானாளும் செல்வமும் மண்ணரசும் யான் வேண்டேன்
49.
உலகம், உயிர், கடவுள் ஆகிய மூன்றையும் ஒருங்கே காட்டும் காவியம் பெரிய புராணம் என்று குறிப்பிட்டவர்
STORE KEEPER & Junior Inspector IN The Tamil Nadu Co-operative Subordinate Service-[2013]
சேக்கிழார்
பரஞ்சோதிமுனிவர்
திரு.வி.க.
நாமக்கல் கவிஞர்
50.
“திகழ்பா ஒரு நான்குஞ் செய்யுள் வரம்பாகப்” தமிழ் விடு தூது குறிப்பிடும் நான்கு வரப்புகள் யாவை?
STORE KEEPER & Junior Inspector IN The Tamil Nadu Co-operative Subordinate Service-[2013]
மனம்,புத்தி,சித்தம்,அகங்காரம்
வைதருப்பம்,கௌடம்,பாஞ்சாலம்,மாகதம்
வெண்பா, ஆசிரியப்பா,கலிப்பா,வஞ்சிப்பா
அறம்,பொருள்,இன்பம்,வீடு
51.
பொருத்துக.
செய்திகள் – ஆசிரியர்
நாட்குறிப்பு ஓர் இலக்கியமாகவும் ஆவணமாகவும் மதிக்கப்பெறுகிறது -1. அறிஞர் அண்ணா
பல சிக்கலான தமிழ்நாட்டுப் பிரச்சினைகளை எழுதியுள்ளார் -2. ஆனந்தரங்கர்
உண்மையில் சுயசரிதை எழுதுவதல்ல என் நோக்கம்.சத்திய சோதனைகள் பலவற்றின் கதையைக் கூற விரும்புகிறேன் -3.மு.வ
நீ யாருடனும் தமிழிலேயே பேசு. உலகத்தார் எல்லாம் அவரவர் தாய் மொழியில் தான் பேசுகின்றனர் -4.டி.காந்தி
STORE KEEPER & Junior Inspector IN The Tamil Nadu Co-operative Subordinate Service-[2013]
2 1 4 3
2 3 4 1
3 4 1 2
1 3 2 4
52.
பொருத்துக:
நூலாசிரியர் -நூல்
(a) சாலை இளந்திரையன்-1.இமயம் எங்கள் காலடியில்
(b) சிற்பி -2. நேயர் விருப்பம்
(c) ஆலந்தூர் மோகனரங்கன் -3. சிரித்த முத்துக்கள்
(d) அப்துல் ரகுமான் -4. புரட்சி முழக்கம்
STORE KEEPER & Junior Inspector IN The Tamil Nadu Co-operative Subordinate Service-[2013]
4 3 1 2
3 4 2 1
2 1 3 4
1 2 3 4
53.
பொருத்துக:
கருத்து நூல் -ஆசிரியர்
(a) புதுக்கவிதையின் மறுபிறப்புக்கு வித்திட்டவர் -1.சுந்தர ராமசாமி
(b) புதுக்கவிதை செழுமையுறக் காரணமாக இருந்தவர் -2.மணி
(c) புதுக்கவிதை வரலாற்றில் ஒருதுருவ நட்சத்திரம்-3. அ.ந.பிச்சமூர்த்தி
(d) யாப்பறிந்து யாப்புடைத்த புதுக்கவிஞர்-4. சி.சு.செல்லப்பா
STORE KEEPER & Junior Inspector IN The Tamil Nadu Co-operative Subordinate Service-[2013]
4 1 3 2
1 2 3 4
3 4 1 2
2 1 4 3
54.
“துவ்வா விடமும்‌ அமுதாகும்‌”
அடிகோடிட்ட சொல்லின்‌ இலக்கணம்‌ யாது ?
STORE KEEPER & Junior Inspector IN The Tamil Nadu Co-operative Subordinate Service-[2013]
குறிப்புப்‌ பெயரெச்சம்‌
குறிப்பு வினையெச்சம்‌
எதிர்மறைப்‌ பெயரெச்சம்‌
ஈறுகெட்ட எதிர்மறைப்‌ பெயரெச்சம்‌
55.
சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குதல்‌
STORE KEEPER & Junior Inspector IN The Tamil Nadu Co-operative Subordinate Service-[2013]
மகடூஉ வோடில்லை முந்நீர்‌ வழக்கம்‌
வோடில்லை முந்நீர்‌ வழக்கம்‌ மகடூஉ
வழக்கம்‌ மகடூஉ வோடில்லை முந்நீர்‌
முந்நீர்‌ வழக்கம்‌ மகடூஉ வோடில்லை
56.
ஒட்டம்‌ என்பது எவ்வகைப்‌ பெயர்ச்‌ சொல்‌?
STORE KEEPER & Junior Inspector IN The Tamil Nadu Co-operative Subordinate Service-[2013]
இடம்‌
பொருள்‌
பண்பு
தொழில்‌
57.
சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குதல்‌
STORE KEEPER & Junior Inspector IN The Tamil Nadu Co-operative Subordinate Service-[2013]
உயர்வை உணர்த்தும்‌ உழைப்பு பெருநாள்‌
பெருநாள்‌ உழைப்பின்‌ உயர்வை உணர்த்தும்‌
உணர்த்தும்‌ பெருநாள்‌ உழைப்பின்‌ உயர்வை
உழைப்பின்‌ உயர்வை உணர்த்தும்‌ பெருநாள்‌
58.
அகர வரிசைப்படி சொற்களை சீர்‌ செய்க.
STORE KEEPER & Junior Inspector IN The Tamil Nadu Co-operative Subordinate Service-[2013]
தௌலம்‌, செளனாம்பரம்‌,ஒளடதம்‌,கெளரியம்‌
செளனாம்பரம்‌,கெளரியம்‌,ஒளடதம்‌,தெளலம்‌
ஒளடதம்‌,கெளரியம்‌, செளனாம்பரம்‌,தெளலம்‌
ஒளடதம்‌,கெளரியம்‌,தெளலம்‌,செளனாம்பரம்‌
59.
அகர வரிசைப்படி சொற்களை சர்‌ செய்க.
STORE KEEPER & Junior Inspector IN The Tamil Nadu Co-operative Subordinate Service-[2013]
திறம்‌,துருவல்‌,தேறல்‌,தெறுழ்‌
தேறல்‌,தெறுழ்‌,துருவல்‌,திறம்‌
துருவல்‌,திறம்‌,தேறல்‌,தெறுழ்‌
திறம்‌,துருவல்‌,தெறுழ்‌.தேறல்‌
60.
‘அறை’ என்னும்‌ வேர்ச்‌ சொல்வின்‌ வினையெச்சம்‌ எழுதுக.
STORE KEEPER & Junior Inspector IN The Tamil Nadu Co-operative Subordinate Service-[2013]
அறைய
அறைதல்‌
அறைந்து
அறைந்தவன்‌
61.
பொருத்துக.
பட்டியல்‌ 1ல்‌ உன்ள தொடரை பட்டியல்‌ 1 பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக்‌ கொண்டு சரியான விடையைத்‌ தேர்ந்தெடு.
பட்டியல்‌ 1 – பட்டியல்‌ II
a.காயும்‌ நவிச்சுடர்‌ -1.அரிச்சுவடி
b.விரிகடல்‌-2.வாழும்‌ வீடு
c.கட்டுமரம்‌ -3.கூரை
d.பின்னல்‌ வலை -4.பள்ளிக்கூடம்‌
STORE KEEPER & Junior Inspector IN The Tamil Nadu Co-operative Subordinate Service-[2013]
3 4 2 1
1 2 3 4
4 3 2 1
2 1 4 3
62.
சரியான பொருள்‌ எழுதுக.
“அண்ணனிடம்‌ விடைபெற்று விதுரன்‌ சென்றான்‌
அடவிமலை யாறெல்லாம்‌ கடந்து போகி”
அடவி பொருள்‌ குறிப்பிடுக
STORE KEEPER & Junior Inspector IN The Tamil Nadu Co-operative Subordinate Service-[2013]
மலை
ஆறு
காடு
சமவெளி
63.
பொருத்துக.
நிலம்‌ – பாடியோர்‌
குறிஞ்சி -1.பேயனார்‌
முல்லை-2.ஓரம்போகியார்‌
மருதம்‌ -3.அம்மூவனார்‌
நெய்தல்‌ -4.கபிலர்‌
STORE KEEPER & Junior Inspector IN The Tamil Nadu Co-operative Subordinate Service-[2013]
4 1 2 3
4 2 1 3
1 3 2 4
1 2 3 4
64.
“மன்னவன்‌ வாய்முதல்‌ தெறித்தது மணியே”
மன்னன்‌ வாயில்‌ தெறித்த மணி எது ?
STORE KEEPER & Junior Inspector IN The Tamil Nadu Co-operative Subordinate Service-[2013]
முத்து
பவளம்‌
மாணிக்கம்‌
கோமேதகம்‌
65.
____என்ற வள்ளல்‌ உதவியால்‌ சீறாப்புராணம்‌ நிறைவுற்றது
STORE KEEPER & Junior Inspector IN The Tamil Nadu Co-operative Subordinate Service-[2013]
சீதக்காதி வன்ளல்‌
சடையப்ப வன்னல்‌
அபுல்காசிம்‌
சந்திரன்சுவர்க்கி
66.
“உடம்பை வளர்க்கும்‌ உபாயம்‌ அறிந்தே”
இப்பாடல்‌ வரி எந்‌நூலில்‌ உள்ளக?
STORE KEEPER & Junior Inspector IN The Tamil Nadu Co-operative Subordinate Service-[2013]
தமிழ்‌ மறை
தமிழ்‌ மூவாயிரம்‌
தேவாரம்‌
திருவாசகம்‌
67.
கோடிட்ட இடத்தை பூர்த்தி செய்க.
முத்தொள்ளாயிரம்‌ முழுமையாகக்‌ கிடைக்கவில்லை
புறத்திரட்டு என்னும்‌ நூல்‌ வாயிலாக________
பழைய உரை நூல்களில்‌ மேற்கோன்களாக____ வெண்பாக்கள்‌ கிடைத்துள்ளன.
STORE KEEPER & Junior Inspector IN The Tamil Nadu Co-operative Subordinate Service-[2013]
108,21
107,21
108,22
106, 20
68.
பட்டியல்‌ 1ல்‌ உள்ள தொடர்களை பட்டியல்‌ iiல்‌ உள்ள அடியவர்களைப்‌ பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள தொடரைக்‌ குறிப்பிடுக.
தொடர்‌ – அடியவர்‌
அழுது அடியடைந்த அன்பர்‌ -1.சுந்தரர்‌
நாளும்‌ இன்னிசையால் தமிழ்பரப்பும்‌ -2.திருநாவுக்கரசர்‌
என்கடன்‌ பணி செய்து கிடப்பதே -3.மாணிக்கவாசகர்‌
ஏழிசையால்‌ இசைப்பயனாய்‌ இன்னமைதாய்‌ -4.திருஞானசம்மந்தர்‌
STORE KEEPER & Junior Inspector IN The Tamil Nadu Co-operative Subordinate Service-[2013]
2 3 4 1
3 4 2 1
4 3 2 1
2 3 1 4
69.
பின்வரும்‌ இலக்கணக்‌ குறிப்புக்குப்‌ பொருந்தாத சொல்லைத்‌ தேர்க:
வினைத்தொகை
STORE KEEPER & Junior Inspector IN The Tamil Nadu Co-operative Subordinate Service-[2013]
பொங்குகடல்‌
செய்வினை
தேன்குடி
வருபுனல்‌
70.
பின்வரும்‌ இலக்கணக்‌ குறிப்புக்குப்‌ பொருந்தாத சொல்லைக்‌ கண்டறிக
உரிச்சொற்றொடர்‌
STORE KEEPER & Junior Inspector IN The Tamil Nadu Co-operative Subordinate Service-[2013]
புன்கண்‌
மல்லல்‌
நனிகடிது
தடக்கை
71.
விடை தேர்க.
“முத்தமிழ்‌” எனும்‌ சொல்வின்‌ இலக்கணக்‌ குறிப்பு யாது ?
STORE KEEPER & Junior Inspector IN The Tamil Nadu Co-operative Subordinate Service-[2013]
வினைத்தொகை
பண்புத்தொகை
உவமைத்தொகை
உம்மைத்தொகை
72.
பெரிய புராணத்தில்‌ மூத்த திருநாவுக்கரசு வாழைக்‌ குருத்து அரியும்‌ போது பாம்பு தீண்டியது…
STORE KEEPER & Junior Inspector IN The Tamil Nadu Co-operative Subordinate Service-[2013]
உள்ளங்காலில்‌
உள்ளங் கையில்‌
புறங்கையில்‌
புறங்காலில்
73.
பொருத்துக.
சொல்‌ – பொருள்‌
நாமம் -1. பன்றி
ஓதி -2. மலை
வெற்பு -3. கூந்தல்‌
கேழல்‌ -4. பெயர்‌
STORE KEEPER & Junior Inspector IN The Tamil Nadu Co-operative Subordinate Service-[2013]
4 3 2 1
1 2 3 4
3 4 2 1
2 1 4 3
74.
பொருத்துக.
சொல்‌ – பொருள்‌
மிடிமை -1. திருமணம்‌
உரவு -2. வயது
வதுவை -3.வறுமை
அகவை -4.வலிமை
STORE KEEPER & Junior Inspector IN The Tamil Nadu Co-operative Subordinate Service-[2013]
1 2 3 4
2 1 4 3
3 4 1 2
3 4 2 1
75.
பொருத்துக.
சொல் – பொருள்‌
சிலை -1.கவலை
பையுள்‌ -2.வில்‌
பீடு -3.வெற்றி
விறல்‌-4.பெருமை
STORE KEEPER & Junior Inspector IN The Tamil Nadu Co-operative Subordinate Service-[2013]
3 1 2 4
2 1 4 3
4 3 2 1
2 3 4 1
76.
பொருத்துக.
நூல்‌ – நூலாசிரியர்‌
மூவருலா -1.கம்பர்‌
கலிங்கத்துப்பரணி -2.ஒட்டக்கூத்தர்‌
சிலை எழுபது -3.புகழேந்தி
நளவெண்பா-4.செயங்கொண்டார்‌
STORE KEEPER & Junior Inspector IN The Tamil Nadu Co-operative Subordinate Service-[2013]
3 1 2 4
2 4 1 3
4 3 2 1
2 3 4 1
77.
தொடரும்‌ -தொடர்பும்‌.
தொடர் – சான்றோர்‌
உயிரை உணர்வை வளர்ப்பது தமிழே -1.திருமூலர்‌
உடம்பை வளர்த்தேன்‌ உயிர்‌ வளர்த்தேனே -2.பாரதிதாசன்‌
தேனிலே ஊறிய செந்தமிழின் சுவைதேறும்‌ சிலப்பதிகாரம் -3.திருவள்ளுவர்‌
உள்ளுவதெல்லாம்‌ உயர்வுள்ளல்‌ -4.கவிமணி
STORE KEEPER & Junior Inspector IN The Tamil Nadu Co-operative Subordinate Service-[2013]
3 1 2 4
2 1 4 3
4 3 2 1
2 3 4 1
78.
பொருத்துக.
ஆசரியர்‌-நூல்
வ.வே.சு.ஐயர்‌ -1.கடவுளும்‌ கந்தசாமிப்பிள்ளையும்‌
புதுமைப்பித்தன்‌ -2.மங்கையர்க்கரசியின்‌ காதல்‌
கு.ப.ராஜகோபாலன்‌ -3.குறிஞ்சித்தேன்‌
ராஜம்‌ கிருஷ்ணன்‌ -4.விடியுமா
STORE KEEPER & Junior Inspector IN The Tamil Nadu Co-operative Subordinate Service-[2013]
3 1 2 4
2 1 4 3
4 3 2 1
2 3 4 1
79.
பொருத்துக.
கரு – ஆசரியர்‌
சமுதாய முன்னேற்றம்‌ -1.கு.பராஜகோபாலன்‌
குடும்ப வாழ்க்கையின் இன்பதுன்பங்களைக்‌ கூறுவன ‌-2.ராஜாஜி
வலுவான கொள்கைகள்‌ -3.ரகுநாதன்‌
புரட்சியான கருத்துக்கள்‌ -4.சுந்தர ராமசாமி
STORE KEEPER & Junior Inspector IN The Tamil Nadu Co-operative Subordinate Service-[2013]
4 3 2 1
3 2 1 4
1 2 3 4
2 1 4 3
80.
பொருந்தாச்‌ சொல்லைக்‌ கண்டறிக.
பல்லவர்‌ காலத்து ஒவியங்கள்‌ அல்லாததைக்‌ கண்டறிக.
STORE KEEPER & Junior Inspector IN The Tamil Nadu Co-operative Subordinate Service-[2013]
மாமல்லபுரம்‌
மாமண்டூர்‌
தஞ்சைப்‌ பெரிய கோயில்‌
காஞ்சி கைலாசநாதர்‌ கோயில்‌
81.
பொருந்தாத நூலைக்‌ கண்டறிக.
புதுமைப்பித்தனால்‌ எழுதப்படாத நூல்‌ எது எனக்‌ கண்டறிக.
STORE KEEPER & Junior Inspector IN The Tamil Nadu Co-operative Subordinate Service-[2013]
சாபவிமோசனம்‌
பொன்னகரம்‌
முள்ளும்‌ ரோஜாவும்‌
கல்யாணி
82.
பொருத்துக.
சிற்பம் – காலம்
கடவுளர்களின் திருவுருவங்கள் -1. 2 ஆம் நூற்றாண்டு
இராமாயண சிவபுராணக் காட்சிகள் -3. பல்லவர் காலம்
கண்ணகி சிலை, கொல்லிப்பாவை -4. விஜயநகர நாயக்கர் காலம்
மனிதர்களின் உடற்கூறுகள் -4. சோழர்காலம்
STORE KEEPER & Junior Inspector IN The Tamil Nadu Co-operative Subordinate Service-[2013]
1 2 3 4
2 4 1 3
3 2 1 4
4 3 2 1
83.
பிரித்து எழுதுக.
நாற்கரணம்
STORE KEEPER & Junior Inspector IN The Tamil Nadu Co-operative Subordinate Service-[2013]
நால் + கரணம்
நாற்கு + கரணம்
நான்கு + கரணம்
நாள் + கரணம்
84.
சந்திப் பிழை அற்ற வாக்கியங்களைக் கண்டறிக.
1.கயிற்றுக் கட்டிலில் தன்னை மறந்து உறங்கினான்
2.கயிறு கட்டிலில் தன்னை மறந்து உறங்கினான்
3.மேடைப் பேச்சு மிகுந்த பயனைத் தரவல்லது
4.மேடை பேச்சு மிகுந்த பயனைத் தரவல்லது
STORE KEEPER & Junior Inspector IN The Tamil Nadu Co-operative Subordinate Service-[2013]
1 மற்றும் 3
3 மற்றும் 4
2 மற்றும் 3
1 மற்றும் 4
85.
வழுவற்ற தொடர் எது ?
STORE KEEPER & Junior Inspector IN The Tamil Nadu Co-operative Subordinate Service-[2013]
பனை இலையால் கூரை போட்டனர்
பனை ஓலையால் கூரை வேய்ந்தனர்
பனை இலையால் கூரை கட்டினர்
பனை ஓலையால் கூரை முடுக்கினர்
86.
கீழ்க் காணும் விடைகளில் எது சரியானது?
STORE KEEPER & Junior Inspector IN The Tamil Nadu Co-operative Subordinate Service-[2013]
ஈ -கொடு
கோ – கோபுரம்
ஆ — எருது
சே – செய்
87.
ஒலி வேறுபாடு அறிந்து சரியான பொருளை எழுதுக.
கலை – களை
STORE KEEPER & Junior Inspector IN The Tamil Nadu Co-operative Subordinate Service-[2013]
கலைத்தல் – களைத்தல்
நுண்கலை – மனபாரம்
ஆடை – நீக்குதல்
சிலை – மகிழ்ச்சி
88.
சரியான விடையைத் தேர்ந்தெடுக்க.
“சோகம் தராதவன் அசோகன்” என்று கூறியவர்
STORE KEEPER & Junior Inspector IN The Tamil Nadu Co-operative Subordinate Service-[2013]
சிற்பி பாலசுப்பிரமணியம்
சுரதா
வாணிதாசன்
பாரதிதாசன்
89.
கண்டறிக,
ஆடல்‌ மகளின்‌ ஒவியம்‌ எங்குள்ளது என்பதைக்‌ கண்டறிக.
STORE KEEPER & Junior Inspector IN The Tamil Nadu Co-operative Subordinate Service-[2013]
மதுரை
காஞ்சி
திருவரங்கம்‌
பனமலை
90.
பொருத்துக.
சிறப்புத்‌ தொடர்‌ – நூல்கள்
தமிழ்‌ வேலி -1. தேவாரம்‌
தமிழ்கெழுகூடல்‌ -2. திருவாசகம்‌
கூடலில்‌ ஆய்ந்த ஒண்தீந்தமிழ்‌ -3. பரிபாடல்‌
பண்ணொடு தமிழொப்பாய்‌ -4. புறநானூறு
STORE KEEPER & Junior Inspector IN The Tamil Nadu Co-operative Subordinate Service-[2013]
2 3 1 4
1 2 3 4
3 4 1 2
3 4 2 1
91.
பொருத்துக.
சிறப்புப்பெயர்கள்‌ – ஆசிரியர்கள்‌
நாடகத்‌ தலைமையாசிரியர்‌ -1. அ.பம்மல்‌ சம்பந்த முதலியார்
தமிழ்நாடகத்தின்‌ தந்தை -2. ஆ.கங்கரதாஸ்‌ சுவாமிகள்
தத்துவப்‌ பேராசிரியராகப் பணிபுரிந்தவர் -3. தெ.பொ.கிருஷ்ணசாமிப்பாவலர்‌‌
புரட்சியான நாடகங்கை எழுதி சுதந்திர உணர்ச்சியைப்‌ பெருக்கியவர்‌ -4. மனோன்மணீயம்‌ சுந்தரம்‌ பிள்ளை
STORE KEEPER & Junior Inspector IN The Tamil Nadu Co-operative Subordinate Service-[2013]
3 2 1 4
2 1 4 3
4 3 2 1
1 2 3 4
92.
தொடரும்‌ – தொடர்பும்‌.
தொடர்-சான்றோர்
புரைதீர்‌ நல்லறம்‌ போற்றிக்கேண்பின்‌ -1. பாரதிதாசன்‌
தமிழ்‌ நாட்டின்‌ இரசூல்‌ கம்சதேவ்‌ -2. சீ‌த்தலைச்‌ சாத்தனார்
என்‌ கடன்‌ பணி செய்து கிடப்பதே-3. ஓளவையார்‌
அணுவைத்‌ துளைத்தேழ்‌ கடலைப்‌ புகட்டி -4. திருநாவுக்கரசர்‌
STORE KEEPER & Junior Inspector IN The Tamil Nadu Co-operative Subordinate Service-[2013]
1 2 3 4
2 1 4 3
3 4 2 1
4 3 1 2
93.
விடை தேர்க.
“ஓங்கு” என்னும்‌ அடைமொழியால்‌ குறிக்கப்படும்‌ நூல்‌ எது ?
STORE KEEPER & Junior Inspector IN The Tamil Nadu Co-operative Subordinate Service-[2013]
புறநானூறு
கவித்தொகை
திருக்குறள்‌
பரிபாடல்‌
94.
விடை தேர்க.
இந்நூல்‌ ‘ஒத்த’ என்னும்‌ அடைமொழி பெற்று வரும்‌
STORE KEEPER & Junior Inspector IN The Tamil Nadu Co-operative Subordinate Service-[2013]
நற்றிணை
பதிற்றுப்பத்து
குறுந்தொகை
பரிபாடல்‌
95.
பிரித்தறிதலில்‌ சரியான விடையைத்‌ தேர்க.
நீணிலம்‌
STORE KEEPER & Junior Inspector IN The Tamil Nadu Co-operative Subordinate Service-[2013]
நீண்ட +நிலம்‌
நீ+நிலம்‌
நீள்+நிலம்
நீண்‌ + நிலம்‌
96.
பிரித்தலில்‌ எது சரியானது என அறிக.
தீந்தமிழ்‌
STORE KEEPER & Junior Inspector IN The Tamil Nadu Co-operative Subordinate Service-[2013]
தீ + தமிழ்
தீமை + தமிழ்‌
தீம் + தமிழ்‌
தீன்‌ + தமிழ்‌
97.
சிற்றிலக்கியத்திற்குப்‌ பொருந்தாத நூலைக்‌ காண்க.
STORE KEEPER & Junior Inspector IN The Tamil Nadu Co-operative Subordinate Service-[2013]
பதிகம்‌
நீலகேசி
சதகம்‌
ஊசல்
98.
நூற்றேழு மொழிகளில்‌ மொழிபெயர்க்கப்பட்ட நூல்‌
STORE KEEPER & Junior Inspector IN The Tamil Nadu Co-operative Subordinate Service-[2013]
புறநானூறு
நாலடியார்‌
வாயுறை வாழ்த்து
கலித்தொகை
99.
பொருத்தி தொடரைக்‌ குறிப்பிடுக.
பட்டியல்‌ – பட்டியல்‌ 11
ஓதலில்‌ சிறந்தன்‌ -1.மெய்பிணி இன்மை
வண்மையில்‌ சிறந்தன்று -2.வாய்மையுடைமை
மேதையில்‌ சிறந்தன்று -3. ஒழுக்கமுடைமை
இளமையில்‌ சிறந்தன்று -4.கற்றது மறவாமை
STORE KEEPER & Junior Inspector IN The Tamil Nadu Co-operative Subordinate Service-[2013]
2 3 1 4
3 2 4 1
1 2 3 4
4 3 2 1
100.
காரியாசன்‌ ______ஒரு சாலை மாணாக்கராவர்‌
STORE KEEPER & Junior Inspector IN The Tamil Nadu Co-operative Subordinate Service-[2013]
மதுரைக்‌கூடலார்‌ கிழார்‌
கணிமேதாவியார்‌
நல்லாதனார்‌
திருவள்ளுவர்

TNPSC TAMIL PREVIOUS YEAR QUESTION TEST SERIES | 2013 | TEST 10

Leave a Comment

Please disable your adblocker this site!

You cannot copy content of this page