6 தமிழ் BOOKBACK QUESTIONS AND ANSWERS|மனிதநேயம்

  FOR ANSWERS: CLICK HERE   எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்துதல் மனித வாழ்க்கை மனித உரிமை மனிதநேயம் மனித உடைமை 2. தம் பொருளை கவர்ந்தவரிடமும் _______________ காட்டியவர் வள்ளலார். கோபம் வெறுப்பு கவலை அன்பு 3. அன்னை தெராசாவிற்கு _______________ க்கான ‘நோபல் பரிசு கிடைத்தது பொருளாதாரம் இயற்பியல் மருத்துவம் அமைதி 4. கைலாஷ் சத்யார்த்தி தொடங்கிய இயக்கம் குழந்தைகளை பாதுகாப்போம் குழந்தைகளை நேசிப்போம் குழந்தைகள் உதவி மையம் குழந்தைகளை வளர்ப்போம் II. … Read more

6 தமிழ் BOOKBACK QUESTIONS AND ANSWERS|ஆசியஜோதி

  FOR ANSWERS: CLICK HERE   1.புத்தரின் வரலாற்றை கூறும் நூல் _______________ ஜீவஜோதி ஆசியஜோதி நவஜோதி ஜீவன்ஜோதி 2. நேர்மையான வாழ்வு வாழ்பவர் _______________ எல்லா உயிர்களி்டத்தும் இரக்கம் கொண்டவர் உயிர்களைத் துன்புறுத்துவர் தம்மை மட்டும் காத்துக்கொள்பவர் தம் குடும்பத்தையே எண்ணி வாழ்பவர் 3. ஒருவர் செய்யக் கூடாதது _______________ நல்வினை தீவினை பிறவினை தன்வினை 4. “எளிதாகும்” என்பதனைச் பிரித்து எழுதக் கிடைப்பது _______________ எளிது + தாகும் எளி + தாகும் … Read more

6 தமிழ் BOOKBACK QUESTIONS AND ANSWERS|திருக்குறள்

  FOR ANSWERS: CLICK HERE   1.ஏழைகளுக்கு உதவி செய்வதே ………………… ஆகும். பகை ஈகை வறுமை கொடுமை 2. பிற உயிர்களின் …………………….க் கண்டு வருந்துவேத அறிவின் பயனாகும். மகிழ்வதை செல்வத்தை துன்பத்தை பகையை 3. உள்ளத்தில் ………………… இல்லாமல் இருப்பதே சிறந்த அறமாகும். மகிழ்ச்சி மன்னிப்பு துணிவு குற்றம் II. இடம் மாறியுள்ள சீர்களை முறைப்படுத்தி எழுதுக. 1. வறியார்க்கொன்று ஈகைமற்று ஈவதே எல்லாம் குறியெதிரப்பை உடைத்து நீரது 2. எனைத்தானும் யார்க்கும் … Read more

6 தமிழ் BOOKBACK QUESTIONS AND ANSWERS|பெயர்ச்சொல்

  FOR ANSWERS: CLICK HERE   1.இடுகுறிப்பெயரை வட்டமிடுக பறவை மண் முக்காலி மரங்கொத்தி 2. காரணப்பெயரை வட்டமிடுக மரம் வளையல் சுவர் யானை 3. இடுகுறிசிறப்புப்பெயரை வட்டமிடுக வயல் வாழை மீன்கொத்தி பறவை பெயர்ச்சாெற்களை அகரவரிசையில் எழுதுக. பூனை, தையல், தேனி, ஓணான், மான், வௌவால், கிளி, மாணவன், மனிதன், ஆசிரியர், பழம் அடிக்கோடிட்ட சாெல் எவ்வகைப் பெயர்ச்சொல் என்பதை எழுதுக. 1. விடியலில் துயில் எழுந்தவன். அடிக்கோடிட்ட சாெல் எவ்வகைப் பெயர்ச்சொல் என்பதை … Read more

6 தமிழ் BOOKBACK QUESTIONS AND ANSWERS|பசிப்பிணி போக்கிய பாவை

  FOR ANSWERS: CLICK HERE   1.மணிமேகலா தெய்வம் மணிமேகலையை அழைத்துச் சென்ற தீவு ………………… இலங்கைத்தீவு இலட்சத்தீவு மணிபல்லவத்தீவு மாலத்தீவு 2. மணிமேகலை கையில் இருந்த அமுதசுரபியில் உணவு இட்ட பெண் ………………… சித்திரை ஆதிரை காயசண்டிகை தீவதிலகை பிரித்து எழுதுக 1. வெண்மணல் = 2. கையிலிருந்த = 3. அறநெறி = எதிர்ச்சொல் தருக 1. பெருமை x 2. இட்ட x 3. பெறு x   FOR ANSWERS: … Read more

6 தமிழ் BOOKBACK QUESTIONS AND ANSWERS|நீங்கள் நல்லவர்

  FOR ANSWERS: CLICK HERE   1.பரிசு பெறும்போது நம் மனநிலை ……………… ஆக இருக்கும் கவலை துன்பம் மகிழ்ச்சி சோர்வு 2. வாழ்வில் உயர கடினமாக ……………… வேண்டும். பேச சிரிக்க நடக்க உழைக்க II. எதிர்ச்சாெல் எழுதுக 1. நன்மை x 2. நல்லவர் x 3. எழுவது x 4. காெடுப்பது x     FOR ANSWERS: CLICK HERE 6 தமிழ் BOOKBACK QUESTIONS AND ANSWERS|நீங்கள் நல்லவர் … Read more

6 தமிழ் BOOKBACK QUESTIONS AND ANSWERS|பராபரக்கண்ணி

  FOR ANSWERS: CLICK HERE   1.“தம் + உயிர்” என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ______________ தம்முயிர் தமதுயிர் தம்உயிர் தம்முஉயிர் 2. “இன்புற்று + இருக்கை” என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ______________- இன்புற்றிருக்கை இன்புறுறிருக்கை இன்புற்றுஇருக்கை இன்புறுஇருக்கை 3. “தானென்று” என்பதனைச் பிரித்து எழுதக் கிடைக்கும் சொல் ______________ தானெ + என்று தான் + என்று தா + னென்று தான் + னென்று 4. “சோம்பல்” … Read more

6 தமிழ் BOOKBACK QUESTIONS AND ANSWERS|நால்வகைச் சொற்கள்

  FOR ANSWERS: CLICK HERE   சாெல்வகையை அறிந்து பொருந்தாச் சாெல்லை தேர்ந்தெடு 1. அ) படித்தாள் ஆ) ஐ இ) மற்று ஈ) கு 2. அ) மதுரை ஆ) கால் இ) சித்திரை ஈ) ஆல் 3. அ) சென்ற ஆ) வந்த இ) சித்திரை ஈ) நடந்த 4. அ) மாநாடு ஆ) ஐ இ) உம் ஈ) மற்று கீழ்க்காணும் தொடர்களில் உள்ள பிழைகளைத் திருத்தி எழுதுக 1. ஒரு … Read more

6 தமிழ் BOOKBACK QUESTIONS AND ANSWERS| தமிழ்நாட்டில் காந்தி

  FOR ANSWERS: CLICK HERE     1.காந்தியடிகளிடம் உடை அணிவதில் மாற்றத்தை ஏற்படுத்திய ஊர் கோவை மதுரை தஞ்சாவூர் சிதம்பரம் 2. காந்தியடிகள் எந்தப் பெரியவரின் அடிநிழலில் இருந்து தமிழ கற்க வேண்டும் என்று விரும்பினார்? நாமக்கல் கவிஞர் திரு.வி.க உ.வே.சா பாரதியார் பொருத்துக 1. இலக்கிய மாநாடு பாரதியார் 2. தமிழ்நாட்டுக் கவிஞர் சென்னை 3. குற்றாலம் ஜி.யு.போப் 4. தமிழ்க்கையேடு அருவி 2 1 4 3 1 4 2 … Read more

6 தமிழ் BOOKBACK QUESTIONS AND ANSWERS| பாரதம் அன்றைய நாற்றங்கால்

  FOR ANSWERS: CLICK HERE   1.தேசம் உடுத்திய நூலாடை எனக் கவிஞர் குறிபபிடும் நூல் ___________ திருவாசகம் திருக்குறள் திரிகடுகம் திருப்பாவை 2. காளிதாசனின் தேனி்சைப் பாடல்கள் எதிரொலிக்கும் இடம் __________________ காவிரிக்கரை கங்கைக்கரை கங்கைக்கரை யமுனைக்கரை 3. கலைக்கூடமாகக் காட்சி தருவது ______________ சிற்பக்கூடம் ஓவியக்கூடம் பள்ளிக்கூடம் சிறைக்கூடம் 4. “நூலாடை” என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ____________ நூல்+ஆடை நூலா+ டை நூல்+ லாடை நூலா+ஆட 5. “எதிர் + … Read more

error: