TNPSC TAMIL NOTES PDF | TNSCERT 8TH TAMIL இயல் 09 QUESTIONS AND ANSWERS

Telegram Logo GIF TNPSC TAMIL NOTES PDF | TNSCERT 8TH TAMIL இயல் 09 QUESTIONS AND ANSWERS

DOWNLOAD OUR OFFICIAL APP FROM PLAYSTORE⬇️


CLICK HERE TO DOWNLOAD THIS PDF


  1. மார்கழித் திங்களில் பொழுது விடியும் முன்பே பெண்கள் துயிலெழுந்து பிற பெண்களை எழுப்பிக்கொண்டு ஆற்றுக்கு சென்று நீராடி இறைவனை வழிபடும் வழக்கத்திற்கு என்ன பெயர்?

பாவை நோன்பு

  1. திருமாலை வழிபட செல்லும் பெண்கள் பிற பெண்களை எழுப்புவதாக  ஆண்டாள் பாடிய  நூல் எது?

திருப்பாவை

  1. சிவபெருமானை வழிபட செல்லும் பெண்கள் பிற பெண்களை எழுப்புவதாக பாடப்பட்ட நூல் எது? 

திருவெம்பாவை

  1. திருவெம்பாவை நூலை இயற்றிய ஆசிரியர் யார்?

மாணிக்கவாசகர்

  1. இறையரசனின் இயற்பெயர் என்ன?

சே.சேசுராசா

  1. ஆண்டாள் இயற்றிய திருப்பாவையை தழுவி  சேசுராசா எழுதிய நூல் எது?

கன்னிப்பாவை

  1. “நீ விழித்தெழும் திசையே பூமிக்கு கிழக்கு உன் விரல்களில் ஒளிரும் சூரிய விளக்கு” இவ்வரிகளை எழுதியவர்?

மு. மேத்தா

  1. புதுக்கவிதையை பரவலாக்கிய முன்னோடிகளில் ஒருவராக போற்றப்படுபவர் யார்?

மு மேத்தா

  1. மு மேத்தா எழுதிய நூல்கள் என்னென்ன?

கண்ணீர் பூக்கள் ,ஊர்வலம், சோழ நிலா, மகுட நிலா

  1. மு மேத்தா எழுதிய என்ன நூலுக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டுள்ளது?

ஆகாயத்துக்கு அடுத்த வீடு

  1. விடுதலை பெற்ற இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராகவும் இந்திய அரசியல் சாசனத்தின் தந்தையாகவும் விளங்கியவர் யார்?

பீமாராவ் ராம்ஜி அம்பேத்கர்

  1. அம்பேத்கர் எப்போது பிறந்தார்?

ஏப்ரல் 14, 1891

  1. அம்பேத்கரின் பெற்றோர் யார்?

ராம்ஜி சக்பால்- பீமாபாய்

  1. அம்பேத்கர் தனது பெற்றோருக்கு எத்தனையாவது குழந்தையாக பிறந்தார்?

 14வது குழந்தை

  1. அம்பேத்கரின் ஊர் எது?

மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள ரத்னகிரி மாவட்டத்தைச் சேர்ந்த அம்பவாதே

  1. அம்பேத்கரின் தந்தை ஆற்றிய பணி என்ன?

 இராணுவ பள்ளி ஒன்றில் ஆசிரியர்

  1. அம்பேத்கர் தனது பள்ளிக் கல்வியை எங்கு தொடங்கினார்?

சதாராவில் உள்ள பள்ளி

  1. பீமாராவ் சக்பால் அம்பவாதேகர் எனும் தன் பெயரை பீமாராவ் ராம்ஜி அம்பேத்கர் என யார் மீது கொண்ட பற்றால் மாற்றிக்கொண்டார்?

தனது ஆசிரியர் மகாதேவ அம்பேத்கர்

  1. இந்த ஆண்டு அம்பேத்கரின் குடும்பம் மும்பைக்கு குடிபெயர்ந்தது?

1904

  1. அம்பேத்கர் தனது உயர்நிலைக் கல்வியை எந்த பள்ளியில் முடித்தார்?

 எல்பின்ஸ்டன் உயர்நிலைப் பள்ளி

  1. அம்பேத்கர் எந்த ஆண்டு தனது பள்ளி படிப்பை முடித்தார்?

 1907

  1. அம்பேத்கர் யாருடைய உதவியுடன் மும்பை பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் பெற்றார்?

பரோடா மன்னர்

  1. அம்பேத்கர் எந்த ஆண்டு மும்பை பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் பெற்றார்?

1912

  1. யாருடைய உதவியுடன் உயர்கல்வி கற்க அம்பேத்கர் அமெரிக்கா சென்றார்?

பரோடா மன்னர் சாயாஜி ராவ்

  1. அம்பேத்கர் எந்த பல்கலைக்கழகத்தில் சேர்ந்து பொருளாதாரம் அரசியல் தத்துவம் சமூகவியல் பாடங்களை கற்றார்?

கொலம்பியா பல்கலைக்கழகம்

  1. எந்த ஆண்டு பண்டைக்கால இந்திய வணிகம் என்ற ஆய்விற்காக முதுகலைப்பட்டம் பெற்றார்?

1915

  1. அச்சில் வெளிவந்த அம்பேத்கரின் முதல் நூல் எது?

இந்தியாவில் சாதிகளின் தோற்றமும் வளர்ச்சியும்

  1. எந்த ஆய்வுக்காக கொலம்பியா பல்கலைக் கழகம் அம்பேத்கருக்கு முனைவர் பட்டம் வழங்கியது?

 இந்தியாவின் தேசிய பங்கு வீதம்

  1. எந்த ஆண்டு பொருளாதார படிப்பிற்காக லண்டன் சென்றார்?

1920

  1. அம்பேத்கர் எந்த ஆண்டு முதுநிலை அறிவியல் பட்டம் பெற்றார்?

1921

  1. அம்பேத்கர் எந்த ஆண்டு ரூபாய் பற்றிய பிரச்சனை என்னும் ஆராய்ச்சி கட்டுரைக்காக முனைவர் பட்டம் பெற்றார்?

 1923

  1. அம்பேத்கர் எந்த ஆண்டு சட்டப் படிப்பில் பாரிஸ்டர் பட்டம் பெற்றார்?

1923

  1. அம்பேத்கர் எந்த ஆண்டு ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக ஒடுக்கப்பட்டோர் நல்வாழ்வு பேரவை எனும் அமைப்பை நிறுவினார்?

1924

  1. “நான் வணங்கும் தெய்வங்கள் மூன்று: முதல் தெய்வம் அறிவு ,இரண்டாவது தெய்வம் சுயமரியாதை, மூன்றாவது தெய்வம் நன்னடத்தை” என கூறியவர் யார்?

அம்பேத்கர்

  1. “ஒடுக்கப்பட்டோருக்கு தனி வாக்குரிமையும் விகிதாசாரப் பிரதிநிதித்துவமும் வழங்கப்பட வேண்டுமென” அம்பேத்கர் எந்த வட்டமேசை மாநாட்டில் வலியுறுத்தினார்?

இரண்டாவது வட்டமேசை மாநாடு

  1. பூனா ஒப்பந்தம் எப்போது யாருக்கிடையே  கையெழுத்தானது?

செப்டம்பர் 24 , 1931 அம்பேத்கருக்கும் – காந்தியடிகளுக்கும் [சரியான விடை –1932]

  1. எந்த ஆண்டில் மாநில சுயாட்சி வழங்குவதற்கான இந்திய அரசாங்கச் சட்டம் நிறைவேற்றப்பட்டது?

 1935

  1. அம்பேத்கர் தொடங்கிய கட்சியின் பெயர் என்ன?

சுதந்திர தொழிலாளர் கட்சி

  1. ஒடுக்கப்பட்ட பாரதம் எனும் இதழை அம்பேத்கர் எந்த ஆண்டு தொடங்கினார்?

1927

  1. அம்பேத்கர் சமத்துவ சமுதாயத்தை அமைக்கும் நோக்கில் என்ன அமைப்பை நிறுவினார்?

 சமாஜ் சமாத சங்கம்

  1. அம்பேத்கர் எந்த ஆண்டு நாசிக் கோயில் நுழைவுப் போராட்டத்தை நடத்தி வெற்றி கண்டார்?

1930

  1. முதலாவது வட்டமேசை மாநாட்டில் அம்பேத்கருடன் கலந்து கொண்ட தமிழகத்தை சேர்ந்தவர் யார்?

ராவ் பகதூர் இரட்டைமலை சீனிவாசன்

  1. ஜவஹர்லால் நேரு தலைமையில் அமைந்த அரசில் சட்ட அமைச்சராகவும் இந்திய அரசியல் சாசன சபையின் தலைவராகவும் பணியாற்றியவர் யார்?

அம்பேத்கர்

  1. அரசியல் நிர்ணய சபையால் எப்போது இயற்றப்பட்ட தீர்மானத்தின்படி ஏழு பேர் கொண்ட அரசமைப்பு சட்ட வரைவு குழு உருவாக்கப்பட்டது?

ஆகஸ்ட் 29 1947

  1. அரசமைப்பு சட்ட வரைவுக் குழுவில் இடம் பெற்றவர்கள் யார்?

கோபால்சாமி, அல்லாடி கிருஷ்ணமூர்த்தி, கே எம் முன்ஷி ,சையது முகமது சாதுல்லா, மாதவராவ், டி.பி.கைதான்

  1. அரசமைப்பு சட்ட வரைவு குழு தனது அறிக்கையை எப்போது சமர்ப்பித்தது?

பிப்ரவரி 21, 1948

  1. அம்பேத்கர் எப்போது புத்த சமயத்தில் தன்னை இணைத்துக்கொண்டார்?

அக்டோபர் 14 ,1956

  1. அம்பேத்கரின், புத்தரும் அவரின் தம்மமும் என்னும் புத்தகம் எப்போது வெளியானது?

 1957

  1. அம்பேத்கர் எப்போது இயற்கை எய்தினார்?

டிசம்பர் 6 1956

  1. அம்பேத்கருக்கு எப்போது பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது?

 1990

  1. கோமகளின் இயற்பெயர் என்ன?

இராஜலட்சுமி

  1. கோமகளின் எந்த  புதினம் தமிழ்நாடு அரசின் விருதினை பெற்றது?

அன்னை பூமி

  1. கோமகள் தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் என்ன விருதினை பெற்றுள்ளார்?

தமிழன்னை விருது

  1. கோமகள் இயற்றிய நூல்கள் என்னென்ன?

உயிர் அமுதாய் ,நிலாக்கால நட்சத்திரங்கள் ,அன்பின் சிதறல்

  1. பால் மனம் எனும் சிறுகதை என்னும் நூலில் உள்ளது?

மீதமிருக்கும் சொற்கள்

  1. மீதமிருக்கும் சொற்கள் எனும் நூலைத் தொகுத்தவர் யார்?

அ.வெண்ணிலா


TNPSC TAMIL NOTES PDF | TNSCERT 8TH TAMIL இயல் 09 QUESTIONS AND ANSWERS

Leave a Comment

Please disable your adblocker this site!

You cannot copy content of this page