DOWNLOAD OUR OFFICIAL APP FROM PLAYSTORE⬇️
CLICK HERE TO DOWNLOAD THIS PDF
- “தீர்வனவும் திறத்தனவும் செய் மருந்தின் ஊர்வனவும் போலாதும்” இவ்வரிகள் இடம் பெற்ற நூல் எது?
- சமண சமயக் கருத்துக்களை வாதங்களின் அடிப்படையில் விளக்கும் நூல் எது?
- நீலகேசியில் கடவுள் வாழ்த்து நீங்கலாக எத்தனை சருக்கங்கள் கொண்டது?
- “உடலின் உறுதி உடையவரே உலகில் இன்பம் உடையவராம் “இவ்வரிகள் இடம் பெற்ற நூல் எது?
- கவிமணி என போற்றப்படும் தமிழ் கவிஞர் யார்?
- கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை எங்கு பிறந்தார்?
- கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை எத்தனை ஆண்டுகள் ஆசிரியராக பணியாற்றியுள்ளார்?
- கவிமணி இயற்றிய கவிதை நூல்கள் என்னென்ன?
- கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை என்ன மொழிபெயர்ப்பு நூலை படைத்துள்ளார்?
- தமிழரின் எந்த தத்துவங்கள் உடலுக்கும் பிரபஞ்சத்திற்கும் உள்ள ஒற்றுமையை கண்டறிந்து உடலில் ஐம்பூதங்களினால் ஏற்படும் மாற்றங்களை விளக்கின?
- “நோய்நாடி நோய்முதல் நாடி” எனக் கூறுபவர்?
- நமது மூளையில் எவ்வளவு நியூரான்கள் உள்ளன?
- மூளை எங்கிருந்து முளைக்கிறது?
- மூளையை எத்தனை பாகங்களாக பிரிக்கின்றனர்?
- மூக்கு, கண் இவற்றின் முடிபுகள் எந்த மூளையில் உள்ளன?
- நம் உடலின் அசைவுகளையும் உணர்ச்சிகளையும் வளர்ச்சியையும் கட்டுப்படுத்துவது எது?
- மூளைக்கு ஒரு நிமிடத்திற்கு எவ்வளவு குருதி தேவைப்படுகிறது?
- உடம்பின் எடையில் மூளை எத்தனை பங்கு?
- குருதி மற்றும் உயிர்வளி ஆகியவற்றின் மொத்த தேவையில் மூளை எவ்வளவு எடுத்துக் கொள்கிறது?
- மூளைக்கு செல்லும் நரம்புகளில் என்ன மாற்றம் நிகழ்கிறது?
- பெரும்பாலானவர்கள் வலதுகை காரர்களாக இருப்பதற்கு மூளையின் எந்தப் பகுதி காரணம்?
- பேச ,எழுத ,கணக்கிட ,தர்க்கரீதியில் சிந்திக்க ,அறிவாற்றல் ,பிரச்சினைகளை அலசுதல், சதுரங்கம் போன்ற விளையாட்டுகளில் சிறப்பது மொழியறிவு ஆகியவற்றை மூளையின் எந்தப் பகுதி உதவுகிறது?
- வடிவங்களை உணர்வது ,கவிதை எழுதுவது, படம் போடுவது ,நடனமாடுவது ,நடிப்பது போன்றவை தொடர்பான கலை விஷயங்கள் மூளையின் எந்தப் பகுதி கவனித்துக் கொள்கிறது?
- நடிகர்கள், பாடகர்கள், நடன கலைஞர்கள் ,இசைக்கருவிகளை கையாள்பவர்கள்- இவர்கள் மூளையின் எந்த பகுதி ஆக்கிரமிப்பு அதிகமாக இருப்பவர்கள்?
- பட்டய கணக்கர்கள் ,கணக்காசிரியர்கள், இந்திய ஆட்சிப் பணிக்கு படிப்பவர்கள் ஆகியோர் மூளையின் எந்த பகுதி ஆக்கிரமிப்பு அதிகமாக இருப்பவர்கள்?
- எத்தனை நிமிடங்களுக்கு ஒருமுறை மனிதர்களின் மனநிலை மாறுகிறார்கள் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்?
- சராசரி மனிதன் தனது வாழ்நாளில் எவ்வளவு காலம் தூங்குகிறான்?
- சுஜாதாவின் இயற்பெயர் என்ன?
- சுஜாதா இயற்றிய நூல்கள் என்னென்ன?