TNPSC TAMIL NOTES PDF | TNSCERT 12TH TAMIL இயல் 02 QUESTIONS AND ANSWERS

Telegram Logo GIF TNPSC TAMIL NOTES PDF | TNSCERT 12TH TAMIL இயல் 02 QUESTIONS AND ANSWERS

DOWNLOAD OUR OFFICIAL APP FROM PLAYSTORE⬇️


CLICK HERE TO DOWNLOAD THIS PDF


  1. உலக புவி நாள் எப்போது கொண்டாடப்படுகிறது?

ஏப்ரல் 22

  1. பசுமைக்குடில் வாயுக்கள் என அழைக்கப்படுபவை எவை?

கார்பன் டை ஆக்ஸைடு மீத்தேன் நைட்ரஸ் ஆக்சைடு நீர் வாயு

  1. புவி வெப்பமடைதல் மனிதன் உருவாக்கிக் கொண்ட சிக்கலே எனக் கூறியவர்?

இங்கிலாந்து அறிவியல் கருத்தாளர் டேவிட் கிங்

  1. ஐக்கிய நாடுகள் அவை எப்போது எங்கு காலநிலை மாற்றம் பற்றிய பணித் திட்ட பேரவையை உருவாக்கியது?

1992,ரியோடி ஜெனிரோ

  1. UNFCCCன் விரிவாக்கம் என்ன?

United Nations framework convention on climate changes

  1. எத்தனை நாடுகள் வங்கக்கடலிலும் அரபிக்கடலிலும் உருவாகும் புயல்களுக்கு பெயர் வைக்கின்றனர்?

13 நாடுகள்

  1. இந்திய வானியல் ஆய்வுத் துறையினர் எந்த ஆண்டை கடந்த 110 ஆண்டுகளில் மிகவும் வெப்பமான ஆண்டாக அறிவித்தனர்?

2009

  1. எத்தனை சதவீதம் உலக மக்கள் தண்ணீர் பற்றாக்குறையோடு வாழ்ந்து வருகிறார்கள்?

40 சதவீதம்

  1. தமிழக நிலப்பரப்பில் விடுதலைக்கு முன்பு ஏறத்தாழ எத்தனை நீர் நிலைகள் இருந்தன ?

50 ஆயிரம்

  1. எப்போது தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டது ?

டிசம்பர் 23 2005

  1. பிறகொரு நாள் கோடை என்ற கவிதையை எழுதியவர்?

அய்யப்ப மாதவன்

  1. பிறகொருநாள் கோடை என்ற கவிதை என்ற நூலில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது?

அய்யப்ப மாதவன் கவிதைகள்

  1. அய்யப்ப மாதவனின் பிறந்த இடம்?

சிவகங்கை மாவட்டம் நாட்டரசன் கோட்டை

  1. அய்யப்ப மாதவன் எழுதிய கவிதை குறும்படம் என்ன?

இன்று

  1. அய்யப்பமாதவன் எழுதிய நூல்கள்?

மழைக்குப் பிறகும் மழை,நானென்பது வேறொருவன், நீர்வெளி

  1. நெடுநல்வாடை என்னும் நூலை எழுதியவர்?

 நக்கீரர்

  1. பழந்தமிழர்கள் எந்த இரு மாதங்களைக் கூதிர்ப்பருவம் என அழைத்தனர்?

 ஐப்பசி கார்த்திகை

  1. போர்மேற் சென்ற அரசன் குளிர்காலத்தில் தங்கும் படை வீடு பற்றிய துறை?

 கூதிர்ப்பாசறை

  1. ” ஆர்கலி முனைஇய கொடுங்கோல் கோவலர் ஏறுடை இனநிரை வேறு புலம் பரப்பி ” – இப்பாடல் இடம்பெற்ற நூல்?

 நெடுநல்வாடை

  1. நெடுநல் வாடையில் பாட்டுடைத் தலைவன் யார்?

 பாண்டியன் நெடுஞ்செழியன்

  1. யாருடைய மகன் நக்கீரர்?

மதுரை கணக்காயனார் மகன்

  1. நெடுநல்வாடை எத்தனை அடிகளைக் கொண்டது?

 188 அடிகள்

  1. நெடுநல்வாடை இயற்றப்பட்ட பாவகை?

 ஆசிரியப்பா

  1. முதல் கல் எனும் கதையை எழுதியவர்?

 உத்தமசோழன்

  1. உத்தம சோழனின் இயற்பெயர்?

 செல்வராஜ்

  1. முதல் கல் எனும் கதை எந்த தொகுப்பில் இடம்பெற்றுள்ளது?

 தஞ்சைச் சிறுகதைகள்

  1. உத்தம சோழன் பிறந்த இடம்?

திருத்துறைப்பூண்டி அருகே தீவாம்மாள்புரம்

  1. செல்வராஜ் எழுதிய சிறுகதை தொகுப்புகள் என்னென்ன?

 மனித தீவுகள் குருவி மறந்த வீடு

  1. உத்தம சோழன் எழுதிய புதினங்கள் என்னென்ன?

தொலைதூர வெளிச்சம்,கசக்கும் இனிமை,கனல்பூக்கள்

  1. உத்தமசோழன் நடத்தி வரும் இதழ்?

 கிழக்கு வாசல் உதயம்


TNPSC TAMIL NOTES PDF | TNSCERT 12TH TAMIL இயல் 02 QUESTIONS AND ANSWERS

Leave a Comment

Please disable your adblocker this site!

You cannot copy content of this page