TNPSC TAMIL PREVIOUS YEAR QUESTION TEST SERIES | 2012 | TEST 02

Telegram Logo GIF TNPSC TAMIL PREVIOUS YEAR QUESTION TEST SERIES | 2012 | TEST 02

DOWNLOAD OUR OFFICIAL APP FROM PLAYSTORE⬇️

ONLINE TEST & ANSWER KEY FOR THIS TEST

2012- Posts included IN Group-IV Services

1.
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி :
கூற்று {A) : திருக்குறளை எழுதியவர் திருவள்ளுவர்
காரணம் (R) : ஒரு செய்தியைத் தெளிவாகத் தெரிவிக்கும் வாக்கியம் செய்தி வாக்கியம்.
கீழே குறிப்பிட்டுள்ள குறியீட்டில் சரியான விடையைத் தேர்ந்தெடு :
[Posts included IN Group-IV Services-2012]
மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது விற்கு சரியான விளக்கம்
(மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது விற்கு சரியான விளக்கமல்ல
சரி, ஆனால் (R) தவறு
(R) தவறு, ஆனால் (R) சரி
2.
பிரித்து எழுதுக : சின்னாள்
[Posts included IN Group-IV Services-2012]
a)சிறிய + நாள்
b)சில + நாள்
c)சின் + நாள்
d)சிறுமை + நாள்
3.
விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு :
அறந்தலைப்பட்ட நெல்லியம் பசுங்காய்
[Posts included IN Group-IV Services-2012]
a)பசுங்காய் எது ?
b)நெல்லியம் – பொருள் கூறு.
c)நெல்லிக்காயின் குணம் என்ன ?
d)நெல்லிக்காயை என்ன செய்ய வேண்டும் ?
4.
பொருந்தாத இணையைக் கண்டறிக :
[Posts included IN Group-IV Services-2012]
a)தமக்கு -1.மருத்துவர் தாம்
b)பழம் பகை -2.நட்பாதலில்
c)தம் கண்ணிற் -3.செய்யாறு மாணாவினை
d)பின்னின்னா -4.பேதையார் நட்பு.
5.
சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குக.
[Posts included IN Group-IV Services-2012]
a)கொடியாரை கொலையில் வேந்தொறுத்தல் பைங்கூழ்
களைகட் டதனொடு நேர்
b)கொலையில் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
களைகட் டதெனாடு நேர்
c)களைகட் டதனொடு வேந்தொறுத்தல் பைங்கூழ்
கொடியாரை கொலையில் நேர்
d)வேந்தொறுத்தல் பைங்கூழ் கொடியாரை கொலையில்
களைகட் டதெனொடு நேர்
6.
பிரித்து எழுதுக : நன்னூல்
[Posts included IN Group-IV Services-2012]
a)நன் + நூல்
b)நல்ல + நூல்
c)நன்மை + நூல்
d)நல் + நூல்.
7.
சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குக.
[Posts included IN Group-IV Services-2012]
a)தமிழுக்குத் தொண்டு செய்வோன் பாரதிதான்
சாவதில்லை தமிழ்த்தொண்டன் செத்ததுண்டோ !
b)தமிழ்தொண்டன் சாவதில்லை பாரதிதான்
செத்துதுண்டோ தமிழுக்குத் தொண்டு செய்வோன் !
c)தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை
தமிழ்த்தொண்டன் பாரதிதான் செத்ததுண்டோ !
d)தமிழ்த்தொண்டன் பாரதிதான் செத்ததுண்டோ !
தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை
8.
மறவன்’ — பெயர்ச் சொல்லின் வகை அறிக.
[Posts included IN Group-IV Services-2012]
a)கிளைப்பெயர்
b)குடிப்பெயர்
c)சாலப்பெயர்
d)சுட்டுப்பெயர்.
9.
விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு :
உறுவினை காய்வோன் உயர்வு வேண்டல் பொய்”
[Posts included IN Group-IV Services-2012]
a)உயர்வு வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும் ?
b)உறுவினை காய்வோன் யார் ?
c)காய்தல் நல்லதா ? கெட்டதா ?
d)யார் உயர்வை விரும்புவது பொய்யாகும் ?
10.
‘நீடு துயில் நீக்க பாட வந்த நிலா’ என்ற தொடரால் அழைக்கப் பெறுபவர்
[Posts included IN Group-IV Services-2012]
a)பாரதிதாசன்
b)கவிமணி
c)பாரதியார்
d)புகழேந்திப் புலவர்
11.
பட்டியல் 1 ல் உள்ள சொற்களை பட்டியல் II-ல் உள்ள சொற்பொருளறிந்து, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :
பட்டியல் | – பட்டியல் II
சொல் – பொருள்
பொலம் அ. இரக்கம்
வேரல் ஆ. அழகு
நொய்மை-இ. மூங்கில்
செந்தண்மை -ஈ. மென்மை
[Posts included IN Group-IV Services-2012]
a)அ ஈ இ ஆ
b)ஆ ஈ அ இ
c)ஆ இ ஈ அ
d)ஈ இ ஆ அ
12.
எது உணர்ச்சி வாக்கியம் இல்லை?
[Posts included IN Group-IV Services-2012]
a)ஆ ! வானத்து விண்மீன்கள் என்னே அழகு !
b)ஐயோ ! பேரறிஞர் அண்ணா மறைந்தாரே !
c)உண்மைக்கு அழிவில்லை அல்லவா ?
d)ஆஹா ! தாஜ்மஹாலின் அழகே அழகு
13.
பட்டியல் I ஐ பட்டியல் II-ல் உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :
பட்டியல் 1 -பட்டியல் II
பை – அ. நுரை
பூ – ஆ. அளவு
பே – இ. கூர்மை
4.மா – ஈ. பாம்பின் படம்.
[Posts included IN Group-IV Services-2012]
a)ஈ இ அ ஆ
b)அ ஈ இ ஆ
c)ஆ ஈ அ இ
d)ஆ இ ஈ அ
14.
சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குக.
[Posts included IN Group-IV Services-2012]
a)கடலில் பெருங்காயம் கரைத்த போல
b)கடலில் பெருங்காயம் போல் கரைத்தல்
c)கடலில் கரைத்த பெருங்காயம் போல
d)பெருங்காயம் கரைத்த கடல் போல.
15.
சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குக.
[Posts included IN Group-IV Services-2012]
a)அறிவை விதைக்கும் களம் பள்ளியின் பாடநூல்கள் ஆகும்
b)பள்ளி என்பது பாடநூல்களைக் கொண்டு அறிவை விதைக்கும் களம் ஆகும்
c)பாடநூல்களைக் கொண்டு அறிவை விதைக்கும் களம் பள்ளி
d)அறிவை விதைக்கும் களமாக பள்ளியின் பாடநூல்கள் உள்ளன.
16.
ஐந்திலக்கணம் பேசும் நூல்
[Posts included IN Group-IV Services-2012]
a)நரிவிருத்தம்
b)நன்னூல்
c)வீரசோழியம்
d)வச்சணந்தி மாலை
17.
விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு :
“நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம்’
[Posts included IN Group-IV Services-2012]
a)நன்றிக்கு வித்தாவது எது ?
b)நல்லொழுக்கம் நன்மை தருமா ?
c)நன்றி என்பது யாது ?
d)நல்லொழுக்கம் என்றால் துன்பமா ?
18.
இலைமறை காய் போல
[Posts included IN Group-IV Services-2012]
a)வேதம்
b)மறைபொருள்
c)நெருக்கம்
d)இரகசியம்.
19.
‘இன்ப மிகுதி’ — உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமானப் பொருளைத் தேர்ந்தெடுக்க :
[Posts included IN Group-IV Services-2012]
a)பாலோடு சர்க்கரை கலந்தது
b)பாலோடு பழம் கலந்தது போல
c)பழம் நழுவிப் பாலில் விழுந்தது போல
d)பாலோடு தேன் கலந்தது
20.
பிரித்து எழுதுக : வெற்றிலை
[Posts included IN Group-IV Services-2012]
a)வெற்றி + இலை
b)வெறு + இலை
c)வெறுமை + இலை
d)வெற்று + இலை
21.
வேளாண்மை வேதம் எனப்படுவது
[Posts included IN Group-IV Services-2012]
a)இனியவை நாற்பது
b)முதுமொழி
c)ஏலாதி
d)நாலடியார்.
22.
வீரயுகப் பாடல்கள் என்ற சிறப்புக்குரிய நூல் எது ?
[Posts included IN Group-IV Services-2012]
a)அகநானூறு
b)சங்க இலக்கியம்
c)குறுந்தொகை
d)திருக்குறள்
23.
செயற்கு அரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கு அரிய செய்கலா தார்’ – தவறான கூற்றைச் சுட்டுக
[Posts included IN Group-IV Services-2012]
a)அடி இயைபு மட்டும் வந்துள்ளது
b)அடி எதுகை சீர் எதுகை வந்துள்ளது
c)அடி மோனை சீர்மோனை வந்துள்ளது
d)அடி இயைபு சீர்இயைபு வந்துள்ளன.
24.
பட்டியல் I ஐ பட்டியல் II-ல் உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :
பட்டியல் | – பட்டியல் II
உழைப்பின் வாரா – அ. உணவு முறை அமைய வேண்டும்
உழைப்பிற்குத் தகுந்த – ஆ. உடம்பை வளர்ப்போம்
உடற்பயிற்சி செய்தால் இ. உறுதிகள் உளவோ ?
உடற்கல்வி பெற்று – உடல்நலம் பெறும்.
[Posts included IN Group-IV Services-2012]
a)ஈ இ அ ஆ
b)அ ஈ இ ஆ
c)இ அ ஈ ஆ
d)ஆ இ ஈ அ
25.
தவறான சொற்றொடரை நீக்குக :
[Posts included IN Group-IV Services-2012]
a)யாதும் ஊரே யாவரும் கேளீர்
b)பக்கம் பார்த்து அக்கம் பேசு
c)பதறிய காரியம் சிதறிப் போகும்
d)கழுதை அறியுமா ? கற்பூர வாசனை
26.
‘வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி
ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்’
இப்பாடலடிகளில் அடியியைபைச் சுட்டுக.
[Posts included IN Group-IV Services-2012]
a)வானாகி – மண்ணாகி
b)வளியாகி – ஒளியாகி
c)வானாகி – ஊனாகி
d)ஊனாகி -உயிராகி
27.
இடும்பைக்கு இடும்பைப் படுப்பர் இடும்பைக்கு
இடும்பைப் படாஅ தவர்’ – குறளில் அமைந்துள்ளவாறு பொருத்தமானதைக் குறியிடு :
[Posts included IN Group-IV Services-2012]
a)முற்று மோனை அமைந்துள்ளது
b)முற்று எதுகை அமைந்துள்ளது
c)முற்று இயைபு அமைந்துள்ளது
d)இவை அனைத்தும்.
28.
‘கல்லாஅ ஒருவனை அனுப்பிச் செயல்புரிந்திடும்
எல்லாஅ வல்ல இறைவனை ஏத்துவாம்’ – இப்பாடலடிகளில் கண்டுள்ளவாறு பின்வருவனவற்றுள் சரியான விடையை சுட்டுக :
[Posts included IN Group-IV Services-2012]
a)அடி எதுகை வந்துள்ளது
b)சீர்எதுகை வந்துள்ளது
c)அடிஇயைபு அமைந்துள்ளது
d)இவை அனைத்தும்.
29.
அயற்கூற்று குறித்து கீழ்க்கண்டவற்றுள் சரியானது எது ?
[Posts included IN Group-IV Services-2012]
a)ஒரு முதன்மை வாக்கியம் ஒரு துணை வாக்கியத்துடன் சேர்ந்து வரும்
b)ஒருவர் கூறியதை அப்படியே கூறாமல் அயலார் கூறுவதுபோல் கூறுவதில் மேற்கோள் குறியீடு இடம் பெறாது. தன்மை, முன்னிலைப் பெயர்கள் படர்க்கைப் பெயரில் மாறி அமையும்
c)வினாப்பொருள் தரும் வாக்கியம்
d)ஒரு செய்தியைத் தெளிவாகத் தெரிவிக்கும் வாக்கியம்
30.
தவறான சொற்றொடரை நீக்குக :
[Posts included IN Group-IV Services-2012]
a)நட்பாக இருந்தவன் பகைவனாக மாறினான்
b)மணிமேகலை மேற்கண்டாள் துறவு வாழ்க்கை
c)யானைவரும் பின்னே மணியோசை வரும் பின்னே
d)காலையில் கதிரொளி கேணியில் கொட்டியது.
31.
எது நேர்க்கூற்று ?
[Posts included IN Group-IV Services-2012]
a)’நான் பரிசு வாங்கி வருவேன்’ என்று சீதா லதாவிடம் கூறினாள்
b)மறுநாள் தான் மதுரை செல்வதாக பாரதி கூறினான்
c)ஐயோ ! பேரறிஞர் அண்ணா மறைந்தாரே !
d)வனஜா, கிரிஜாவிடம் தான் புத்தகம் கொண்டு வருவதாகக் கூறினாள்.
32.
விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு :
‘ஏவல் வழுவான் வழிநின்று வண்டார் வயலுள்
உழுவா னுலகுக் குயிர்
[Posts included IN Group-IV Services-2012]
a)ஏவல் வழுவான் யார் ?
b)ஏவல் வழுவினால் என்ன ஆகும் ?
c)உலகினுக்கு உயிர் யார் ?
d)உழுபவன் என்ன செய்கிறான் ?
33.
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி :
கூற்று : ஆ ! வானத்து விண்மீன்கள் என்னே அழகு !
காரணம் (R) : மகிழ்ச்சி, துன்பம், வியப்பு, உள்ளத்து உணர்வுகள் வெளிப்படுமாறு அமைவது உணர்ச்சி வாக்கியம்.
கீழே குறிப்பிட்டுள்ள குறியீட்டில் சரியான விடையைத் தேர்ந்தெடு :
[Posts included IN Group-IV Services-2012]
a. தவறு ஆனால் (R) சரி
b. மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது விற்கு சரியான விளக்கம்
c. மற்றும் (R) இரண்டும் சரி மேலும் (R) என்பது (விற்கு சரியான விளக்கமல்ல
d. சரி, ஆனால் (R) தவறு
34.
கெடா அ வழிவந்த கேண்மையார் கேண்மை
விடாஅர் விழையும் உலகு’ – இக்குறளின்படி சீர் எதுகைக்கும் சீர் மோனைக்கும்
பொதுவானது
[Posts included IN Group-IV Services-2012]
a)கெடாஅ- விடாஅர்
b)விடார் – வழிவந்த
c)விடாஅர் – விழையும்
d)கேண்மையார் – கேண்மை.
35.
‘அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம்
புறத்த புகழும் இல’ – இக்குறளில் அடி எதுகையாக அமைந்தது
[Posts included IN Group-IV Services-2012]
a)அறத்தான் -வருவதே
b)புறத்த -புகழும்
c)அறத்தான் – புறத்த
d)அறத்தான் – மற்றெல்லாம்.
36.
பட்டியல் 1 ஐ பட்டியல் II-ல் உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :
பட்டியல் 1 – பட்டியல் II
ஆ – அ. அம்பு
ஏ‌ – ஆ. இரக்கம்
ஐ – இ.பசு
ஓ – ஈ.அழகு.
[Posts included IN Group-IV Services-2012]
a)இ அ ஈ ஆ
b)அ இ ஆ ஈ
c)இ அ ஈ ஆ
d)ஈ இ அ ஆ
37.
செய்வினைச் சொற்றொடரைக் கண்டறிக :
[Posts included IN Group-IV Services-2012]
a)ஔவையார் மூவேந்தர்களைப் புகழ்ந்து பாடினார்
b)மூவேந்தர்கள் ஒளவையாரால் புகழ்ந்து பாடப்பட்டனர்
c)மூவேந்தர்களைப் புகழ்ந்து பாடினார் ஔவையார்
d)ஔவையார் மூவேந்தர்களைப் புகழ்ந்து பாடினாரா ?
38.
பட்டியல் 1 ஐ பட்டியல் II-ல் உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :
பட்டியல் 1 – பட்டியல் II 1.
1.குழந்தைக்கு தாய் உணவு ஊட்டினாள்-அ. எதிர்மறைத் தொடர்
2. தாயால் குழந்தைக்கு உணவு ஊட்டப்பட்டது – ஆ. பிறவினை
தாய் உணவு உண்டாள்-இ. செயப்பாட்டு வினை
தாய் குழந்தைக்கு உணவு ஊட்டவில்லை – ஈ. தன்வினை.
[Posts included IN Group-IV Services-2012]
a)அ ஆ இ ஈ
b)ஆ இ ஈ அ
c)ஈ அ ஆ இ
d)இ ஈ அ ஆ
39.
பிறவினைச் சொற்றொடரை கண்டறிக :
[Posts included IN Group-IV Services-2012]
a)எழிலரசி சிலப்பதிகாரம் கற்றாள்
b)எழிலரசி சிலப்பதிகாரம் கற்பித்தாள்
c)எழிலரசியால் சிலப்பதிகாரம் கற்பிக்கப்பட்டது
d)எழிலரசி சிலப்பதிகாரம் கல்லார்.
40.
பட்டியல் 1ல் உள்ள நூல்களை பட்டியல் II-ல் உள்ள நூலாசிரியர்களுடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :
பட்டியல் 1 – பட்டியல் 11
நூல் – நூலாசிரியர்
நளவெண்பா – அ. முனைப்பாடியார்
நைடதம் – ஆ. புகழேந்தி
அறநெறிச்சாரம்-இ. குமரகுருபரர்
சகலகலாவல்லி மாலை -4. அதிவீரராம பாண்டியர்
[Posts included IN Group-IV Services-2012]
a)ஆ ஈ அ இ
b)ஆ இ ஈ அ
c)அ ஆ இ ஈ
d)இ ஈ அ ஆ
41.
பட்டியல் 1ல் உள்ள நிலங்களை பட்டியல் II-ல் உள்ள தெய்வங்களுடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :
பட்டியல் | – பட்டியல் II
நிலம் – தெய்வம்
குறிஞ்சி – அ. வருணன்
முல்லை – ஆ. இந்திரன்
மருதம் – இ. முருகன்
நெய்தல் – ஈ. திருமால்.
[Posts included IN Group-IV Services-2012]
a)ஆ ஈ அ இ
b)ஆ இ ஈ அ
c)அ ஆ இ ஈ
d)இ ஈ ஆ அ
42.
பொருந்தாத இணையைக் கண்டறிக :
[Posts included IN Group-IV Services-2012]
a)புவி – ஞாலம்
b)இகல் – பகை
c)விரை – தளர
d)அல் – இருள்
43.
பிரித்து எழுதுக : காட்டுக்கோழி
[Posts included IN Group-IV Services-2012]
a)காட்டு + கோழி
b)கா + கோழி
c)காடு + கோழி
d)கான் + கோழி
44.
பிரித்து எழுதுக : முன்னரண்
[Posts included IN Group-IV Services-2012]
a)முன் + அரண்
b)முன்பு + அரண்
c)முள் + அரண்.
d)முன்னர் + அரண்
45.
பொருந்தாத இணையைக் கண்டறிக :
[Posts included IN Group-IV Services-2012]
a)முல்லைப்பாட்டு – மதுரைக்காஞ்சி
b)இன்னா நாற்பது – பட்டினப்பாலை
c)இன்னிலை – பழமொழி
d)தமிழ்மறை – நான்மணிக்கடிகை
46.
கீழ்க்காணும் பாடலிலிருந்து எடுக்கப்பட்ட சொற்களுள் எது எதிர்ச்சொல் இல்லை?
‘மள்ளர் கொட்டின் மஞ்ஞை ஆலும்
உயர்நெடுங்குன்றப் படுமழை தலைஇச்
சுரநனி இனிய ஆகுக தில்ல
அறநெறி இதுவெனத் தெளிந்த என்
பிறைநுதற் குறுமகள் போகிய சுரனே’
[Posts included IN Group-IV Services-2012]
a)உயர்நெடுங்குன்றம் X குன்று
b)சுரம் X பாலை
c)அறநெறி X தீநெறி
d)இனிய X இன்னாத
47.
‘பயில்’ – என்னும் வேர்சொல்லின் வினைமுற்றை காண்க.
[Posts included IN Group-IV Services-2012]
a)பயின்ற
b)பயின்று
c)பயிலல்
d)பயின்றான்
48.
‘நல்லவாய் நாடி நடக்குமாம் இல்லார்க்கு’ – என்னும் அடியில் ‘நாடி’ என்னும் சொல்லின் வினைமுற்று எது ?
[Posts included IN Group-IV Services-2012]
a)நாடுதல்
b)நாடு
c)நாடியவன்
d)நாடினான்.
49.
பொருந்தாத இணையைக் கண்டறிக :
[Posts included IN Group-IV Services-2012]
a)அவகாசம் -நாள் தள்ளீடு
b)சமூகதீர்வு – அமைப்பு
c)மகாசபை – பேரவை
d)மகஜர் -விண்ணப்பம்.
50.
பொருந்தாத இணையைக் கண்டறிக :
[Posts included IN Group-IV Services-2012]
a)அரி- திருமால்
b)உரம்- சக்தி
c)ஒதி – கலங்கி
d)கவி – கிழமை
51.
‘துற’ என்னும் வேர்ச்சொல்லின் நொதிற்பெயர் எழுதுக.
[Posts included IN Group-IV Services-2012]
a)துறப்ப
b)துறந்து
c)துறத்தல்
d)துறந்தான்
52.
Mole : என்ற ஆங்கிலச் செCJலுக்கு நேரான தமிழ்ச் சொல்லைத் தேர்ந்தெடுக்க.
[Posts included IN Group-IV Services-2012]
a)அணுத்திரண்மம்
b)நுண்கூறு
c)அவைதாங்கி
d)சிறுதுணுக்கு,
53.
பட்டியல் 1 ஐ பட்டியல் II-ல் உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக்கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு:
பட்டியல் I – பட்டியல் II
பொருட்பெயர் -அ கொங்கன்
இடப்பெயர் – ஆ. ஈவான்
தொழிற்பெயர் – இ. அந்தணன்
பண்புப்பெயர் – ஈ. அத்திகோசத்தான்,
[Posts included IN Group-IV Services-2012]
a)அ ஆ இ ஈ
b)ஈ அ ஆ இ
c)ஈ ஆ இ அ
d)இ அ ஆ ஈ
54.
‘வினைத்தொகை’ – என்பதன் சரியான இலக்கண விளக்கம் தேர்க:
[Posts included IN Group-IV Services-2012]
a)மூன்று காலமும் மறைந்து பொருந்தி வரும்
b)இறந்த காலம் நிகழ்காலம் மறைந்து பொருந்தி வரும்
c)எதிர்காலம் மட்டும் மறைந்து பொருந்திவரும்
d)காலத்தை உணர்த்தாது வரும்.
55.
கொடுக்கப்பட்டுள்ள சொற்களுக்கான இலக்கணக் குறிப்புகளில் வரிசை மாறாத சரியான இணையைத் தேர்வு செய்க :
கருநிறம், குருநிறம்
[Posts included IN Group-IV Services-2012]
a)பண்புத்தொகை, பண்புத்தொகை
b)பண்புத்தொகை, வினைத்தொகை
c)பண்புத்தொகை, உரிச்சொல் தொடர்
d)வினைத்தொகை, உரிச்சொல் தொடர்.
56.
‘கல்’ என்னும் வேர்ச்சொல் எந்த இலக்கணத்தோடு சரியாக பொருந்தியுள்ளது ?
[Posts included IN Group-IV Services-2012]
a)கல்-கற்றான் – வினையெச்சம்
b)கல்-கற்றான் – வினைமுற்று
c)கல்-கற்றான் – தொழிற்பெயர்
d)கல்-கற்றான் – பெயரெச்சம்
57.
‘பார்குலாம்’ என்ற பெயர்ச்சொல்லின் வகையில் எது சரியானது ?
[Posts included IN Group-IV Services-2012]
a)குணப்பெயர்
b)இடப்பெயர்
c)தொழிற்பெயர்
d)சினைப்பெயர்
58.
மருத நிலமக்களின் ‘நந்தா விளக்கம்’ எனும் அடைமொழியால் வழங்கும் நூல் யாது ?
[Posts included IN Group-IV Services-2012]
a)உலா
b)பள்ளு
c)கலம்பகம்.
d)பிள்ளைத்தமிழ்
59.
குறிஞ்சிக்கு ……………….. என இவரைக் கூறுவர்,
[Posts included IN Group-IV Services-2012]
a)பரணர்
b)கம்பர்
c)கபிலர்
d)குமரகுருபரர்
60.
‘செல்’ என்னும் வேர்ச்சொல்லின் வினையெச்சத்தை தேர்க :
[Posts included IN Group-IV Services-2012]
a)சென்ற
b)சென்று
c)சென்றவன்
d)சென்றான்
61.
குட்டித் தொல்காப்பியம் எனக் கூறப்படும் நூல் எது ?
[Posts included IN Group-IV Services-2012]
a)பிரயோக விவேகம்
b)தொன்னூல் விளக்கம்
c)இலக்கண விளக்கம்
d)பிரபந்த தீபிகை
62.
சொற்களுக்கான இலக்கணக் குறிப்புகளில் வரிசை மாறாத சரியான இணையைத் தேர்வு செய்க:
நீர்வேலி, ஒரு தனி
[Posts included IN Group-IV Services-2012]
a)வினைத்தொகை, ஒருபொருட் பன்மொழி
b)உருவகம், ஒருபொருட் பன்மொழி
c)பண்புத்தொகை, ஒருபொருட் பன்மொழி
d)பண்புப் பெயர், ஒருபொருட் பன்மொழி
63.
‘மாட்சி’ என்ற பெயர்ச்சொல்லின் வகை அறிக :
[Posts included IN Group-IV Services-2012]
a)தொழிற்பெயர்
b)பண்புப்பெயர்
c)வினையாலணையும் பெயர்
d)காலப்பெயர்
64.
பட்டியல் 1 ல் உள்ள ஆசிரியர்களை பட்டியல் II-ல் உள்ள சிறப்புப் பெயர்களுடன், கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :
பட்டியல் 1 – பட்டியல் II
ஆசிரியர்கள் – சிறப்புப் பெயர்கள்
ஒட்டக்கூத்தர் – அ. திவ்விய கவி
திருநாவுக்கரசர் – ஆ. பாவலர் மணி
பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் – இ. கவிராட்சசன்
வாணிதாசன் – ஈ.வாகீசர்
[Posts included IN Group-IV Services-2012]
a)ஆ இ ஈ அ
b)இ ஈ அ ஆ
c)ஈ அ ஆ இ
d)அ இ ஈ ஆ
65.
இராமாயணத்தில் ‘சுந்தரன்’ என்னும் பெயரால் அழைக்கப்படுபவர்
[Posts included IN Group-IV Services-2012]
a)இராமன்
b)அனுமன்
c)இலக்குவன்
d)விபீடணன்
66.
இவற்றுள் எத்தொடர் சரியானது ?
[Posts included IN Group-IV Services-2012]
a)உச்சிமேற் புலவர்கொள் இளம்பூரணர்
b)உச்சிமேற் புலவர்கொள் சேனாவரையர்
c)உச்சிமேற் புலவர் கொள் மயிலைநாதர்
d)உச்சிமேற் புலவர்கொள் நச்சினார்க்கினியர்
67.
Hypocrisy : என்ற ஆங்கிலச் சொல்லுக்கு தவறான தமிழ்ச் சொல்லைத் தேர்ந்தெடுக்க.
[Posts included IN Group-IV Services-2012]
a)கபட நாடகம்
b)கபாடம்
c)கபடம்
d)பாசாங்கு
68.
‘துண்டு’ என்ற அடைமொழியால் குறிக்க பெறும் நூல் யாது ?
[Posts included IN Group-IV Services-2012]
a)ஆசாரக் கோவை
b)நான்மணிக்கடிகை
c)இனியவை நாற்பது
d)சீவகசிந்தாமணி
69.
‘ஒங்கு’ எனும் அடைமொழி கொண்ட நூல் யாது ?
[Posts included IN Group-IV Services-2012]
a)கலித்தொகை
b)பரிபாடல்
c)அகநானூறு
d)குறுந்தொகை
70.
Cellphone : என்ற ஆங்கிலச் சொல்லுக்கு தவறான தமிழ்ச் சொல்லைத் தேர்ந்தெடுக்க.
[Posts included IN Group-IV Services-2012]
a)தொலைபேசி
b)அலைபேசி
c)கைபேசி
d)செல்பேசி
71.
விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு :
‘கணவனை இழந்தோர்க்குக் காட்டுவது இல்’
[Posts included IN Group-IV Services-2012]
a)கணவனை இழந்தோர் யார் ?
b)கணவனை இழந்தோர்க்கு என்ன நேர்கிறது ?
c)யாருக்கு ஆறுதல் கூற இயலாது ?
d)இல் என்பதன் பொருள் யாது ?
72.
‘அண்ணி’ – என்பதன் பெயர்ச்சொல்லின் வகை அறிக
[Posts included IN Group-IV Services-2012]
a)குடிப்பெயர்
b)கிளைப்பெயர்
c)காலப்பெயர்
d)சுட்டுப்பெயர்
73.
உரையாசிரியச் சக்கரவர்த்தி எனப் போற்றப்படுபவர்
[Posts included IN Group-IV Services-2012]
a)கதிரேச செட்டியார்
b)மறைமலை அடிகள்
c)எஸ். வையாபுரிப்பிள்ளை
d)மு. கோபாலகிருஷ்ணமாச்சாரி
74.
பட்டியல் I ஐ பட்டியல் II-ல் உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :
பட்டியல் | – பட்டியல் II
ஒழி – அ. தடி
கழி – ஆ. நீக்கு
ஒளி – இ. மகிழ்ச்சி
களி – ஈ. வெளிச்சம்.
[Posts included IN Group-IV Services-2012]
a)ஆ அ ஈ இ
b)இ ஆ அ இ
c)ஈ ஆ அ இ
d)அ இ ஆ ஈ
75.
பட்டியல் 1ல் உள்ள தாவரங்களை பட்டியல் II-ல் உள்ள உறுப்புகளுடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :
பட்டியல் 1 – பட்டியல் II
தாவரம் – உறுப்பு
தாழை – அ. ஓலை
மா – ஆ. மடல்
3. வேப்பம் – இ. இலை
தென்னை – தழை.
[Posts included IN Group-IV Services-2012]
a)ஆ இ ஈ அ
b)இ ஈ அ ஆ
c)ஆ ஈ இ அ
d)அ ஆ ஈ இ
76.
நீரோட்டக யமக அந்தாதி – நூலின் சிறப்பு யாது ?
[Posts included IN Group-IV Services-2012]
a)சிலேடையில் பாடுவது
b)இதழ்கள் ஒன்றோடொன்று பொருந்தாமல் வரும் சொற்களை அமைத்துப்பாடுவது
c)மழையினை ஏற்படுத்துவது
d)உவமை. அலங்காரங்களில் தனிச்சிறப்புடையது
77.
மாதானுபங்கி என பெயருடையவர் யார் ?
[Posts included IN Group-IV Services-2012]
a)திருமங்கையாழ்வார்
b)நக்கீரர்
c)திருவள்ளுவர்
d)பிள்ளைப்பெருமாள் ஐயங்கார்
78.
பிரித்து எழுதுக : தாதூதி
[Posts included IN Group-IV Services-2012]
a)தா + தூது + ஊதி
b)தா + ஊதி
c)தாது + தூது + ஊதி
d)தாது + ஊதி
79.
பொருந்தாத இணையைக் கண்டறிக ;
[Posts included IN Group-IV Services-2012]
a)Redo – மீண்டும் செய்
b)Recur – திரும்பவும் நிகழ்
c)Rectum – மலக்குடல்
d)Rectal – சரிக்கட்டக்கூடிய
80.
‘கூத்தராற்றுப்பெடை’ எனும் அடைமொழியால் அழைக்கப்படும் நூல் யாது ?
[Posts included IN Group-IV Services-2012]
a)முல்லைப்பாட்டு
b)பட்டினப்பாலை
c)குறிஞ்சிப்பாட்டு
d)மலைபாடுகடாம்
81.
பட்டியல் 1 ல் உள்ள சொற்களை பட்டியல் II-ல் உள்ள சொற்பொருளறிந்து, கீழே
கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :
பட்டியல் | – பட்டியல் II
சொல் – பொருள்
நட்டோர் – அ. அருகில்
நணி – ஆ. படுக்கை
பாயல் – இ. வலிமை
மதுகை – ஈ.நண்பர்.
[Posts included IN Group-IV Services-2012]
a)ஆ இ ஈ அ
b)ஈ அ ஆ இ
c)ஆ ஈ இ அ
d)அ ஆ ஈ இ
82.
விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு :
‘வள்ளுவனைப் பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே’
[Posts included IN Group-IV Services-2012]
a)வள்ளுவனைப் பெற்றது யார் ?
b)வையகம் யாரைப் பெற்றது ?
c)வையகம் புகழ்பெற்றது எதனால் ?
d)வையகம் பெற்ற புகழ் எது ?
83.
ஆற்றீர்’ – வேர்ச்சொல்லை தேர்வு செய்
[Posts included IN Group-IV Services-2012]
a)ஆற்றி
b)ஆற்றிய
c)ஆற்று
d)ஆற்றுதல்
84.
பின்ருவனவற்றுள் மோனைத் தொடைக்குத் தொடர்பில்லாதது எது ?
[Posts included IN Group-IV Services-2012]
a)முதலெழுத்து ஒன்றி வருவது
b)இரண்டாவது எழுத்தும் ஒன்றி வருவது
c)முதல் எழுத்து இனவெழுத்தாக இருப்பது
d)அடிகளிலும் சீர்களிலும் அமையக் கூடியது
85.
சரியாக பொருந்தியுள்ளது எது ?
[Posts included IN Group-IV Services-2012]
a)செந்தாமரை வந்தாள் – உவமைத்தொகை
b)நீர்வேலி – உருவகம்
c)குணமிலார் – பண்புத்தொகை
d)குருநிறம் – உரிச்சொற்றொடர்
86.
பட்டியல் 1 ஐ பட்டியல் II-ல் உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :
பட்டியல் 1 – பட்டியல் II
சிற்பியால் சிற்பம் செதுக்கப்பட்டது – அ. வினா வாக்கியம்
சிற்பி சிற்பத்தைச் செதுக்கினார் – ஆ. உணர்ச்சி வாக்கியம்
சிற்பி சிற்பத்தைச் செதுக்குவாரா ?- இ. செயப்பாட்டு வினை
என்னே ! சிற்பியின் கை வண்ணம் ! – ஈ. செய்வினை.
[Posts included IN Group-IV Services-2012]
a)ஆ இ ஈ அ
b)இ ஈ அ ஆ
c)ஆ ஈ இ அ
d)அ ஆ ஈ இ
87.
பட்டியல் I ஐ பட்டியல் II-ல் உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :
பட்டியல் | – பட்டியல் II
1.ஆர – அ. தணிய
2. ஆற – ஆ. நிறைய
3. ஊர – இ.சுரக்க
ஊற ஈ.நகர
[Posts included IN Group-IV Services-2012]
a)ஆ இ ஈ அ
b)இ ஈ அ ஆ
c)ஆ ஈ இ அ
d)ஆ அ ஈ இ
88.
ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க.
குரவர் குறவர்
[Posts included IN Group-IV Services-2012]
a)குலம் – புலவர்
b)ஆசிரியர் – ஒர் இனத்தார்
c)புலவர் – குலம்
d)ஒர் இனத்தார் – புரவலர்
89.
ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க –
வலை – வளை – வழை
[Posts included IN Group-IV Services-2012]
a)சிலந்தி வாழிடம் – துவாரம் – புன்னை மரம்
b)எலி வாழிடம் -பள்ளம் – வாழை மரம்
c)நண்டு வாழிடம் – குழி – தென்னை மரம்
d)ஆமை வாழிடம் – கடல் – பனை மரம்
90.
‘இயைந்தவர்’ – இச்சொல்லின் வேர்ச்சொல்லை காண்க.
[Posts included IN Group-IV Services-2012]
a)இயைந்த
b)இயை
c)இயைந்து
d)இயைதல்
91.
‘கற்றவன்’ – இச்சொல்லின் வேர்ச்சொல்லை காண்க.
[Posts included IN Group-IV Services-2012]
a)கற்க
b)கற்று
c)கல்
d)கள்
92.
சந்திப்பிழையற்ற தொடரைத் தேர்க :
[Posts included IN Group-IV Services-2012]
a)புரட்சிப் பூக்கள் பூத்துக் குலுங்கிய புதுவையில் புரட்சி கவிஞர் பாரதிதாசன் தோன்றினார்
b)புரட்சிப் பூக்கள் பூத்து குலுங்கிய புதுவையில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் தோன்றினார்
c)புரட்சி பூக்கள் பூத்துக் குலுங்கிய புதுவையில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் தோன்றினார்
d)புரட்சிப் பூக்கள் பூத்துக் குலுங்கிய புதுவையில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் தோன்றினார்.
93.
வழூஉச் சொற்கள் நீக்கிய வாக்கியத்தை தேர்வு செய்க :
[Posts included IN Group-IV Services-2012]
a)புண்ணாக்கு விற்பனையில் பதட்டம் அடைந்தான்
b)பிண்ணாக்கு விற்பனையில் பதட்டம் அடைந்தான்
c)வேர்வை சிந்த சுவற்றில் ஏறினான்
d)வியர்வை சிந்த சுவரில் ஏறினான்.
94.
பட்டியல் 1 ல் உள்ள சொற்களை பட்டியல் II-ல் உள்ள சொற்பொருளறிந்து, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :
பட்டியல் | – பட்டியல் II
சொல் – பொருள்
1. புயல் – அ. உணவு
2. புரை – ஆ. வஞ்சனை
3. சலம் – இ. குற்றம்
4. துப்பு – ஈ. மேகம்.
[Posts included IN Group-IV Services-2012]
a)ஆ இ ஈ அ
b)ஈ இ ஆ அ
c)ஆ ஈ இ அ
d)அ ஆ ஈ இ
95.
பட்டியல் 1 ல் உள்ள நூல்களை பட்டியல் II-ல் உள்ள நூலாசிரியர்களுடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :
பட்டியல் 1 – பட்டியல் II
நூல் – நூலாசிரியர்
திருக்குற்றாலக் குறவஞ்சி – அ. புலவர் குழந்தை
2. இராவண காவியம் – ஆ. குமரகுருபரர்
3. மீனாட்சியம்மைக் குறம் – இ. இரட்டைப்புலவர்
4. தில்லைக்கலம்பகம் -ஈ. திரிகூட இராசப்பக்கவிராயர்.
[Posts included IN Group-IV Services-2012]
a)ஆ இ ஈ அ
b)ஈ அ ஆ இ
c)ஆ ஈ இ அ
d)அ ஆ ஈ இ
96.
‘பழிநாணுவானை’ – பெயர்சொல்லின் வகையறிக :
[Posts included IN Group-IV Services-2012]
a)தொழிற்பெயர்
b)பண்புப்பெயர்
c)பொருட்பெயர்
d)வினையாலணையும் பெயர்.
97.
பட்டியல் I ஐ பட்டியல் II-ல் உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :
பட்டியல் 1 – பட்டியல் II
புரட்சிக்கொடி திருக்குறள் கற்றார் – அ. பிறவினைச் சொற்றொடர்
புரட்சிக்கொடி திருக்குறள் கற்பித்தாள் – ஆ. செயப்பாட்டு வினைச்சொற்றொடர்
புரட்சிக்கொடியால் திருக்குறள் கற்பிக்கப்பட்டது – இ. தன்வினைச் சொற்றொடர்
புரட்சிக்கொடி திருக்குறள் கல்லார் – ஈ. எதிர்மறைத் தொடர்.
[Posts included IN Group-IV Services-2012]
a)ஆ இ ஈ அ
b)ஈ அ ஆ இ
c)இ அ ஆ ஈ
d)அ ஆ ஈ இ
98.
பட்டியல் 1 ல் உள்ள நிலங்களை பட்டியல் II-ல் உள்ள சிறுபொழுதுகளுடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :
பட்டியல் 1 – பட்டியல் II
நிலம் – சிறுபொழுது
குறிஞ்சி – அ.மாலை
முல்வை- ஆ. வைசறை
மருதம் – இ. எற்பாடு
நெய்தல் – யாமம்.
[Posts included IN Group-IV Services-2012]
a)ஆ இ ஈ அ
b)ஈ அ ஆ இ
c)இ அ ஆ ஈ
d)அ ஆ ஈ இ
99.
பட்டியல் 1 ல் உள்ள சொற்களை பட்டியல் II-ல் உள்ள சொற்பொருளறிந்து. கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :
பட்டியல் 1 – பட்டியல் II
சொல் – பொருள்
கணம் – அ. வருந்துதல்
மொய்ம்பு- ஆ. விருப்பம்
அலமரல் – இ. வலிமை
வேள் – ஈ.கூட்டம்
[Posts included IN Group-IV Services-2012]
a)ஆ இ ஈ அ
b)ஈ அ ஆ இ
c)ஈ இ அ ஆ
d)அ ஆ ஈ இ
100.
பின்வருவனவற்றுள் வீரமாமுனிவர் எழுதாத நூல் எது ?
[Posts included IN Group-IV Services-2012]
a)சத்திய வேத கீர்த்தனை
b)திருக்காவலூர்க் கலம்பகம்
c)அழுங்கல் அந்தாதி
d)அடைக்கல மாலை.

TNPSC TAMIL PREVIOUS YEAR QUESTION TEST SERIES | 2012 | TEST 02

Leave a Comment

Please disable your adblocker this site!

You cannot copy content of this page