1. அன்னை மொழியே எனும் கவிதையை எழுதியவர் யார் ?
See Answer:
alert-success

2. "அன்னை மொழியே! அழகார்ந்த செந்தமிழே"எனும் வரிகளை இயற்றியவர் யார்
See Answer:
alert-success

3. "தென்னன் மகளே! திருக்குறளின் மாண்புகழே!"-இவ்வரிகள் இடம் பெற்ற நூல் எது?
See Answer:
alert-success

4. "உள்ளுயிரே செப்பரிய நின்பெருமை எந்தமிழ்நா எவ்வாறு எடுத்தே உரைவிரிக்கும்?"-இவ்வரிகளை எழுதியவர் யார்
See Answer:
alert-success

5. "சாகும்போதும் தமிழ்படித்துச் சாகவேண்டும்- என்றன் சாம்பலும் தமிழ்மணந்து வேகவேண்டும்"- இவ்வரிகளை கூறியவர் யார்?
See Answer:
alert-success

6. பாவலரேறு பெருஞ்சித்திரனார் எந்தக் இதழ்களின் வாயிலாக தமிழ் உணர்வை உலகெங்கும் பரப்பினார்?
See Answer:
alert-success

7. பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர் என்ன
See Answer:
alert-success

8. பெருஞ்சித்திரனார் எழுதிய நூல்கள் என்னென்ன?
See Answer:
alert-success

9. தமிழ் சொல் வளம் எனும் உரைநடையை எழுதியவர் யார்?
See Answer:
alert-success

10. "நாடும் மொழியும் நமது இரு கண்கள்" எனக் கூறியவர் யார்
See Answer:
alert-success

11. "தமிழில் மட்டும் பயன்படுத்தப்பட்டு தமிழுக்கே சிறப்பாக உரியனவாக கருதப்படும் சொற்கள் மட்டுமன்றி தெலுங்கு, கன்னடம் முதலிய பிற திராவிட மொழிகளுக்குரியனவாகக் கருதப்படும் சொற்களும் தமிழில் உள" எனக் கூறியவர் யார்?
See Answer:
alert-success

12. திராவிட மொழிகளின் ஒப்பியல் இலக்கணம் என்ற நூலை எழுதியவர் யார்
See Answer:
alert-success

13. நெல், கேழ்வரகு முதலியவற்றின் அடி எவ்வாறு குறிக்கப்படும்
See Answer:
alert-success

14. கீரை, வாழை முதலியவற்றின் அடி எவ்வாறு அழைக்கப்படும்
See Answer:
alert-success

15. நெட்டி, மிளகாய்ச் செடி முதலியவற்றின் அடி அவ்வாறு அழைக்கப்படும்
See Answer:
alert-success

16. குத்துச்செடி, புதர் முதலியவற்றின் அடி எவ்வாறு அழைக்கப்படும்
See Answer:
alert-success

17. கம்பு, சோளம் முதலியவற்றின் அடி எவ்வாறு அழைக்கப்படும்
See Answer:
alert-success

18. கரும்பின் அடியை குறிக்கப் பயன்படும் சொல் எது
See Answer:
alert-success

19. மூங்கிலின் அடி எவ்வாறு அழைக்கப்படும்
See Answer:
alert-success

20. புளி மற்றும் வேம்பு முதலியவற்றின் அடி எவ்வாறு அழைக்கப்படும்
See Answer:
alert-success

21. அடிமரத்தினின்று பிரியும் மாபெரும் கிளை பிரிவிற்கு பெயர் என்ன?
See Answer:
alert-success

22. கவையின் பிரிவு எவ்வாறு அழைக்கப்படும்
See Answer:
alert-success

23. கொம்பின் பிரிவு எவ்வாறு அழைக்கப்படும்
See Answer:
alert-success

24. கிளையின் பிரிவு எவ்வாறு அழைக்கப்படும்
See Answer:
alert-success

25. சினையின் பிரிவு எவ்வாறு அழைக்கப்படும்
See Answer:
alert-success

26. போத்தின் பிரிவு எவ்வாறு அழைக்கப்படும்
See Answer:
alert-success

27. குச்சியின் பிரிவு எவ்வாறு அழைக்கப்படும்
See Answer:
alert-success

28. காய்ந்த குச்சி எவ்வாறு அழைக்கப்படுகிறது
See Answer:
alert-success

29. காய்ந்த சிறுகிளையின் பெயர் என்ன
See Answer:
alert-success

30. காய்ந்த கழியின் பெயர் என்ன
See Answer:
alert-success

31. காய்ந்த கொம்பும் கவையும் அடியும் எவ்வாறு அழைக்கப்படும்
See Answer:
alert-success

32. புளி வேம்பு முதலியவற்றின் இலையின் பெயர் என்ன
See Answer:
alert-success

33. நெல், புல் முதலியவற்றின் இலை எவ்வாறு அழைக்கப்படும்
See Answer:
alert-success

34. சோளம், கரும்பு முதலியவற்றைறின் இலை எவ்வாறு அழைக்கப்படுகிறது
See Answer:
alert-success

35. தென்னை மற்றும் பனை முதலியவற்றின் இலை எவ்வாறு அழைக்கப்படுகிறது
See Answer:
alert-success

36. காய்ந்த தாளும் தோகையும் எவ்வாறு அழைக்கப்படும்
See Answer:
alert-success

37. காய்ந்த இலையின் வேறு பெயர் என்ன
See Answer:
alert-success

38. நெல் ,புல் முதலியவற்றின் கொழுந்து எவ்வாறு அழைக்கப்படும்
See Answer:
alert-success

39. புளி,வேம்பு முதலியவற்றின் கொழுந்து எவ்வாறு அழைக்கப்படும்?
See Answer:
alert-success

40. சோளம் கரும்பு தென்னை பனை முதலியவற்றின் கொழுந்து எவ்வாறு அழைக்கப்படும்
See Answer:
alert-success

41. கரும்பின் நுனிப்பகுதி எவ்வாறு அழைக்கப்படும்?
See Answer:
alert-success

42. பூவின் தோற்றநிலை எவ்வாறு அழைக்கப்படும்
See Answer:
alert-success

43. பூ விரியத் தொடங்கும் நிலைக்கு என்ன பெயர்
See Answer:
alert-success

44. பூவின் மலர்ந்த நிலை பெயர் என்ன
See Answer:
alert-success

45. மரஞ்செடியினின்று பூ கீழே விழுந்த நிலை எவ்வாறு குறிக்கப்படும்
See Answer:
alert-success

46. பூ வாடிய நிலைக்கு பெயரென்ன
See Answer:
alert-success

47. சொல் ஆராய்ச்சியில் பாவாணரும் வியந்த பெருமகனார் யார்?
See Answer:
alert-success

48. தமிழ் தென்றல் என அழைக்கப்பட்டவர் யார்
See Answer:
alert-success

49. இமைகளை மூடியபடி தமிழில் எழுதும் ஆற்றல் கொண்டவர் யார்
See Answer:
alert-success

50. விழிகளை இழக்க நேரிட்டால் கூட தாய்த்தமிழ் இழந்துவிடக் கூடாது என திரு வி.க போல் எழுதும் ஆற்றலை கற்றுக் கொண்டவர் யார்
See Answer:
alert-success

51. தமிழ்த்திரு. இரா.இளங்குமரனார் இயற்றிய நூல்கள் என்னென்ன?
See Answer:
alert-success

52. பூவோடு கூடிய இளம்பிஞ்சு எவ்வாறு அழைக்கப்படும்
See Answer:
alert-success

53. இளம் காயின் வேறு பெயர் என்ன
See Answer:
alert-success

54. மாம்பிஞ்சு வேறு பெயர் என்ன
See Answer:
alert-success

55. பலாப்பிஞ்சு வேறு பெயர் என்ன
See Answer:
alert-success

56. எள்பிஞ்சிற்கு வழங்கும் சொல் என்ன
See Answer:
alert-success

57. தென்னை பனை முதலியவற்றின் இளம் பிஞ்சு எவ்வாறு அழைக்கப்படும்
See Answer:
alert-success

58. சிறு குரும்பையின் வேறு பெயர் என்ன
See Answer:
alert-success

59. முற்றாத தேங்காய் எவ்வாறு அழைக்கப்படும்
See Answer:
alert-success

60. இளம்பாக்கு எவ்வாறு அழைக்கப்படும்
See Answer:
alert-success

61. இளநெல் எவ்வாறு அழைக்கப்படும்
See Answer:
alert-success

62. வாழைப்பிஞ்சு எவ்வாறு அழைக்கப்படும்
See Answer:
alert-success

63. அவரை,துவரை முதலியவற்றின் குலையின் பெயர் என்ன
See Answer:
alert-success

64. கொடிமுந்திரி போன்றவற்றின் குலையின் பெயர் என்ன
See Answer:
alert-success

65. வாழைக் குலையின் பெயர் என்ன
See Answer:
alert-success

66. கேழ்வரகு,சோளம் இவற்றின் கதிர் எவ்வாறு அழைக்கப்படும்
See Answer:
alert-success

67. நெல், தினை முதலியவற்றின் கதிர் எவ்வாறு அழைக்கப்படும்?
See Answer:
alert-success

68. வாழைத் தாற்றின் பகுதி எவ்வாறு அழைக்கப்படும்?
See Answer:
alert-success

69. நுனியில் சுருங்கிய காய் எவ்வாறு அழைக்கப்படும்
See Answer:
alert-success

70. சுருங்கிய பழத்தின் பெயர் என்ன
See Answer:
alert-success

71. புழு ,பூச்சி அரித்த காய் அல்லது கனி எவ்வாறு அழைக்கப்படும்
See Answer:
alert-success

72. சூட்டினால் பழுத்த பிஞ்சு எவ்வாறு அழைக்கப்படும்
See Answer:
alert-success

73. குளுகுளுத்த பழம் எவ்வாறு அழைக்கப்படும்
See Answer:
alert-success

74. குளுகுளுத்து நாறிய பழம் அல்லது காய் எவ்வாறு அழைக்கப்படும்?
See Answer:
alert-success

75. பதராய்ப் போன மிளகாய் எவ்வாறு அழைக்கப்படும்?
See Answer:
alert-success

76. கோட்டான் உட்கார்ந்ததனால் கெட்ட காய் எவ்வாறு அழைக்கப்படும்
See Answer:
alert-success

77. தேரை அமர்ந்ததினால் கெட்ட காய் இதன் பெயர் என்ன?
See Answer:
alert-success

78. தேரை அமர்ந்ததினால் கெட்ட தேங்காய் இதன் பெயர் என்ன?
See Answer:
alert-success

79. தென்னையில் கெட்ட காய் அவ்வாறு அழைக்கப்படும்?
See Answer:
alert-success

80. மிக மெல்லிய பழத்தின் மேற்பகுதியை குறிக்கப் பயன்படும் சொல் எது
See Answer:
alert-success

81. திண்ணமான பழத்தின் மேற்பகுதியை குறிக்க பயன்படும் சொல்
See Answer:
alert-success

82. வன்மையான பழத்தின் மேற்பகுதியை குறிக்கப் பயன்படும் சொல்
See Answer:
alert-success

83. மிக வன்மையான பழத்தின் மேல் பகுதியை குறிக்க பயன்படும் சொல்
See Answer:
alert-success

84. சுரையின் ஓடு எவ்வாறு அழைக்கப்படும்
See Answer:
alert-success

85. தேங்காய் நெற்றின் மேற்பகுதி எவ்வாறு அழைக்கப்படும்
See Answer:
alert-success

86. நெல் ,கம்பு முதலியவற்றின் மூடியவாறு அழைக்கப்படும்
See Answer:
alert-success

87. வரகு ,கேழ்வரகு முதலியவற்றின் உமி எவ்வாறு அழைக்கப்படும்
See Answer:
alert-success

88. நெல் புல் கம்பு முதலிய தானியங்கள் எவ்வாறு அழைக்கப்படும்
See Answer:
alert-success

89. அவரை உளுந்து முதலிய தானியங்கள் குறிக்கப் பயன்படும் சொல்
See Answer:
alert-success

90. வேர்க்கடலை கொண்டக்கடலை முதலிய தானியங்கள் குறிக்க பயன்படும்
See Answer:
alert-success

91. கத்தரி மிளகாய் முதலியவற்றின் வித்து எவ்வாறு அழைக்கப்படும்
See Answer:
alert-success

92. புளி,காஞ்சிரை முதலியவற்றின் வித்து எவ்வாறு அழைக்கப்படும்
See Answer:
alert-success

93. வேம்பு, ஆமணக்கு முதலியவற்றின் வித்து எவ்வாறு அழைக்கப்படும்
See Answer:
alert-success

94. மா,பனை முதலியவற்றின் வித்து எவ்வாறு அழைக்கப்படும்
See Answer:
alert-success

95. தென்னையின் வித்து எவ்வாறு அழைக்கப்படும்
See Answer:
alert-success

96. அவரை துவரை முதலிய பயிர்கள் எவ்வாறு அழைக்கப்படும்
See Answer:
alert-success

97. நெல் கத்தரி முதலியவற்றின் இளநிலை எவ்வாறு அழைக்கப்படும்
See Answer:
alert-success

98. மா புளி வாழை முதலியவற்றின் இளநிலை எவ்வாறு அழைக்கப்படும்
See Answer:
alert-success

99. வாழையின் இளநிலை எவ்வாறு அழைக்கப்படும்
See Answer:
alert-success

100. தென்னையின் இளநிலை எவ்வாறு அழைக்கப்படும்
See Answer:
alert-success

101. விளாவின் இளநிலை எவ்வாறு அழைக்கப்படும்
See Answer:
alert-success

102. பனையின் இளநிலை எவ்வாறு அழைக்கப்படும்
See Answer:
alert-success

103. நெல் ,சோளம் முதலியவற்றின் பசும் பயிர் எவ்வாறு அழைக்கப்படும்
See Answer:
alert-success

104. உலகத்திலேயே ஒரு மொழிக்காக உலக மாநாடு நடத்திய முதல் நாடு எது
See Answer:
alert-success

105. உலகத்திலேயே முதல் முறையாக மொழிக்கு உலக மாநாடு நடத்தப்பட்டது எந்த மொழி
See Answer:
alert-success

106. க. அப்பாதுரையாரின் சிறப்பு பெயர் என்ன
See Answer:
alert-success

107. தமிழ்நாட்டில் மட்டும் விளையும் சிறுகூலங்கள் என்னென்ன?
See Answer:
alert-success

108. மொழி ஞாயிறு என அழைக்கப்படுபவர் யார்
See Answer:
alert-success

109. தமிழ் சொல் வளம் எனும் கட்டுரை எந்த நூலில் உள்ளது
See Answer:
alert-success

110. சொல்லாய்வு கட்டுரைகள் என்னும் நூலை எழுதியவர் யார்
See Answer:
alert-success

111. செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்குனராக பணியாற்றியவர் யார்
See Answer:
alert-success

112. போர்ச்சுகீசிய நாட்டின் தலைநகர் எது
See Answer:
alert-success

113. கார்டிலா எனும் நூல் முதன்முதலாக தமிழ் மொழியில் எந்த ஆண்டு மொழி பெயர்க்கப்பட்டது
See Answer:
alert-success

114. இந்திய மொழிகளிலேயே மேலைநாட்டு எழுத்துருவில் முதலில் அச்சேறிய மொழி எது
See Answer:
alert-success

115. "முத்தமிழ் துய்ப்பதால் முச்சங்கம் கண்டதால்.."என ஆழிக்கு இணையாக தமிழ் கூறப்பட்டுள்ளது எந்த நூல்
See Answer:
alert-success

116. மூன்று வகையான சங்குகள் என்னென்ன?
See Answer:
alert-success

117. ஒரு சொல்லோ, சொற்றொடரோ இரு பொருள்பட வருவதற்கு என்ன பெயர்?
See Answer:
alert-success

118. இரட்டுறமொழிதல் அணியின் வேறு பெயர் என்ன?
See Answer:
alert-success

119. சந்தக்கவிமணி என குறிப்பிடப்படுபவர் யார்
See Answer:
alert-success

120. தமிழழகனாரின் இயற்பெயர் என்ன
See Answer:
alert-success

121. முதல் தமிழ் கணினி எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது
See Answer:
alert-success

122. முதல் தமிழ் கணினியை உருவாக்கிய நிறுவனம் எது?
See Answer:
alert-success

123. முதல் தமிழ்வழிக் கணினியின் பெயர் என்ன
See Answer:
alert-success

124. குறிஞ்சி மலர் என்னும் நூலை எழுதியவர் யார்
See Answer:
alert-success

125. "உவமையும் பொருளும் வேற்றுமை ஒழிவித்து ஒன்றென மாட்டின் அஃது உருவகமாகும்" என உருவகத்தை பற்றி கூறியவர் யார்?
See Answer:
alert-success

126. "களம்புக துடித்து நின்ற உனக்கு வெற்றி சாறு கிடைத்துவிட்டது. உண்டு மகிழ்ந்தாய்; உன் புன்னகை தான் அதற்கு சான்று" இவ்வரிகளை எழுதியவர் யார்?
See Answer:
alert-success

127. எடுத்துக்காட்டு உவமை அணியை உரைநடையில் பயன்படுத்துகையில் அதற்கு என்ன பெயர்
See Answer:
alert-success

128. மழையும் புயலும் எனும் நூலை எழுதியவர் யார்?
See Answer:
alert-success

129. உயிர் இல்லாத பொருள்களை உயிருள்ளன போலவும், உணர்வு இல்லாத பொருள்களை உணர்வுடையன போலவும் கற்பனை செய்வதற்கு என்ன பெயர்?
See Answer:
alert-success

130. தமிழ் இன்பம் எனும் நூலை எழுதியவர் யார்
See Answer:
alert-success

131. இரா.பி.சேதுப்பிள்ளைக்கு வழங்கும் சிறப்பு பெயர் என்ன
See Answer:
alert-success

132. நாட்டுப்பற்று எனும் கட்டுரை எழுதியவர் யார்?
See Answer:
alert-success

133. சொல்லும் முறையில் அழுத்தம் கொடுப்பதற்காக எதிரும் புதிருமான முரண்படும் கருத்துக்களை அமைத்து எழுதுவதற்கு பெயரென்ன?
See Answer:
alert-success

134. "பெரியாருடைய பெரும் பணியை நான் ஒரு தனி மனிதனின் வரலாறு என்றல்ல -ஒரு சகாப்தம்- ஒரு கால கட்டம் -ஒரு திருப்பம் என்று கூறுகிறேன்" எனக் கூறியவர் யார்?
See Answer:
alert-success

135. "இந்தியாதான் என்னுடைய மோட்சம்" எனக் கூறியவர் யார்?
See Answer:
alert-success

136. உரைநடையின் அணிநலன்கள் என்னும் கட்டுரை எந்த நூலில் உள்ளது ?
See Answer:
alert-success

137. புதிய உரைநடை எனும் நூலை எழுதியவர் யார்
See Answer:
alert-success

138. எழில்முதல்வன் இயற்பெயர் என்ன
See Answer:
alert-success

139. எழில்முதல்வன் எங்கு தமிழ்த்துறை தலைவராக பணியாற்றினார் ?
See Answer:
alert-success

140. எழில்முதல்வன் எழுதிய நூல்கள் என்னென்ன?
See Answer:
alert-success

141. எழில்முதல்வன் எந்த நூலுக்காக சாகித்ய அகடமி விருது பெற்றார்
See Answer:
alert-success

142. "வாழையும் கமுகும் தாழ்குலைத் தெங்கும் மாவும் பலாவும் சூழ்அடுத்து ஓங்கி தென்னவன் சிறுமலை திகழ்ந்து தோன்றும்"இவ்வரிகள் இடம் பெற்ற நூல் எது
See Answer:
alert-success

143. "வாழையும் கமுகும் தாழ்குலைத் தெங்கும் மாவும் பலாவும் சூழ்அடுத்து ஓங்கி தென்னவன் சிறுமலை திகழ்ந்து தோன்றும்"இவ்வரிகளில் குறிப்பிடப்படும் சிறுமலை எந்த மாவட்டத்தில் உள்ளது
See Answer:
alert-success

144. "மரமது மரத்தில் ஏறி மரமதை தோளில் வைத்து.." தனிப்பாடல் திரட்டு எழுதியவர் யார் ?
See Answer:
alert-success

145. மரம் எனும் சொல்லிற்கு வழங்கப்படும் பொருள்கள் என்ன?
See Answer:
alert-success

146. "தேனிலே ஊறிய செந்தமிழின் சுவைதேறும் சிலப்பதிகாரம்" என கூறியவர் யார்?
See Answer:
alert-success

147. "தேனினும் இனிய நற் செந்தமிழ் மொழியே" இவ்வரிகளை எழுதியவர் யார்
See Answer:
alert-success

148. நாம் ஏன் தமிழ் காக்க வேண்டும் என் நூலின் ஆசிரியர் யார்
See Answer:
alert-success

149. தவறின்றித் தமிழ் எழுதுவோம் நூலின் ஆசிரியர் யார்
See Answer:
alert-success

150. பச்சை நிழல் எனும் நூலின் ஆசிரியர் யார்
See Answer:
alert-success

151. திருச்சிராப்பள்ளிக்கு அருகில் அல்லூரில் திருவள்ளுவர் தவச்சாலை அமைத்தவர் யார்?
See Answer:
alert-success

3 கருத்துகள்

கருத்துரையிடுக

புதியது பழையவை