7TH STD HISTORY STUDY NOTES |புதிய சமயக் கருத்துக்களும் இயக்கங்களும்
அறிவின் வழிபாடான ஞானமார்க்கம், சடங்குகள் ,நற்செயல்கள் ஆகியவற்றின் வழிபாடான கர்மா மார்க்கம் ஆகிய இவை இரண்டை காட்டிலும் பக்தி மார்க்கமே சிறந்தது எனக் கூறும் நூல் எது ? பகவத்கீதை பக்தி இயக்கம் அல்லது வழிபாட்டு முறைகளிலான புத்தெழுச்சி தமிழகத்தில் எப்போது தொடங்கியது? கி.பி. ஏழாம் நூற்றாண்டை ஒட்டி தொடக்ககால இஸ்லாம் சமயத்தின் உலகப்பற்றுக்கு எதிராகத் தோன்றியது எது? சூபி தத்துவம் தீவிர உணர்ச்சிவயப்பட்ட பக்தி ,ஆழமான தியானம் ஆகியவற்றின் மூலமே கடவுளை உணர முடியும் என … Read more