TNPSC 40,000+ Q/A PDF NOTES @JUST ₹199/-:CLICK HERE
- மருந்தால் பெயர் பெற்ற நூல் எது?
ஏலாதி
- ஏலாதி என்பதற்கு என்ன பொருள்?
‘ஏலத்தை முதலாக உடையது’ என்ற பொருள்
- எந்த ஆறு பொருள்கள் ஏலாதி எனப்படும் ?
ஏலம், இலவங்கம், சிறு நாவற் பூ (தக்கோலம் / நாககேசரம்) சுக்கு, மிளகு, திப்பிலி
- ஏலாதி மொத்தம் எத்தனை பாடல்கள் உள்ளன?
80 பாடல்கள்
- ஏலாதி நூலில் ஒவ்வொரு பாடலிலும் எத்தனை கருத்துகள் இடம் பெற்றுள்ளன. ?
ஆறு கருத்துகள்
- ஏலாதி நூலின் ஆசிரியர்?
கணிமேதாவியார்
- கணிமேதாவியார் வேறு எந்த நூலை இயற்றியுள்ளார் ?
திணைமாலை நூற்றைம்பது
- கணிமேதாவியார் எந்த சமயத்தை சார்ந்தவர்?
சமணர்
- உணவு கொடுத்து ஆதரிப்போர் பெருவாழ்வு பெறுவர் என்பதை 21 பாடல்களில் கூறும் நூல் எது?
ஏலாதி
- முற்பிறவியில் மாணவர்களுக்கு உணவு, உடை, எழுத்தாணி, புத்தகம் போன்றன கொடுப்போர் இப்பிறவியில் புலவர் போற்றும் வண்ணம் வாழ்வர் கூறும் நூல் எது?
ஏலாதி
மேற்கோள்
- “தாய்இழந்த பிள்ளை தலைஇழந்த பெண்டாட்டி
வாய்இழந்த வாழ்வினார், வணிகம் போய்இழந்தார்
கைத்தூண்பொருள் இழந்தார் கண்இலவர்க்கு ஈந்தார்
வைத்து வழங்கிவாழ் வார்“
TNPSC UNIT 8 ONELINER NOTES -42|ஏலாதி
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services