- முதுமொழிக்காஞ்சி ஆசிரியர்?
கூடலூர்கிழார்
- கூடலூர்கிழார் காலம் என்ன ?
5ஆம் நூற்றாண்டு
- ஐங்குறுநூற்றைத் தொகுத்தவர் யார்?
கூடலூர்கிழார்
- முதுமொழிக்காஞ்சி நூலில் மொத்தம் எத்தனை பாடல்கள் உள்ளன?
100 பாடல்கள் உள்ளன
- முதுமொழிக்காஞ்சி நூலில் மொத்தம் எத்தனை பிரிவுகள் உள்ளது?
பத்துப் பிரிவும், பிரிவுக்குப் பத்துப் பாடலுமாக உள்ளது
- சிறந்த பத்து, அறிவுப் பத்து, பழியாப்பத்து, துவ்வாப்பத்து,அல்லபத்து, இல்லை பத்து, பொய்ப்பத்து, எளியபத்து, நல்கூர்ந்தபத்து, தண்டாப்பத்து
- ஒவ்வொரு பத்தும் எவ்வாறு தொடங்குகிறது ?
‘ஆர்கலி உலகத்து’
- முதுமொழிக்காஞ்சி பாடல்கள் எந்த யாப்பால் ஆனவை?
குறள்வெண் செந்துறை
- நிலையாமையைப் பற்றி பாடும் நூல் எது?
முதுமொழிக்காஞ்சி
- காஞ்சி என்ற புறத்திணையால் பெயர்பெற்ற நூல் எது?
முதுமொழிக்காஞ்சி
மேற்கோள்
- “ஆர்கலி உலகத்து மக்கட் கெல்லாம்
- ஓதலிற் சிறந்தன்று ஒழுக்கம் உடைமை”
- *வண்மையிற் சிறந்தன்று வாய்மை உடைமை”
- “மேதையிற் சிறந்தன்று கற்றது மறவாமை“
- “இளமையிற் சிறந்தன்று மெய்பிணி இன்மை”
- “இசையிற் பெரியதோர் எச்சம் இல்லை”
- “ஈரம் உடைமை ஈகையின் அறிப”
- “நலன் உடைமையின் நாணு சிறந்தன்று”
- “குலன் உடைமையின் கற்புச் சிறந்தன்று”
- *அறியாத தேயத்து ஆசாரம் பழியார்“
TNPSC UNIT 8 ONELINER NOTES -41|முதுமொழிக்காஞ்சி
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services