- மருந்தால் பெயர் பெற்ற நூல் எது?
சிறுபஞ்சமூலம்
- சிறுபஞ்சமூலம் என்பதன் பொருள் என்ன ?
பஞ்சம் என்றால் ஐந்து என்று பொருள்,மூலம் என்றால் வேர் என்று பொருள்
- வேரால் பெயர் பெற்ற நூல் எது?
சிறுபஞ்சமூலம்
- சிறுபஞ்சமூலம் எதனால் ஆனது ?
ஐந்து வேர்களாவன; கண்டங்கத்திரி வேர், சிறு வழுதுணை வேர், சிறுமல்லி வேர், பெருமல்லிவேர், சிறுநெருஞ்சிவேர்
- சிறுபஞ்சமூலம் நூலின் ஆசிரியர் யார்?
காரியாசான்
- காரியாசான் எந்த மதத்தை சார்ந்தவர் யார்?
சமணர்
- சிறுபஞ்சமூலம் நூலில் மொத்தம் எத்தனை பாடல்கள் உள்ளன?
102 பாடல்கள்
- தோல்கன்றைக் காட்டிப் பசுவைக் கறக்கும் பழக்கம் கொடியது என்று கூறும் நூல் எது?
சிறுபஞ்சமூலம்
மேற்கோள்
- “நூற்கு இயைந்த சொல்லின் வனப்பே வனப்பு”
- “பேதைக்கு உரைத்தாலும் செல்லாது உணர்வு“
TNPSC UNIT 8 ONELINER NOTES -40|சிறுபஞ்சமூலம்
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services