TNPSC TAMIL&GK ONELINERS (33,000+) PDF MATERIALS : [WD_Button id=9633]
TNPSC PREVIOUS YEAR QUESTIONS BANK [22,000+ MCQ] : [WD_Button id=9638]
- பழமொழி நானூறு நூலின் ஆசிரியர்?
முன்றுறை அரையனார்
- முன்றுறை அரையனார் எந்த சமயத்தை சார்ந்தவர் ?
சமணர்
- பழமொழி நானூறு எத்தனை அதிகாரங்கள் உடையது ?
34 அதிகாரங்கள்
- பழமொழி நானூறு எத்தனை பாடல்களைக் கொண்டது?
400
- பழமொழி நானூறு நூலின் ஒவ்வொரு பாட்டின் இறுதியிலும் எத்தனை பழமொழி உள்ளது?
ஒன்று
- தொல்காப்பியர் பழமொழியை எவ்வாறு குறிப்பிடுகிறார்?
‘முதுசொல்’
- சங்ககால மன்னர்கள், புலவர்கள், மூவேந்தர்கள் பற்றிய குறிப்புகளைக் கொண்ட நூல் எது?
பழமொழி நானூறு
- பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் வரலாற்றை மிகுதியாகர் தரும் நூல் எது ?
பழமொழி நானூறு
- நீதி நூல்களுள் திருக்குறள், நாலடியாருக்கு அடுத்துப் புகழ்பெற்ற நூல் எது ?
பழமொழி நானூறு
மேற்கோள்
- *அணியெல்லாம் ஆடையின் பின்”
- “இறைத்தோறும் ஊறும் கிணறு“
- “கடன் கொண்டும் செய்வார் கடன்”
- *கற்றலின் கேட்டலே நன்று“
- *குலவிச்சைக் கல்லாமல் பாகம் படும்“
- “குன்றின்மேல் இட்ட விளக்கு”
- “தனிமரம் காடாதல் இல்“
- “திங்களை நாய்க் குரைத் தற்று”
- “நிறை குடம் நீர்த் ததும்பல் இல்”
- “நுணலும் தன் வாயால் கெடும்“
- “பாம்பறியும் பாம்பினகால்“
- “முறைக்கு மூப்பு இளமைஇல்” (கரிகாலன்)
TNPSC UNIT 8 ONELINER NOTES -39|பழமொழி நானூறு
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services