- ஒழுக்கங்களை அடுக்கிக் கூறும் நூல் எது?
ஆசாரக்கோவை
- ஆசாரக்கோவை நூலின் ஆசிரியர்?
பெருவாயில் முள்ளியார்
- பெருவாயில் முள்ளியார் எந்த மதத்தை சார்ந்தவர்?
சைவர்
- ஆசாரக்கோவை நூலில் மொத்தம் எத்தனை பாடல்கள் உள்ளன?
100 பாடல்கள்
- அன்றாட வாழ்க்கையில் செய்யும் சிறுசிறு செயல்களையும் எந்த முறையில் செய்ய வேண்டும் என்று விரிவாகக் கூறும் நூல் எது?
ஆசாரக்கோவை
- குறள்வெண்பா சிந்தியல் வெண்பா, நேரிசை வெண்பா, இன்னிசை வெண்பா, பஃறொடை வெண்பா எனப் பலவும் கலந்த நூல் எது?
ஆசாரக்கோவை
மேற்கோள்
- “விருந்தினர் மூத்தோர் பசுசிறை பிள்ளை
இவர்க்கு ஊண் கொடுத்தல்லால் உண்ணாரே என்றும்
ஒழுக்கம் பிழையா தவர்“
- “கைப்பன எல்லாம் கடை, தலை தித்திப்ப
மெச்சும் வகையால் ஒழிந்த இடையாகத்
துய்க்க முறைவகையால் ஊண்“
- “பகல் தெற்கு நோக்கார் இராவடக்கு நோக்கார்
பகற்பொய்யார் தீயுனுள் நீர்”
- “உமிழ்வும் உயர்ந்துழி ஏறலும் பாக்கும்
வகையில் உரையும் வளர்ச்சியும் ஐந்தும்
புணரார் பெரியார் அகத்து“
TNPSC UNIT 8 ONELINER NOTES -38|ஆசாரக்கோவை
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services