- மருந்தின் பெயரால் பெயர் பெற்ற நூல் எது?
திரிகடுகம்
- திரிகடுகம் என்பதன் பொருள் என்ன ?
திரி என்றால் மூன்று; கடுகம் என்றால் காரம் உள்ளது என்று பொருள்.
- திரிகடுகம் என்பது என்ன ?
சுக்கு, மிளகு, திப்பிலி
- திரிகடுகம் நூலின் ஆசிரியர்?
நல்லாதனார்
- நல்லாதனார் எந்த மதத்தை சார்ந்தவர் யார்?
வைணவர்
- திரிகடுகம் நூலில் மொத்தம் எத்தனை பாடல்கள் உள்ளன?
100 பாடல்கள் உள்ளன
- ஒவ்வொரு பாடலும் மூன்றாம் அடியில் ‘இம் மூன்றும்’ (அல்லது) ‘இம் மூவர்’ என வரும் நூல் எது?
திரிகடுகம்
மேற்கோள்
- “நெஞ்சம் அடங்குதல் வீடாகும்“
- “வேளாளன் என்பான் விருந்திருக்க உண்ணாதான்“
- “தாளாளன் என்பான் கடன்பட வாழாதான்”
- “நிறை நெஞ்சம் உடையானை நல்குரவு அஞ்சும்”
- “நட்பின் கொழுமுனை பொய் வழங்கின் இல்லாகும்”
- “கொண்டான் குறிப்பறிவாள் பெண்டாட்டி”
- “நல்விருந்து ஓம்பலின் நட்டாளாம்; வைகலும்
இல்லறம் செய்தலின் ஈன்றதாய் – தொல்குடியின்
மக்கள் டெறலின் மனைக்கிழத்தி இம் மூன்றும்
கற்புடையாள் பூண்ட கடன்”
TNPSC UNIT 8 ONELINER NOTES -37|திரிகடுகம்
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services