- திணைமாலை நூற்றைம்பது ஆசிரியர்?
கணிமேதாவியார்
- கணிமேதாவியார் எந்த சமயத்தை சார்ந்தவர்?
சமணர்
- கணிமேதாவியார் வேறு எந்த நூலை இயற்றியுள்ளார்?
ஏலாதி
- திணைமாலை நூற்றைம்பது எந்த திணை சார்ந்த நூல் ?
அகநூல்
- திணைமாலை நூற்றைம்பது திணைக்குப் எத்தனை பாடல்கள் உள்ளன? 30 பாடல்கள் உள்ளன
- திணைமாலை நூற்றைம்பது திணைக்குப் மொத்தம் எத்தனை பாடல்கள் உள்ளன?
150
- திணைமாலை நூற்றைம்பது எந்த திணை வரிசையை உடையது?
குறிஞ்சி, நெய்தல், பாலை, முல்லை, மருதம் என்ற வரிசை உடையது
- திணைமாலை நூற்றைம்பது கருத்துகள் எந்த நூலில் இடம் பெற்றுள்ளன.
சுந்தரர் தேவாரத்திலும்; மாணிக்க வாசகரின் திருக்கோவையாரிலும் இடம் பெற்றுள்ளன.
மேற்கோள்
- “ஒரு சுடரும் இன்றி உலகு பாழாக
இருசுடரும் போந்தன என்றார்“
- “பொருள் பொருள் என்றால் சொல் பொன்போலப்
போற்றி
அருள் பொருள் ஆகாமையாக–அருளால்
வளமை கொணரும் வகையினால் மற்றோர்
இளமை கொணர இசை“
- “நாள்வேங்கைபொன்விளையும் நன்மலை நன்நாட!
கோள்வேங்கை போல்கொடியார் என்ஐயன்மார்–கோள்வேங்கை
அன்னையால் நீயும்,அருந்தழையாம் ஏலாமைக்கு
என்னையோ? நாளை எளிது.“
TNPSC UNIT 8 ONELINER NOTES -36|திணைமாலை நூற்றைம்பது
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services