- திணைமொழி ஐம்பது ஆசிரியர்?
கண்ணன் சேந்தனார்
- கண்ணன் சேந்தனார் காலம் என்ன ?
5ஆம் நூற்றாண்டு
- திணைமொழி ஐம்பது எந்த திணை சார்ந்த நூல் ?
அகநூல்
- திணைமொழி ஐம்பது நூலில் திணைக்குப் எத்தனை பாடல்கள் உள்ளன?
திணைக்குப் பத்துப் பாடல்கள்
- திணைமொழி ஐம்பது நூலில் மொத்தம் எத்தனை பாடல்கள் உள்ளன?
50 பாடல்கள் உள்ளன
- திணைமொழி ஐம்பது நூலில் மொத்தம் எத்தனை பாடல்கள் இன்னிசை வெண்பாவில் உள்ளன?
46 பாடல்கள்
- திணைமொழி ஐம்பது எந்த திணை வரிசையை உடையது?
குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் என்ற வரிசையை உடைய நூல்
மேற்கோள்
- *அரிபரந்த உண்கண்ணாள் ஆற்றாமை நும்மின்
தெரிவார்யார் தேடும் இடத்து“
- “துணிகடல் சேர்ப்பன் துறந்தான்கொல் தோழி !
தணியும் என்தோள் வளை”
TNPSC UNIT 8 ONELINER NOTES -35|திணைமொழி ஐம்பது
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services