TNPSC MCQ ONLINE TEST BATCH @JUST ₹99/-:CLICK HERE
- ஐந்திணை ஐம்பது நூலின் ஆசிரியர்?
மாறன் பொறையனார்
- மாறன் பொறையனார் காலம் என்ன ?
4ஆம் நூற்றாண்டு
- ஐந்திணை ஐம்பது எந்த திணை சார்ந்த நூல் எது?
அகநூல்
- திணைக்குப் 10 பாடலாக மொத்தம் எத்தனை பாடல்கள் உள்ளன?
50 பாடல்கள் உள்ளன
- ஐந்திணை ஐம்பது என்ன திணை வைப்பு முறையை உடையது?
முல்லை, குறிஞ்சி, மருதம், பாலை, நெய்தல்
- முல்லைத் திணையை முதலாகக் கொண்ட கீழ்க்கணக்கு நூல் எதுமட்டுமே ஆகும்?
ஐந்திணை ஐம்பது
மேற்கோள்
- “வெஞ்சுடர் அன்னானையான்கண்டேன் கண்டானாம்
தண்சுடர் அன்னாளைத் தான்“
- “சுனைவாய்ச் சிறுநீரை எய்தாது என்று எண்ணிப்
பிணைமான் இனிது உண்ண வேண்டிக்- கலைமான்தன்
கள்ளத்தின் ஊச்சும் சுரம் என்பர் காதலர்
உள்ளம் படர்ந்த நெறி”
TNPSC UNIT 8 ONELINER NOTES -33|ஐந்திணை ஐம்பது
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services