TNPSC 40,000+ Q/A PDF NOTES @JUST ₹199/-:CLICK HERE
- களவழி நாற்பது நூலின் ஆசிரியர்?
பொய்கையார்
- இலக்கிய வரலாற்றில் மொத்தம் எத்தனை பொய்கையார் உள்ளனர்?
நான்கு
- சங்காலப் பொய்கையார் யாரை பற்றி பாடியுள்ளார்?
சேரமன்னன் கோக்கோதை மார்பன்
- சங்காலப் பொய்கையார் மொத்தம் எத்தனை பாடல்கள் உள்ளன?
40 பாடல்கள்
- பதினெண்கீழ்க் கணக்கில் புறப்பொருள் பற்றிக் கூறும் ஒரே நூல் எது?
களவழி நாற்பது
- களவழி நாற்பது எதனால் பெயர் பெற்றது?
40 பாடல்களிலும் களம் என்ற சொல் வருவதால்
- களம் பாடுவதில் எத்தனை வகை உள்ளது?
போர்க்களம் பாடுதல், ஏர்க்களம் பாடுதல் என இருவகை உண்டு. இது போர்க்களம் பாடியது
- களவழி நாற்பது ஒவ்வொரு பாடலும் எந்த அடியால் முடிகிறது ?
அட்டகளத்து (அ) பொருதகளத்து என முடிகிறது
- களவழி நாற்பது யாரை சிறப்பிக்கிறது?
சோழ அரசன்
- சோழனால் சிறையில் அடைக்கப்பட்ட சேரனை விடுவிக்கப் பாடப்பட்ட நூல் என்றும் கூறும் நூல் எது?
களவழி நாற்பது
- களவழி நாற்பது நூலில் குறிக்கப்படும் மன்னர்கள் யார்?
சோழன் செங்கணான், சேரன் கணைக்கால் இரும்பொறை
- சோழன் செங்கணான், சேரன் கணைக்கால் இரும்பொறை இருவருக்கும் போர் நிகழ்ந்த இடம்?
கழுமலம்
- சேரன் சிறையில் அடைக்கப்பட்ட இடம்?
குடவாயிற் கோட்டம்
- நீர்கேட்டுத் தாமதமாகப் பெற்று மானம் கருதி உயிர்விட்டவர் யார்/
சேரன் கணைக்கால் இரும்பொறை
- “குழவி இறப்பினும் ஊன்தடி பிறப்பினும்” என்ற புறநானூற்றுப் பாடலை எழுதியவர் யார்?
சேரன் கணைக்கால் இரும்பொறை
- களவழி நாற்பது நூலில் நால்…….
TNPSC 40,000+ Q/A PDF NOTES @JUST ₹199/-:CLICK HERE
TNPSC UNIT 8 ONELINER NOTES -32|களவழி நாற்பது
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services