TNPSC UNIT 8 ONELINER NOTES -28|நான்மணிக்கடிகை 


TNPSC 40,000+ Q/A PDF NOTES @JUST ₹199/-:CLICK HERE

  1. நான்மணிக்கடிகை பொருள் என்ன ?

 கடிகை என்றால் துண்டு (பகுதி) என்று பொருள். கட்டுவடம் (Neckless) என்ற பொருளும்; ஆபரணம் என்ற பொருளும் உண்டு

  1. நான்மணிக்கடிகை நூலில் ஒவ்வொரு பாடலிலும் எத்தனை கருத்துகள் கூறப்பட்டுள்ளன ?

நான்கு

  1. நான்மணிக்கடிகை நூலின் ஆசிரியர்?

விளம்பிநாகனார்

  1. விளம்பிநாகனார் எந்த மதத்தை சார்ந்த்தவர் ?

வைணவர்

  1. விளம்பிநாகனார் காலம் என்ன ?

4ஆம் நூற்றாண்டு

  1. நான்மணிக்கடிகை நூலில் மொத்தம் எத்தனை பாடல்கள் உள்ளன?

104 பாடல்கள்

  1. நான்மணிக்கடிகை நூலின் இரண்டு பாடல்களை (7,100) ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளவர் யார்?

ஜி.யு. போப்

 

மேற்கோள்

  • பார் அறிவார் நல்லாள் பிறக்கும் குடி

 

  • இந்நிலத்து மன்னுதல் வேண்டின் இசைநடுக

தன்னொடு செல்வது வேண்டின் அறம் செய்க

வெல்வது வேண்டின் வெகுளிவிடல்

 

  • இளமைப் பருவத்துக் கல்லாமை குற்றம்

வளமில்லாப் போழ்தத்து வள்ளன்மை குற்றம்

 

  • ஈன்றாளோடு எண்ணக் கடவுளும் இல்

 

  • கொண்டானிற் சிறந்த கேளிர் பிறர்இல்

 

  • மனைக்கு விளக்கம் மடவாள்

மடவாளுக்கு விளக்கம் புதல்வர்

புதல்வர்க்கு விளக்கம் கல்வி

கல்விக்கு விளக்கம் புகல்சால் உணர்வு (ஒழுக்கம்)

 

  • நிலத்துக்கு அணி நெல்லும் கரும்பும்

குளத்துக்கு அணி தாமரை

பெண்ணுக்கு அணி நாணம்


TNPSC UNIT 8 ONELINER NOTES -28|நான்மணிக்கடிகை

free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services

SEE ALSO  6 தமிழ் BOOKBACK QUESTIONS AND ANSWERS| சிலப்பதிகாரம்

 

 

 

Leave a Comment

Please disable your adblocker or whitelist this site To Read !

error: