TNPSC TAMIL&GK ONELINERS (33,000+) PDF MATERIALS : [WD_Button id=9633]
TNPSC PREVIOUS YEAR QUESTIONS BANK [22,000+ MCQ] : [WD_Button id=9638]
- நாலடியார் வேறு எவ்வாறு அழைக்கப்படும் ?
வேளாண்வேதம், நாலடி நானூறு
- நாலடியார் யாரால் இயற்றப்பட்டது ?
பாண்டிநாட்டுச் சமணமுனிவர்கள் இயற்றியது
- நாலடியார் நூலைத் தொகுத்தவர் யார்?
பதுமனார்
- நாலடியார் நூலின் அதிகாரங்களை வகுத்தவர் யார்?
பதுமனார்
- நாலடியார் நூலை முப்பாலாகப் பகுத்தவர் யார்?
தருமர்
- நாலடியார் நூலுக்கு உரைகண்டவர்கள் யார் ?
பதுமனாரும், தருமரும்
- நாலடியார் நூலில் அறத்துப்பால் எத்தனை அதிகாரங்களை கொண்டது ?
13 அதிகாரம்
- நாலடியார் நூலில் பொருட்பால் எத்தனை அதிகாரங்களை கொண்டது ?
24 அதிகாரம்
- நாலடியார் நூலில் காமத்துப்பால் எத்தனை அதிகாரங்களை கொண்டது ?
3 அதிகாரம்
- நாலடியாரில் மொத்தம் எத்தனை அதிகாரங்கள் உள்ளன ?
40 அதிகாரங்கள்
- நாலடியாரில் மொத்தம் எத்தனை இயல்கள் உள்ளன ?
12 இயல்கள்
- நாலடியாரில் எந்த இயல் முதலில் உள்ளது ?
துறவறவியல்
- பதினெண்கீழ்க்கணக்கில் உள்ள ஒரே தொகை நூல் எது?
நாலடியார்
- முத்தரையரைப் பற்றிக் கூறும் நூல் எது?
நாலடியார்
- கீழ்க்கணக்கில் திருக்குறளுக்கு அடுத்துப் புகழ்பெற்ற நூல் எது?
நாலடியார்
- “ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி
நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி“
“பழகு தமிழ் சொல்லருமை நால் இரண்டில்”
இவற்றுள் நால், இரண்டு என்பது எந்த நூலை குறிக்கிறது ?
நாலடியார்,திருக்குறள்
- நாலடியாரை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளவர் யார் ?
ஜி.யு. போப்
மேற்கோள்
- *குஞ்சி யழகும் கொடுத்தானைக் கோட்டழகும்
மஞ்சன் அழகும் அழகல்ல…
கல்வி அழகே அழகு”
- *கல்வி கரையில; கற்பவர் நாள்சில“
- “ஆராய்ந்து அமைவுடைய கற்பவே, நீர் ஒழியப்
பால்உண் குருகின் தெரிந்து“
- “பெரியவர் கேண்மை பிறைபோல நாளும்
வரிசை வரிசையா நந்தும்-வரிசையால்
வானூர் மதியம் போல் வைகலும் தேயுமே
தானே சிறியார் தொடர்பு”
TNPSC UNIT 8 ONELINER NOTES -27|நாலடியார்
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services