TNPSC MCQ ONLINE TEST BATCH @JUST ₹99/-:CLICK HERE
- சங்க மருவிய கால இலக்கியங்கள் வேறு எவ்வாறு அழைக்கப்படும் ?
பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள், நீதிநூல்கள், அறநூல்கள், ‘இருண்ட கால இலக்கியம்’
- சங்க மருவிய காலம் என்பது என்ன ?
கி.பி. மூன்றாம் நூற்றாண்டு முதல் ஆறாம் நூற்றாண்டு வரை
- சங்க மருவிய காலத்தில் தமிழ்நாட்டை ஆண்டவர்கள் யார் ?
களப்பிரர்கள்
- சங்க மருவிய காலத்தில் மேலோங்கி இருந்த சமயம் என்ன ?
புறச் சமயங்களான சமணமும் பௌத்தமும்
- பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் எந்த சங்கத்தில் இயற்றப்பட்டதாக சிலர் கருதுகின்றனர் ?
வச்சிரணந்தியின் திராவிட சங்கம்
- பதினெண்கீழ்க்கணக்கு என்பதன் பொருள் என்ன ?
பதினெண் – 18, கீழ் – சிறிய, கணக்கு – நூல், இலக்கியம்
- அடிநிமிர்பு இல்லாச் செய்யுட் தொகுதியால் அறம் பொருள் இன்பத்தைப் பாடுவது கீழ்க்கணக்கு என்று இதன் இலக்கணத்தைப் எந்த நூல் கூறுகிறது?
பன்னிருபாட்டியல்
- பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் என்னென்ன?
நாலடியார்,நான்மணிக்கடிகை,இன்னா நாற்பது,இனியவை நாற்பது,கார் நாற்பது,களவழி நாற்பது,ஐந்திணை ஐம்பது,ஐந்திணை எழுபது,திணைமொழி ஐம்பது,திணைமாலை நூற்றைம்பது,முப்பால்,திரிகடுகம்,ஆசாரக் கோவை,பழமொழி நானூறு,சிறுபஞ்சமூலம்,கைந்நிலை,முதுமொழிக் காஞ்சி,ஏலாதி
- இப்பதினெட்டு நூல்களையும் தொகுத்தவர் தொகுப்பித்தவர் யார் ?
தெரியவில்லை
- பதினெண்கீழக் கணக்கு நூல்கள் அனைத்தும் என்ன பாவகையால் ஆனது ?
வெண்பா
மேற்கோள்கள் :
- நாலடி நான்மணி நானாற்பது ஐந்திணை முப்
பால் கடுகம் கோவை பழமொழி மாமூலம்
இன்னிலைய காஞ்சியோடு ஏலாதி என்பவே
கைந்நிலைய வாங்கீழ்க் கணக்கு
TNPSC UNIT 8 ONELINER NOTES -26|சங்க மருவிய கால இலக்கியங்கள் அறிமுகம்
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services