தகடூர் யாத்திரை
- தகடூர் யாத்திரை என்பது எந்த திணை சார்ந்த நூல்?
புறநூல்
- தகடூர் யாத்திரை நூலுக்கு வழங்கப்படும் வேறு பெயர் ?
தகடூர் மாலை
- தகடூர் என்பது தற்போது எந்த இடம் ?
தருமபுரி
- அதியமானின் தலைநகர் எது?
தருமபுரி
- தகடூர் யாத்திரை என்ன நூல் ?
உரைநடை கலந்த செய்யுள் நூல்
- தொன்மை என்ற வனப்புக்குச் சான்றான நூல் எது ?
தகடூர் யாத்திரை
- தகடூர் யாத்திரை நூலின் ஆசிரியர்?
ஆசிரியர் பெயர் தெரியவில்லை
- தகடூர் யாத்திரை நூலில் தற்போது எத்தனை கிடைத்துள்ளன?
44 செய்யுட்கள்
முத்தொள்ளாயிரம்
- முத்தொள்ளாயிரம் ஆசிரியர் பெயர்?
ஆசிரியர் பெயர் தெரியவில்லை
- மூவேந்தர்களையும் பாடிய நூல் எது?
முத்தொள்ளாயிரம்
- முத்தொள்ளாயிரம் நூலில் இன்று கிடைத்துள்ள பாடல்கள் எத்தனை ?
109 பாடல்கள்
மேற்கோன்
“பல்யானை மன்னர் படுதிறை தந்து உய்மின்
மல்லல் நெடுமதில் வாங்குவில் பூட்டுமின்
வள்ளிதழ் வாடாத வானோரும் வானவன்
வில் எழுதி வாழ்வார் விசும்பு‘
‘அந்தணர் ஆவொடு பொன்பெற்றார் நாவலர்
மந்தரம் போல் மாண்டகளிறு ஊர்ந்தார்-எந்தை
இலங்கு இலைவேல் கிள்ளி இரேவதிநாள் என்னோ
சிலம்பி தன் கூடு இழந்த வாறு”
“பார்படுப செம்பொன் பதிபடுப முத்தமிழ் நூல்
நீர்படும் வெண்சங்கும் நித்திலமும் -சாரல்
மலைபடுப் பானை, வயமாறன் கூர்வேல்
தலைபடுப தார்வேந்தர் மார்பு“
TNPSC UNIT 8 ONELINER NOTES -25|தகடூர் யாத்திரை & முத்தொள்ளாயிரம்
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services