TNPSC 40,000+ Q/A PDF NOTES @JUST ₹199/-:CLICK HERE
- மலைபடுகடாம் நூலுக்கு வழங்கப்படும் வேறு பெயர் ?
கூத்தராற்றுப்படை
- மலைபடுகடாம் பெயரின் பொருள் என்ன ?
மலை – யானை; ஓசை -கடாம்
- மலைபடுகடாம் நூலில் எது ஒப்பிடப்பட்டுள்ளது ?
மலையில் எழும் ஓசை யானையின் கன்னத்தில் வடியும் கடாம் (மதநீர்) இரண்டும் ஒப்பிடப்பட்டுள்ளது.
- மலைபடுகடாம் நூலை பாடியவர் யார் ?
இரணிய முட்டத்துப்பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார் பாடியது
- மலைபடுகடாம் பாட்டுடைத் தலைவன் யார் ?
செங்கண்மாத்து வேள் நன்னன் சேய் நன்னன்
- இரணியமுட்டம் என்பது எந்த பகுதி ?
மதுரை அடுத்து உள்ள ஆனைமலை, அழகர் மலைப்பகுதி
- நன்னன் ஆண்ட பகுதி எது ?
சவ்வாது மலைப்பகுதியும் அதனைச் சூழ்ந்த பகுதிகளும்
- மலைபடுகடாம் நூலின் மொத்த அடிகள் எத்தனை ?
583 அடிகள்
- மலைபடுகடாம் எந்த பாவகையால் ஆனது ?
ஆசிரியப்பா
- எந்த பாடல் அடியால் மலைபடுகடாம் எனப் பெயர்பெற்றது ?
“மலைபடு கடாம் மாதிரத்து இயம்ப” என்ற அடியில் வரும் சொல்லால் பெயர்பெற்ற நூல்
- *கூத்தரை” மலைபடுகடாம் எவ்வாறு அழைக்கிறது ?
‘கலம் பெறு கண்ணுளர்’
- சிவனைக் ‘காரி உண்டிக் கடவுள்’ என்று கூறும் நூல் எது ?
மலைபடுகடாம்
- பண்டைய இசைக் கருவிகள் பற்றி மிகுதியாகக் கூறும் நூல் எது ?
மலைபடுகடாம்
- நன்னனின் தலைநகரம் எது ?
செங்கண்மா (இன்றைய செங்கம்)
- நன்னனின் மலை எது ?
நவிரமலை
- நன்னனின் ஆறு ?
சே…..TNPSC 40,000+ Q/A PDF NOTES @JUST ₹199/-:CLICK HERE
TNPSC UNIT 8 ONELINER NOTES -24|மலைபடுகடாம்
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services