- நெடுநெல்வாடை நூல் யாரால் பாடப்பட்டது ?
நக்கீரர்
- நக்கீரர் இயற்றிய வேறு நூல் ?
திருமுருகாற்றுப்படை
- நெடுநெல்வாடை நூலின் பாட்டுடைத்தலைவன் யார் ?
பாண்டியன் நெடுஞ்செழியன் என்பார் நச்சினார்க்கினியர்.
- நெடுநெல்வாடை நூலின் மொத்த அடிகள்எத்தனை ?
188 அடிகள்
- நெடுநெல்வாடை நூல் எந்த பாவகையால் ஆனது ?
ஆசிரியப்பாவா
- பாண்டியனைப் பிரிந்து வாழும் தலைவிக்கு அவள் வருத்தம் தீரும்படி பகை வென்று பாண்டியன் விரைவில் வருவான் என்று கொற்றவையைப் பாடும் பெண் கூறுவதாக அமைந்த பாட்டு எது ?
நெடுநெல்வாடை
- நெடுநெல்வாடை நூலில் அரசமாதேவிக்கு உரியது ?
நெடியவாடை
- நெடுநெல்வாடை நூலில் பாண்டியனுக்கு உரியது ?
நல்ல வாடை
- படுக்கை அறையில் குளிர்காய்வதற்குப் பயன்படும் தடாக்கள் இருந்தன எனகூறும் நூல் எது ?
நெடுநெல்வாடை
- பூவின் மலர்ச்சி கொண்டு பொழுது அறியும் வழக்கம் இருந்ததாக கூறும் நூல் எது ?
நெடுநெல்வாடை
- அரண்மனை அமைப்பைப் பற்றிக் கூறும் நூல் எது ?
நெடுநல்வாடை
- பாசறை அமைப்பைப் பற்றிக் கூறும் நூல் எது ?
முல்லைப்பாட்டு
மேற்கோள்
‘குன்று குளிர்ப்பன்னக் கதிர்ப்பானாள்”
“வேம்புதலை பாத்த நோன்காழ் எஃகம்”
“சிலரொடு திரிதரும் வேந்தன்
பலரொடு முரணிய பாசறைத் தொழிலே“
TNPSC UNIT 8 ONELINER NOTES -21|நெடுநெல்வாடை
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services