TNPSC 40,000+ Q/A PDF NOTES @JUST ₹199/-:CLICK HERE
- திருமுருகாற்றுப்படை நூலுக்கு வழங்கப்படும் வேறு பெயர்?
புலவராற்றுப்படை
- பத்துப்பாட்டில் காலத்தால் பிந்திய நூல் எது?
திருமுருகாற்றுப்படை
- பத்துப்பாட்டில் கடவுள் வாழ்த்தாகக் கருதி முதலில் வைக்கப்பட்டது எது?
திருமுருகாற்றுப்படை
- திருமுருகாற்றுப்படை நூலின் ஆசிரியர் யார்?
நக்கீரர்
- நெடுநல்வாடையைப் பாடியவர் யார்?
நக்கீரர்
- திருமுருகாற்றுப்படை எத்தனை அடிகளைக் கொண்டது ?
317
- திருமுருகாற்றுப்படை நூலில் பாடப்பட்டவன் யார்?
முருகன்
- ஆற்றுப்படை நூல்கள் யாரால் பெயர் பெறும்?
பரிசில் பெறச் செல்வோரால் பெயர் பெறும்.
- திருமுருகாற்றுப்படை யாரால் பெயர் பெற்றது?
பரிசில் கொடுப்போனால் (முருகன்) பெயர் பெற்றது.
- திருமுருகாற்றுப்படை எந்த பாவகையால் ஆனது?
ஆசிரியப்பா
- திருமுருகாற்றுப்படையின் முதற்பகுதி எதைப்பற்றியது?
திருப்பரங்குன்றம் மலை; அதனைச் சூழ்ந்த இயற்கை வளம், முருகனின் திருக்கோலம், சூரனுடன் செய்த போர் ஆகியன இப்பகுதியில் கூறப்பட்டுள்ளன
- திருமுருகாற்றுப்படையின் இரண்டாம் பகுதி எதைப்பற்றியது?
முருகனின் ஆறு திருமுகங்களின் சிறப்பு பன்னிரு கைகளின் செயல், திருச்செந்தூர் சிறப்பு ஆகியன கூறப்பட்டுள்ளன.
- திருமுருகாற்றுப்படையின் மூன்றாம் பகுதி எதைப்பற்றியது?
முருகனை வழிபடும் முனிவர்களின் பெருமை பழனியில் வழிபாட்டிற்கு வரும் மகளிரின் இயல்பு ஆகியன் கூறப்பட்டுள்ளன.
- திருமுருகாற்றுப்படையின் நான்காம் பகுதி எதைப்பற்றியது?
திருவேரகத்தில் முருகனை வழிபடுவோரைப் பற்றிக் கூறப்பட்டுள்ளது.
- திருமுருகாற்றுப்படையின் ஐந்தாம் பகுதி எதைப்பற்றியது?
மலை நாட்டு மக்கள் குரவைக் கூத்தாடி வணங்கும் முறைகள் முதலியன கூறப்பட்டுள்ளன.
- திருமுருகாற்றுப்படையின் ஆறாம் பகுதி எதைப்பற்றியது?
முருகன் எழுந்தருளும் இடங்களும், அவனிடம் சென்று அருள்பெறும் முறைகளும் பழமுதிர்ச்சோலையின் அருவிச் சிறப்பும் கூறப்பட்டுள்ளன.
- திருமுருகாற்றுப்படை கூறம் முருகனின் அறுபடை வீடுகள் ?
1.திருப்பரங்குன்றம்
2.திருச்சீரலைவாய் (திருச்செந்தூர்)
3.திரு ஆவினன் குடி (பழனிமலை, சித்தன்வாழ்வு)
4.திருவேரகம் (சுவாமி மலை)
5.குன்றுதோறாடல்
6.பழமுதிர் சோலை
- திருமுருகாற்றுப்படை.FOR FULL NOTES
TNPSC 40,000+ Q/A PDF NOTES @JUST ₹199/-:CLICK HERE
TNPSC UNIT 8 ONELINER NOTES -15|திருமுருகாற்றுப்படை
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services