- பத்துப்பாட்டு நூல்கள் என்னென்ன?
திருமுருகாற்றுப்படை,பொருநராற்றுப்படை,சிறுபாணாற்றுப்படை ,பெரும்பாணாற்றுப்படை,முல்லைப்பாட்டு,மதுரைக் காஞ்சி ,நெடுநல்வாடை,குறிஞ்சிப் பாட்டு ,பட்டினப்பாலை,மலைபடுகடாம்
- பத்துப்பாட்டில் அக நூல்கள் எத்தனை?
3
- பத்துப்பாட்டில் அக நூல்கள் என்னென்ன?
முல்லைப்பாட்டு, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை
- பத்துப்பாட்டில் புறநூல்கள் எத்தனை?
6
- பத்துப்பாட்டில் புறநூல்கள் என்னென்ன?
திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, மதுரைக்காஞ்சி, மலைபடுகடாம்.
- பத்துப்பாட்டில் அகமா, புறமா என்ற கருத்து வேறுபாட்டைத் தோற்றுவித்த நூல் எத்தனை?
ஒன்று.நெடுநல்வாடை
- பத்துப்பாட்டில் ஆற்றுப்படை நூல்கள் எத்தனை?
5
- பத்துப்பாட்டில் ஆற்றுப்படை என்று பெயர்பெற்ற நூல்கள் எத்தனை?
4
- பத்துப்பாட்டில் சிறிய நூல் எது?
முல்லைப்பாட்டு
- பத்துப்பாட்டில் சிறிய நூலான முல்லைப்பாட்டு எத்தனை அடிகள் கொணடது?
103 அடிகள்
- பத்துப்பாட்டில் பெரிய நூல் எதா?
மதுரைக் காஞ்சி
- பத்துப்பாட்டில் பெரிய நூலான மதுரைக்காஞ்சி எத்தனை அடிகள் கொணடது?
782 அடிகள்
- ஆற்றுப்படை நூல்களுள் சிறியது எது?
பொருநராற்றுப்படை
- ஆற்றுப்படை நூல்களுள் சிறிய நூலான பொருநராற்றுப்படை எத்தனை அடிகள் கொண்டது?
248 அடிகள்
- ஆற்றுப்படை நூல்களுள் பெரியது எது?
மலைபடுகடாம்
- ஆற்றுப்படை நூல்களுள் பெரிய நூலான மலைபடுகடாம் எத்தனை அடிகள் கொண்டது?
583 அடிகள்
- பத்துப்பாட்டில் திணையால் பெயர் பெற்ற நூல்கள் எத்தனை?
4
- பத்துப்பாட்டில் அகத்திணையால் பெயர் பெற்ற நூல்கள் எத்தனை?
3 (முல்லைப்பாட்டு, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை)
-
- பத்துப்பாட்டில் புறத்திணையால் பெயர் பெற்ற நூல்கள் எத்தனை?
மதுரைக் காஞ்சி
- பத்துப்பாட்டில் காலத்தால் (அ) பருவத்தால் பெயர் பெற்ற நூல் எத்தனை?
நெடுநல்வாடை
- பத்துப்பாட்டையும் எழுதிய புலவர்கள் எத்தனை பேர்?
8 பேர்
- பத்துப்பாட்டில் இரண்டு பாடல்களைப் பாடியவர்கள் எத்தனை பேர்?
இரண்டு பேர்
- பத்துப்பாட்டில் நக்கீரர் பாடிய நூல்கள் எத்தனை?
இரண்டு:திருமுருகாற்றுப்படை, ,நெடுநல்வாடை
- பத்துப்பாட்டில் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடிய நூல்கள் எத்தனை?
இரண்டு: பெரும்பாணாற்றுப்படை, பட்டினப்பாலை
- பத்துப்பாட்டு என்ற தொடரை முதன் முதலாகப் பயன்படுத்தியவர் யார்?
நன்னூலின் முதல் உரையாசிரியராகிய மயிலைநாதர் ஆவார்.
- பத்துப்பாட்டில் அறத்தொடு நிற்றல் என்ற துறையில் அமைந்த நூல் எது?
குறிஞ்சிப்பாட்டு
- பத்துப்பாட்டில் செலவழுங்கல் துறையில் அமைந்த நூல் எது?
பட்டினப்பாலை
- பத்துப்பாட்டில் வீடு பேற்றிற்கு முதன்மை கொடுக்கும் நூல் எது?
மதுரைக்காஞ்சி
- பத்துப்பாட்டில் அகநூலாக இருந்தும் புறச்செய்திகளை மிகுதியாகக் கூறும் நூல் ?
பட்டினப்பாலை
- பத்துப்பாட்டில் பட்டினப்பாலையும் மதுரைக்காஞ்சியும் என்ன பாவகை?
வஞ்சியடி கலந்த ஆசிரியப்பா; மற்ற எட்டும் ஆசிரியப்பா
- பத்துப்பாட்டில் காலத்தால் பிந்திய நூல் எது?
திருமுருகாற்றுப்படை
- ஆற்றுப்படை என்பதில் ஆறு என்பதற்கு என்ன பொருள்?
வழி என்றும் படை என்பதற்கு படுத்துதல் (செலுத்துதல்) என்றும் பொருள்
- பண்பாடுவோன் யார்?
பாணன்
- பாணன் மனைவி எவ்வாறு அழைக்கப்படடுவார்?
பாடினி, விறலி
- பாணனுடன் சேர்ந்து பாடுபவள் யார்?
பாடினி
- பாணனின் பாட்டுக்கு ஆடுபவள் யார்?
விறலி
- ஆடும் ஆண்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?
கூத்தர்கள்
- வேடந்தாங்கி நடிப்போன் எவ்வாறு அழைக்கப்படுவார்?
பொருதன்
- ஆற்றுப்படை நூல்களில் மட்டும் முன்னிலை ஒருமைக்குப் பன்மைப் பயனிலை வரும் என்று எந்த நூல் கூறுகிறது?
தொல்காப்பியம்
- “முதுவாய் இரவல… செல்குவீராயின்”- இவ்வரிகள் இடம்பெற்ற நூல்?
சிறுபாணாற்றுப்படை
- பாவை விளக்கையும் அன்னப் பறவையையும் கொண்டு வந்தவர்கள் யார்?
யவனர்கள்
TNPSC UNIT 8 ONELINER NOTES -14|பத்துப்பாட்டு அறிமுகம்
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services