TNPSC 40,000+ Q/A PDF NOTES @JUST ₹199/-:CLICK HERE
- பதிற்றுப்பத்து பிரித்தெழுதுக?
பத்து + இன் + இற்று + பத்து =பதிற்றுப்பத்து.- இன்; இற்று சாரியைகள்
- பத்து + பத்து சேர்ந்தால் பதிற்றுப்பத்து ஆகும் என்று எந்த நூல் வெளிப்படையாகக் கூறவில்லை?
தொல்காப்பியம் (நன்னூல் கூறுகிறது)
- பதிற்றுப்பத்து எந்த அரசர்களைப் பற்றியது?
சேர அரசர்கள்
- பதிற்றுப்பத்தில் எத்தனை புலவர்கள் பாடியுள்ளனர்?
10 புலவர்கள் தலா பத்துப்பாடல்கள் வீதம்
- பதிற்றுப்பத்தில் எத்தனை பாடல்கள் உள்ளன?
100 பாடல்கள்
- பதிற்றுப்பத்து நூலில் எந்த பகுதிகள் கிடைக்கவில்லை?
முதல் பத்தும் இறுதிப் பத்தும் கிடைக்கவில்லை. (இப்போது எட்டுப்பத்தில் உள்ள, 80 பாடல்கள் கிடைத்துள்ளன)
- பதிற்றுப்பத்து நூலை முதலில் பதிப்பித்தவர் யார்?
உ.வே. சாமிநாதைர்
- பதிற்றுப்பத்து நூலுக்கு உரை எழுதியவர் யார்?
சு.துரைசாமிபிள்ளை
- 2ஆம் பத்தின் பாட்டுடைத்தலைவன் யார்?
இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்
- 2ஆம் பத்தைப் பாடியவர் யார்?
குமட்டூர்க் கண்ணனார்.
- 2ஆம் பத்து பாடியதற்காக வழங்கப்பட்ட பரிசு என்ன?
உம்பற்காட்டில் 500 ஊர்கள். தென்னாட்டு வருவாயில் 38 ஆண்டு பாகமும்
- 3ஆம் பத்தின் பாட்டுடைத்தலைவன் யார்?
பல்யானைச் செல்கெழு குட்டுவன்
- 3ஆம் பத்தை பாடியவர் யார்?
பாலைக் கௌதமனார்
- 3ஆம் பத்து பாடியதற்காக வழங்கப்பட்ட பரிசு என்ன?
10 பெரும் வேள்விகள் செய்து புலவரையும் அவர் மனைவியையும் துறக்கம் புகுவித்தான்.
- 4ஆம் பத்தின் பாட்டுடைத்தலைவன் யார்?
களங்காய்க் கண்ணி நார் முடிச் சேரல்
- 4ஆம் பத்தை பாடியவர் யார்?
காப்பியாற்றுக் காப்பியனார்.
- 4ஆம் பத்து பாடியதற்காக வழங்கப்பட்ட பரிசு என்ன?
40 நூறாயிரம் பொன்னும் நாட்டின் ஒரு பகுதியும்
- 5ஆம் பத்தின் பாட்டுடைத் தலைவன் யார்?
கடற்பிறக்கோட்டிய செங்குட்டுவன்
- 5ஆம் பத்தை பாடியவர் யார்?
பரணர்
- 5ஆம் பத்து பாடியதற்காக வழங்கப்பட்ட பரிசு என்ன?
உம்பற் காட்டு வருவாயும் தன் மகன் குட்டுவன் சேரலையும் கொடுத்தான்.
- 6ஆம் பத்தின் பாட்டுடைத் தலைவன் யார்?
ஆடுகோட்பாட்டுச் சேரலாதன்
- 6ஆம் பத்தை பாடியவர் யார்?
காக்கை பாடினியார்.
- 6ஆம் பத்து பாடியதற்காக வழங்கப்பட்ட பரிசு என்ன?
ஒன்பது காப்பொன்னும் நூறாயிரம் பொற்காசும்
- 7ஆம் பத்தின் பாட்டுடைத்தலைவன் யார்?
செல்வக் கடுங்கோ வாழியாதன்
- 7ஆம் பத்தை பாடியவர் யார்?
கபிலர்
- 7ஆம் பத்து பாடியதற்காக வழங்கப்பட்ட பரிசு என்ன?
நன்றா என்ற குன்றின்மேல் நின்று தன் கண்ணில் கண்ட நாடு எல்லாம் கொடுத்தான்.
- 8-ஆம் பத்தின் பாட்டுடைத்தலைவன்
தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை
- 8ஆம் பத்தை பாடியவர் யார்?
அரிசில் கிழார்
- 8ஆம் பத்து பாடியதற்காக வழங்கப்பட்ட பரிசு என்ன?
ஒன்பது நூறாயிரம் பொற்காசும் அரசுகட்டிலும் கொடுத்தான்.
- 9ஆம் பத்தின் பாட்டுடைத்தலைவன் யார்?
இளம் சேரல் இரும் பொறை
- 9ஆம் பத்தை பாடியவர் யார்?
பெருங்குன்றூர்க்கிழார்
- 9ஆம் பத்து பாடியதற்காக வழங்கப்பட்ட பரிசு என்ன?
32 ஆயிரம் பொற்காசும், மனையும் பல கலன்களும் கொடுத்தான்.
- பதிற்றுப்பத்து எத்தனை அரசகுடும்பத்தினரைப் பற்றிய நூல்?
இரண்டு
- உதயஞ்சேரல் வழிவந்தோர் பற்றி எந்த பத்துகள் கூறுகின்றன?
2-6ஆம் பத்துகள்
- அந்துவஞ்சேரல் இரும்பொறை வழிவந்தோர் பற்றி எந்த பத்துகள் கூறுகின்றன?
7-9ஆம் பத்துகள்
- முதல் பத்து எந்த அரசருக்குரியது?
உதியஞ்சேரல்
- 10-ஆம் பத்து எந்த அரசருக்குரியது?
யானைக்கட்சேய் மாந்தரஞ்…………FOR FULL NOTES
TNPSC 40,000+ Q/A PDF NOTES @JUST ₹199/-:CLICK HERE
TNPSC UNIT 8 ONELINER NOTES -12| பதிற்றுப்பத்து
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services