- தொல்காப்பியர் கூறும் பாவகையுள் ஒன்று?
பரிபாடல்
- பரிபாடலின் சிற்றெல்லை?
25அடி.
- பரிபாடலின் பேரெல்லை?
400 அடி
- பரிபாட்டு அகப்பொருளில் வரும் என்று கூறுபவர் யார்?
தொல்காப்பியர்
- பாவகையால் பெயர்பெற்ற நூல் எது?
பரிபாடல்
- எட்டுத் தொகை நூல்களிலே அகத்திற்கும் புறத்திற்கும் உரிய நூல் எது?
பரிபாடல்.
- பொருட்கலவை நூல் என்று கூறப்படுவது எது?
பரிபாடல்.
- தமிழின் முதல் இசைப்பாடல் எது?
பரிபாடல்.
- எட்டுத் தொகை நூல்களுள் அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கையும் கூறும் நூல் எது?
பரிபாடல்
- எட்டுத்தொகை நூல்களுள் பாண்டியர்களைப் பற்றி மட்டும் கூறும் நூல்கள் எத்தனை?
இரண்டு, 1) பரிபாடல் 2) கலித்தொகை
- பாண்டிய நாட்டைச் சிறப்பிக்கவே பாடப்பட்ட நூல் எது?
பரிபாடல்.
- பரிபாடல் என்ற நூல் எத்தனை பாடல்களைக் கொண்டதாக இருக்கிறது?
எழுபது
- பரிபாடலில் திருமாலுக்கு எத்தனை பாடல்கள்?
8
- பரிபாடலில் முருகனுக்கு எத்தனை பாடல்கள்?
34
- பரிபாடலில் காடுகிழாள்(காளி)க்கு எத்தனை பாடல்கள்?
4
- பரிபாடலில் வையை பற்றி உள்ள பாடல்கள்?
26
- பரிபாடல் நூலில் மதுரையைப் பற்றி உள்ள பாடல்?
4
- இப்பொழுது கிடைத்துள்ள பரிபாடலில் எத்தனை பாடல்கள் மட்டும் உள்ளன?
22(திருமால் 6, முருகன் 8, வையை 8)
- பரிபாடலைப் பாடிய புலவர்கள் எத்தனை பேர்?
13 பேர்
- பரிபாடலுக்கு இசை வகுத்துள்ளவர்கள் யார்?
நல்லச்சுதனார், நன்னாகனார், கேசவனார், கண்ணாகனார், பித்தாமத்தர் போன்றோர்
- வையைப் பற்றிய பாடல்கள் எந்த திணை சார்ந்தவை?
அகம்
- கடவுள் வாழ்த்துப் பற்றிய பாடல்கள் எந்த திணை சார்ந்தவை?
புறம்
- பரிபாடலைத் தொகுத்தவர் யார்?
பெயர் தெரியவில்லை.
- பரிபாடலுக்கு உரை எழுதியவர் யார்?
பரிமேலழகர்.
- பரிபாடல் நூலை முதலில் பதிப்பித்தவர் யார்?
உ.வே. சாமிநாதையர்.
- எட்டுத்தொகை நூல்களில் எந்த நூலில் மட்டுமே நான், போன்ற சொற்கள் இடம் பெற்றுள்ளன?
பரிபாடலில் (“நல்லாள் கரைநிற்ப நான் குளித்த பைந்தடத்து”)
- “கின்று’ என்ற காலம் காட்டும் இடைநிலை முதன் முதலில் எந்த நூலில் காணப்படுகிறது?
பரிபாடல்
- பனைக் கொடியும், நாஞ்சில் படையும் யாருக்கு உரியன?
பலதேவன்
- பனைக் கொடிக்குத் தனிவிதி கூறியுள்ளவர் யார்?
தொல்காப்பியர்
- அம்பா ஆடல் என்பது என்ன?
தைநீராடல் ஆகும்.
- தை நீராடல் இன்று என்னவாக மாறியுள்ளது?
மார்கழி நோன்பு
- நெய்தல், குவளை, ஆம்பல், சங்கம், கமலம், வெள்ளம் என்பன என்ன?
நீண்ட காலங்களைக் குறிக்கும் பேரெண்களாகும். (தனிப்பாடல் திரட்டு ‘தோழம்’ என்ற ஒன்றையும் கூறுகிறது)
- இருங்குன்றம் என்பது ?
திருமால் இருஞ்சோலை,
- தண்பரங்குன்றம் என்பது?
திருப்பரங்குன்றம்
- திருவரை என்பது ?
அழகர்மலை.
- திருமால் இருஞ்சோலையில் உள்ள ஆறு?
சிலம்பாறு (சின்னாறு என்று வழங்குகிறது.)
- திருவாதிரைக்கு உரிய தெய்வம் யார்?
சிவபெருமான்.
- பாற்கடல் கடைந்தது, கருடன் தன் தாயின் துயர் களைக் பிரகலாதன் கதை, முருகன் பிறப்பு, அவன் போர்க்கம் பெற்றது, அகலிகை சாபம் போன்ற செய்திகள் முதன்முதலில் எந்த நூல்லி காண முடிகிறது?
பரிபாடல்
- உலகின் தோற்றம் குறித்துக் கூறும் நூல் எது?
பரிபாடல்
- எட்டுத்தொகை நூல்களில் பண் இல்லாதது எது?
பதிற்றுப்பத்து
- எட்டுத்தொகை நூல்களில் தாளம் இல்லாதது எது?
பரிபாடல்
TNPSC UNIT 8 ONELINER NOTES -11| பரிபாடல்
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services