TNPSC 40,000+ Q/A PDF NOTES @JUST ₹199/-:CLICK HERE
- கலித்தொகை எந்த திணை சார்ந்த நூல்?
அகநூல்
- அகப்பாடல் நூல்கள் ஐந்தனுள் பிற்பட்ட காலத்ததாகக் கருதப்படுவது எது?
கலித்தொகை
- கலித்தொகை எந்த பாவகையால் ஆன நூல் ?
கலிப்பா
- கலித்தொகையில் உள்ள மொத்த பாடல்கள் எண்ணிக்கை?
மொத்தப் பாடல்கள் 150 (கடவுள் வாழ்த்துடன்)
- கலித்தொகையில் கடவுள் வாழ்த்தைப் பாடியவர் யார்?
நல்லந்துவனார்
- கலித்தெகையின் கடவுள் வாழ்த்து யாரைப் பற்றியது?
சிவன்
- கலித்தொகை எத்தனை திணைகளையுடைய நூல்?
ஐந்திணை நூல்
- கலித்தொகையின் திணைவரிசை என்ன?
பாலை, குறிஞ்சி, மருதம், முல்லை, நெய்தல் என்ற திணைவரிசை உடையது.
- கலித்தொகையில் பாலைத்திணையில் எத்தனை பாடல்கள் உள்ளன?
35 பாடல்கள்
- பாலையின் 35 பாடல்களைப் பாடியவர் யார்?
பெருங்கடுங்கோ
- கலித்தொகையில் குறிஞ்சித்திணையில் எத்தனை பாடல்கள் உள்ளன?
29 பாடல்கள்
- குறிஞ்சியின் 29 பாடல்களைப் பாடியவர் யார்?
கபிலர்
- கலித்தொகையில் மருதத்திணையில் எத்தனை பாடல்கள் உள்ளன?
35 பாடல்கள்
- மருதத்தின் 35 பாடல்களைப் பாடியவர் யார்?
மருதனிளநாகனார்
- கலித்தொகையில் முல்லைத்திணையில் எத்தனை பாடல்கள் உள்ளன?
17 பாடல்கள்
- முல்லையின் 17 பாடல்களைப் பாடியவர் யார்?
சோழன் நல்லுருத்திரன்
- கலித்தொகையில் நெய்தல்திணையில் எத்தனை பாடல்கள் உள்ளன?
33 பாடல்கள்
- நெய்தலின் 33 பாடல்களைப் பாடியவர் யார்?
நல்லந்துவனார்
- கலித்தொகையுள் குறைந்த பாடல்களைக் கொண்ட திணை எது?
முல்லை.17 பாடல்கள்
- கலித்தொகையைத் தொகுத்தவர் யார்?
நெய்தல் திணையைப் பாடிய நல்லந்துவனார்.
- கலித்தொகைக்கு உரை எழுதியவர் யார்?
நச்சினார்க்கினியர்
- கலித்தொகையை முதலில் பதிப்பித்தவர் யார்?
சி.வை. தாமோதரம் பிள்ளை
- கலித்தொகை எவ்வாறு சிறப்பிக்கப்படுகிறது?
‘கற்றறிந்தோர் ஏத்தும் கலி’
- கலித்தொகையுள் எந்த மன்னர்களைத்தவிர மற்ற மன்னர்கள் பற்றிய குறிப்பில்லை?
பாண்டியர்கள்
- ஏறு தழுவுதல் பற்றிக் கூறும் நூல் எது?
கலித்தொகை
- பெருந்திணைப்பாடல்கள் இடம் பெற்ற ஒரே சங்க நூல் எது?
கலித்தொகை
- காமக்கிழத்தி பேசுவதாக அமைந்த ஒரே சங்க நூல் எது?
கலித்தொகை,
- ஏடா, ஏடீ என்ற விளிச்…..FOR FULL NOTES
TNPSC 40,000+ Q/A PDF NOTES @JUST ₹199/-:CLICK HERE
TNPSC UNIT 8 ONELINER NOTES -10| கலித்தொகை
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services