- அகநானூறு எந்தத் திணைச் சார்ந்த நூல்?
அகநூல்
- ஐந்திணை அகவொழுக்கங்களை விளக்கும் சிறந்ததோர் நூல்?
அகநானூறு
- அகநானூற்றுக்கு வழங்கப்படும் வேறு பெயர்கள்?
அகம், அகப்பாட்டு, நெடுந்தொகை
- அகநானூறு நூலின் பாடல் எண்ணிக்கை எவ்வளவு?
400 பாடல்கள்
- அகநானூறு என்ன பாவகையால் ஆனது?
ஆசிரியப்பா
- அகநானூறு நூலைப் பாடியவர்கள் எத்தனை பேர்?
145 பேர்
- அகநானூறு நூலை தொகுத்தவர் யார்?
உருத்திர சன்மனார்
- அகநானூறு நூலை தொகுப்பித்தவர் யார்?
பாண்டியன் உக்கிரப் பெருவழுதி
- அகநானூற்றின் கடவுள் வாழ்த்துப் பாஞலைப் பாடியவர் யார்?
பாரதம் பாடிய பெருந்தேவனார்
- அகநானூற்றின் கடவுள் வாழ்த்து யாரைப் பற்றியது?
சிவன்
- அகநானூறு எத்தனை பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது?
மூன்று பகுதிகள் (களிற்றியானை நிறை,மணிமிடைபவளம்,நித்திலக்கோவை)
- அகநானூற்றின் 1-120 பாடல்கள் அடங்கிய பிரிவின் பெயர்?
களிற்றியானை நிறை
- களிற்றியானை நிறையில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை?
120 பாடல்கள்
- அகநானூற்றின் 121-300 பாடல்கள் அடங்கிய பிரிவின் பெயர்?
மணிமிடைபவளம்
- மணிமிடைபவளத்தில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை?
180 பாடல்கள்
- அகநானூற்றின் 301-400 பாடல்கள் அடங்கிய பிரிவின் பெயர்?
நித்திலக் கோவை
- நித்திலக் கோவையில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை?
100 பாடல்கள்
- அகநானூற்றின் அடிவரையறை என்ன?
சிற்றெல்லை 13 அடி பேரெல்லை 31 அடி
- அகநானூற்றின் பாயிரம் பாடியவர் யார்?
இடையள நாட்டு மணக்குடியான் பால்வண்ண தேவனான வில்லவதரையன்
- ஓர் ஒழுங்கு முறையில் தொகுக்கப்பட்ட ஒரே தொகை நூல் எது?
அகநானூறு
- அகநானூற்றில் 1, 3, 5, 7…. என ஒற்றைப்படை எண்ணிக்கையிலான பாடல்கள் எந்த திணை சார்ந்தவை?
பாலைத் திணை
- அகநானூற்றில் பாலைத் திணையில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை எவ்வளவு?
200 பாடல்கள்
- அகநானூற்றில் 2, 8, 12, 18… என்ற எண்ணிக்கையிலான பாடல்கள் எந்த திணை சார்ந்தவை?
குறிஞ்சித் திணை
- அகநானூற்றில் குறிஞ்சித் திணையில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை எவ்வளவு?
80 பாடல்கள்
- அகநானூற்றில் 4, 14, 24…. என்ற எண்ணிக்கையிலான பாடல்கள் எந்த திணை சார்ந்தவை?
முல்லை
- அகநானூற்றில் முல்லைத் திணையில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை எவ்வளவு?
40 பாடல்கள்
- அகநானூற்றில் 6, 16, 26…என்ற எண்ணிக்கையிலான பாடல்கள் எந்த திணை சார்ந்தவை?
மருதம்
- அகநானூற்றில் மருதத் திணையில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை எவ்வளவு?
40 பாடல்கள்
- அகநானூற்றில் 10, 20, 30….என்ற எண்ணிக்கையிலான பாடல்கள் எந்த திணை சார்ந்தவை?
நெய்தல் திணை
- அகநானூற்றில் நெய்தல் திணையில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை எவ்வளவு?
40 பாடல்கள்
- அகநானூறு நூலை முதலில் பதிப்பித்தவர் யார்?
வே. ராசகோபால ஐயங்கார்
- அகநானூறு நூல் முழுவதும் உரை எழுதியவர்கள் யார்?
நா.மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை
- குடவோலைத் தேர்தல் குறித்துக் கூறும் நூல் எது?
அகநானூறு
- சங்க இலக்கியத்துள் வரலாற்றுச் செய்திகளை மிக அதிகமாகக் கூறும் அகநூல் எது?
அகநானூறு
- வடநாட்டுச் செய்திகள் (நந்தர்கள், மௌரியர் படையெடுப்பு, மௌரியர்க்கு வடுகர்துணை) கூறும் நூல் எது?
அகநானூறு.
- வரலாற்றுச் செய்திகளை மிக அதிகமாகக் கூறும் புலவர்கள் யார்?
பரணர், மாமூலர்
- சோழ நாட்டு வருவாய் குடந்தையில் வைத்துக் காக்கப்பட்டது குறித்து கூறும் நூல் எது?
அகநானூறு
- பண்டைத் தமிழர் திருமணம் குறித்துக் கூறும் நூல் (86, 136) எது?
அகநானூறு
சில முக்கிய அகநானூறு பாடல் வரிகள்
- “யவனர் தந்த வினைமாண் நன்கலம் பொன்னொடு வந்து கறிபொடு பெயரும்“
- எருக்காட்டூர்த் தாயங்கண்ணனார்
- “தமிழ்கெழு மூவர் காக்கும் நிலம்” – மாமூலர்
- “பல்புகழ் நிறைந்த வெல்போர் நந்தர்
சீர்மிகு பாடலிக் குழிஇக் கங்கை
நீர்மூதல் கரந்த நிதியம் கொல்லோ”- மாமூலர்
- “நந்தன் வெறுக்கை எய்தினும் மற்றவண்
தங்கலர் வாழி தோழி”- மாமூலர்
- “தாதுண் பறவை பேதுறல் அஞ்சி
மணிதா ஆர்த்த மாண்வினைத் தேரன்” –குறுங்கடி
- “யாமே,பிரிவின்றி இயைந்த துவரா நட்பின்
இருதலைபுள்ளின் ஓருயிர் அம்மே”- மாமூலர்
TNPSC UNIT 8 ONELINER NOTES -08| அகநானூறு
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services