- ஐங்குறுநூறு எந்தத் திணைச் சார்ந்த நூல்?
அகநூல்
- அகப்பொருள் விளக்கும் நூல் ஐந்தனுள் மிகவும் குறுகிய அடி வரையறை உடைய பாக்களைப் பெற்றிருப்பது எந்த நூல்?
ஐங்குறுநூறு
- ஐங்குறுநூறு எத்தனை பாடல்களைக் கொண்டது?
500 பாடல்கள்
- ஐங்குறுநூறு நூலின் அடிவரையறை என்ன?
சிற்றெல்லை 3 அடி, பேரெல்லை 6 அடி
- ஐங்குறுநூறு நூலில் ஒவ்வொரு திணைக்கும் எத்தனை பாடல்கள் பிரிக்கப்பட்டுள்ளது?
திணைக்கு நூறு பாடல்கள்
- ஐங்குறுநூறு நூலில் ஒவ்வொரு திணைக்கும் எத்தனை பாடல்கள் பிரிக்கப்பட்டுள்ளது?
பத்துப்பத்தாகப் பிரிக்கப்பட்டுள்ளது
- ஐங்குறுநூலில் ஒவ்வொரு பத்தும் எதனைக் கொண்டு பெயர் பெறுகிறது?
ஒவ்வொரு பத்தும் பாடலின் பொருள் அல்லது பயின்றுவரும் சொல்லால் பெயர் பெறுகிறது
- ஐங்குறுநூறு நூலை பாடிய புலவர்கள் எண்ணிக்கை எவ்வளவு?
ஐந்துபேர்
- ஐங்குறுநூறு நூலில் மருதத்திணையை பாடியவர் யார்?
ஓரம் போகியார்
- ஐங்குறுநூறு நூலில் நெய்தல் திணையை பாடியவர் யார்?
அம்மூவனார்
- ஐங்குறுநூறு நூலில் குறிஞ்சித்திணையை பாடியவர் யார்?க
கபிலர்
- ஐங்குறுநூறு நூலில் பாலைத்திணையை பாடியவர் யார்?
ஓதலாந்தையார்
- ஐங்குறுநூறு நூலில் முல்லைத்திணையை பாடியவர் யார்?
பேயனார்
- ஐங்குறுநூறு நூலை தொகுத்தவர் யார்?
தொகுத்தவர் புலத்துறை முற்றிய கூடலூர்க்கிழார்
- ஐங்குறுநூறு நூலை தொகுப்பித்தவர் யார்?
தொகுப்பித்தவன் யானைக் கட்சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை
- கடவுள் வாழ்த்துப் பாடியவர் யார்?
பாரதம் பாடிய பெருந்தேவனார்
- ஐங்குறுநூற்றின் கடவுள் வாழ்த்து யாரைப் பற்றியது?
சிவன்
- ஐங்குறுநூறு நூலை முதன் முதலாகப் பதிப்பித்தவர் யார்?
உ.வே. சாமிநாதையர்
- சங்க இலக்கியத்துள் அந்தாதி முறையில் அமைந்தவை எத்தனை?
இரண்டு 1. தொண்டிப்பத்து 2. பதிற்றுப்பத்தில் உள்ள நான்காம் பத்து.
(அந்தாதித் தொடையைத் தொல்காப்பியர் கூறவில்லை)
- சங்க இலக்கியத்துள் உள்ளுறையும் இறைச்சியும் மிகுதியாக இடம் பெற்றுள்ள நூல் எது?
ஐங்குறுநூறு.
- ஆதன் அவினி என்பவன் யார்?
ஒரு சேர மன்னன்
- ஊரினும் பெரியது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
பேரூர்
- ஊரினும் சிறியது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
சிற்றூர்
- பழைமையான ஊர் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
மூதூர்
- கட்டப்பட்ட ஊர் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
கட்டூர் (பாசறை)
- அரசர்களும் அமைச்சர்களும் போர்புரியத் தங்கியிருக்கும் இடம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
பாசறை
- படைத்தலைவர்களும் வீரர்களும் தங்கி இருக்கும் இடத்திற்க்கு பெயர்?
பாடி
- சங்க கால மக்கள் எப்போதிலிருந்து நாளைக் கணக்கிட்டனர்?
பகல் 12 மணியிலிருந்து
- பாண்டில் என்பது என்ன?
கால் நிறுத்திய பெரிய விளக்கு.
- வண்டல் பாவை என்பது என்ன?
மண்ணைக் கொண்டு சிறுமியர் செய்யும் பொம்மை.
- குரவை என்பது என்ன?
பெண்கள் ஏழு அல்லது ஒன்பது பேர் கைக்கோத்து ஆடும் ஆட்டம்.
- பஞ்சுரம் என்பது எந்தப் பண்ணைக் குறிக்கும்?
பாலைப் பண்ணைக் குறிக்கும்.
- எழுத்துடை நடுகல் என்பது என்ன?
போரில் இறந்த வீரனுக்காக எடுக்கப்பட்ட, அவன் பெயரும் புகழும் எழுதிய நடுகல்
- ஆண்களுக்கு வலக்கண் துடித்தால் நல்லது எனக்கூறும் நூல் எது?
ஐங்குறுநூறு
- பெண்களுக்கு இடக்கண் துடித்தால் நல்லது எனக்கூறும் நூல் எது?
ஐங்குறுநூறு
- இந்திரவிழா முதலியன குறித்துக் கூறும் தொகை நூல் எது?
ஐங்குறு நூறு.
- எந்து நூலின் பாடல் ஒன்றில் ஒருவனுக்கு ஒருத்தி என்ற ஒப்பற்ற கொள்கையும் அளவோடு பெற்று வளமோடு வாழும் கோட்பாடும் கொண்ட இல்லம் ஒன்று காட்டப் பெற்றுள்ளது?
ஐங்குறுநூறு
சில மேற்கோள்கள்
- “அன்னாய் வாழி வேண்டன்னை நம்படப்பைத்
தேன் மயங்கு பாலினும் இனிய அவர்நாட்டு
உவலைக் கூவல் கீழ
மானுண்டு எஞ்சிய கலுழி நீரே “-கபிலர்
- “விளைக வயலே வருக இரவலர்
என வேட்டோய் யாயே “ – ஓரம்போகியார்
TNPSC UNIT 8 ONELINER NOTES -07| ஐங்குறுநூறு
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services