TNPSC 40,000+ Q/A PDF NOTES @JUST ₹199/-:CLICK HERE
- குறுந்தொகை எந்த திணை சார்ந்த நூல்?
அகநூல்
- பழந்தமிழரின் அக வாழ்க்கையையும் பல வரலாற்றுச் செய்திகளையும் அறிந்து கொள்ளப் பெருந்துணையாக உள்ள நூல் எது?
குறுந்தொகை
- குறுந்தொகை எத்தனை பாடல்களை கொண்டுள்ளது?
400 பாடல்கள்
- குறுந்தொகை எத்தனை புலவர்களால் பாடப்பட்டுள்ளது?
203 புலவர்கள்
- குறுந்தொகை அடிவரையறை எவ்வளவு?
சிற்றெல்லை நான்கு அடி பேரெல்லை எட்டு அடி
- குறுந்தொகை நூலில் எந்த பாடல்கள் குறுந்தொகை அடிவரையறைக்குள் இல்லை?
307, 399 ஆம் பாடல்கள் மட்டும் ஒன்பது அடி
- குறுந்தொகையை தொகுத்தவர் யார்?
தொகுத்தவர் பூரிக்கோ
- குறுந்தொகையை தொகுப்பித்தவர் யார்?
தொகுப்பித்தவர் பெயர் தெரியவில்லை
- குறுந்தொகையில் கடவுள் வாழ்த்து பாடலை பாடியவர் யார்?
கடவுள் வாழ்த்துப் பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார்.
- குறுந்தொகையில் கடவுள் வாழ்த்து யாரைப் பற்றியது?
முருகன்
- குறுந்தொகை நூலை முதன் முதலில் பதிப்பித்தவர் யார்?
சி.வை. தாமோதரம் பிள்ளை
- பின்னால் வந்த உரையாசிரியர்கள் எந்நூலிருந்து மிகுதியான பாடல்களை மேற்கோள் காட்டியுள்ளனர்?
குறுந்தொகை
- படைத்தலைவருள் சிறந்தவருக்குக்கொடுக்கும் பட்டம் ஏனாதி எனக் குறிப்பிடும் நூல் எது?
குறுந்தொகை
- நாணயங்களைப் பரிசோதிக்கும் அரசாங்க அலுவலன் வண்ணக்கன் எனப்பட்டான் எனக் குறிப்பிடும் நூல் எது?
குறுந்தொகை
- அரசாங்க உள்படு கருமத்தலைவன் வள்ளுவன் எனப்பட்டான் எனக் குறிப்பிடும் நூல் எது?
குறுந்தொகை
- பெண்கொலை புரிந்த மன்னன் யார் என குறுந்தொகை குறிப்பிடுகிறது?
நன்னன்
- அகுதை (அஃதை) என்பவன் யார்?
சிற்றரசன்
- அதியமானின் தலைநகரம் எது?
தகடூர் (தருமபுரி).
- கொல்லிமலைத் தலைவன் யார்?
வல்வில் ஓரி
- கொல்லிமலையில் இருந்த பாவை எவ்வாறு அழைக்கப்பட்டது?
கொல்லிப்பாவை
- பறம்புமலைத் தலைவன் யார்?
பாரி
- திருக்கோவலூரையும் முள்ளூரையும் ஆண்டவன் யார்?
மலையமான் திருமுடிக்காரி.
- திருமாவளவன் என….FOR FULL NOTES
TNPSC 40,000+ Q/A PDF NOTES @JUST ₹199/-:CLICK HERE
TNPSC UNIT 8 ONELINER NOTES -06| குறுந்தொகை
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services