TNPSC 40,000+ Q/A PDF NOTES @JUST ₹199/-:CLICK HERE
- சங்க காலம் என்பது ?
கி.மு. 2ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 2ஆம் நூற்றாண்டு வரை. இதில் கருத்து வேறுபாடு உண்டு.
- தமிழுக்கே உரிய இலக்கியங்கள் என அழைக்கப்படுபவை?
சங்க இலக்கியம், அற இலக்கியம், பக்தி இலக்கியம்.
சங்க காலத்தில் பாடப்பட்டதால் சங்க இலக்கியம் எனப் பெயர் பெற்றது என்பர் சிலர்.
வச்சிரணந்தியின் சங்கத்தில் தொகுக்கப்பட்டதால் சங்க இலக்கியம் எனப் பெயர்பெற்றது என்பர் சிலர்.
- இந்தியாவில் பேச்சு வழக்கில் உள்ள மொழிகளின் இலக்கியங்களுள் மிகப்பழமையானவை?
சங்க இலக்கியங்கள்.
- தமிழில் செவ்வியல் இலக்கியம் / உயர்தனி இலக்கியம் என்ற சிறப்புக்கு உரிய இலக்கியம் எது?
சங்க இலக்கியம்.
- திணை இலக்கியம் எனப்படுவது எது?
சங்க இலக்கியம்
- அகப்பாடல்கள் அனைத்தும் என்ன பாங்கில் உள்ளவை ?
பாத்திரக் கூற்றுகள்
- புறப்பாடல்கள் அனைத்தும் என்ன பாங்கில் உள்ளவை ?
புலவர் கூற்றுகள்
- உள்ளுறை, இறைச்சி நிறைந்த இலக்கியம் எது?
சங்க இலக்கியம்
- சங்க இலக்கியத்திற்குப் வழங்கும் வேறு பெயர் என்ன ?
பதினெண் மேற்கணக்கு
- கணக்கு என்பதற்கு என்ன பொருள்?
நூல்
- கணக்கு என்பதற்கு அறம் என்ற பொருளும் உண்டு என கூறுபவர் யார்?
ரத்தின சபாபதி.
- சங்க நூல்கள் / இலக்கியங்கள் என்று முதலில் சொன்னவர் யார்?
களவியல் உரையாசிரியர் நக்கீரர்,
- வாழ்வியலை விரித்துக் கூறுவதன் மூலம் நீதிகளைக் கூறுவது எது?
மேற்கணக்கு
- வாழ்க்கையின் சாராம்சத்தைச் சுருக்கமாய்ச் சுட்டி நீதிகளைக் கூறுவது எது?
கீழ்க்கணக்கு
- அறமும் இன்பமும் சேர்ந்த நூல் எது?
சங்க இலக்கியம்.
- தமிழரின் அடையாளமாக விளங்குவது எது?
சங்க இலக்கியம்
- எட்டுத் தொகையும் பத்துப் பாட்டும் எவ்வாறு அழைக்கபடும் ?
சங்க இலக்கியங்கள்
- தொகை என்பது என்ன?
பல புலவர்கள் பாடிய பாடல்களைக் கொண்ட நூல்
- பாட்டு என்பது என்ன?
தனி ஒரு புலவர் பாடிய நூல்.
- எட்டுத்தொகையுள் அக நூல்கள் எத்தனை ?அவை என்னென்ன?
ஐந்து:நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை,அகநானூறு - எட்டுத்தொகையுள் புறநூல்கள் எத்தனை ?அவை என்னென்ன?
இரண்டு: பதிற்றுப்பத்து, புறநானூறு. - எட்டுத்தொகையுன் அகமும் புறமும் கலந்த நூல் எத்தனை ?அவை என்னென்ன?
ஒன்று:பரிபாடல்.
- எட்டுத் தொகையுள் பாடலால்….FOR FULL NOTES
TNPSC 40,000+ Q/A PDF NOTES @JUST ₹199/-:CLICK HERE
TNPSC UNIT 8 ONELINER NOTES -04| எட்டுத்தொகை அறிமுகம்
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services