TNPSC UNIT 8 ILAKKIYAM ONELINER NOTES-01|தமிழ் இலக்கியம் மொழிகளின் அறிமுகம்


TNPSC 40,000+ Q/A PDF NOTES @JUST ₹199/-:CLICK HERE

TNPSC இலக்கியம்-மொழிகளின்

  1. எங்கிருந்து வடமொழியும் தென்மொழியும் பிறந்ததாக ஐதீகம்? CLICK HERE FOR ANSWER
  2. வடமொழியை சிவபெருமான் யாருக்கு கொடுத்தார்?
  3. தென் மொழியை சிவபெருமான் யாருக்கு கொடுத்தார்?
  4. இடைநிலை விகுதி இல்லாமல் பகுதியாகவே உள்ள சொற்களை கொண்ட மொழி எவ்வாறு அழைக்கபடும்?
  5. குகைக் கல்வெட்டுகளின் எழுத்து பிராமி என்றும் மொழி தமிழ் என்றும் கூறியவர் யார்?
  6. உலக மொழிகள் எத்தனை மொழி குடும்பங்களாக பிரிக்கப்பட்டுள்ளது?
  7. இந்தியாவில் வழங்கும் மொழிக்குடும்பங்கள் மொத்தம் எத்தனை?
  8. “இந்திய மொழிகளை திராவிட மொழிகள் என்றும் ,ஆரியத் திராவிட மொழிகள் என்றும், ஆரிய மொழிகள் என்றும் மூவகையாகப் பாகுபாடு செய்தலே இன்று மொழி ஆராய்ச்சிக்குப் பொருந்துவதாக உள்ளது”-எனக் கூறியவர்?CLICK HERE FOR ANSWER
  9. இந்தியாவிலுள்ள மொழிக் குடும்பங்களில் மிகத் தொன்மை வாய்ந்தது எது?
  10. தமிழ் முதலிய மொழிகள் வடமொழியிலிருந்து வேறுபட்டவை என்று முதன்முதலில் சொன்னவர் யார்?
  11. தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் ஆகிய நான்கு மொழிகளும் ஒரு தனி குடும்பத்தைச் சேர்ந்தவை என்று முதன்முதலில் கூறியவர் யார்?
  12. திராவிடர் என்ற சொல்லை இடைக்காலத்தில் பயன்படுத்தியவர் யார்?
  13. திராவிட மொழிகளின் ஒப்பியல் ஆய்வின் தந்தை என அழைக்கப்படுபவர்?
  14. கால்டுவெல் எழுதிய நூல் ?
  15. தமிழ் முதலான மொழிகளுக்கு திராவிட மொழிக் குடும்பம் என்று முதன்முதலில் பெயர் சூட்டியவர் யார்?CLICK HERE FOR ANSWER
  16. திராவிடம் என்ற சொல்லில் இருந்துதான் தமிழ் என்ற சொல் தோன்றியது என்று கருத்துடையவர் ?
  17. தமிழ் என்ற சொல்லில் இருந்துதான் திராவிடம் என்ற சொல் தோன்றியது என்ற கருத்துடையவர்கள்?
  18. திராவிட மொழிகளைத் திருந்திய திராவிட மொழிகள், திருந்தா திராவிட மொழிகள் என இரண்டாக பிரித்தவர் யார்?
  19. திருந்திய திராவிட மொழிகள் மொத்தம் எத்தனை?
  20. திராவிட மொழிகள் மத்திய ஆசியாவில் வழங்கும் சித்திய மொழியுடன் தொடர்புடையதாக இருக்கிறது என்று காட்டியவர் யார்?
  21. எழுத்து வடிவமும் இலக்கிய வளமும் இல்லாமல் பேச்சு வழக்கில் மட்டும் உள்ள திருந்திய திராவிட மொழிகள் எவை?
  22. “கால்டுவெல்லின் நூல் பெரும்பாலும் தென் திராவிட மொழிகளை பற்றியதாக இருப்பதால் அதனை திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்று பொது நிலையால் சுட்டுவதை விட தென்திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்” என்று அழைப்பதே பொருத்தம் எனக் கூறியவர்?
  23. தற்பொழுது எத்தனை மொழிகள் திராவிட மொழிக் குடும்பத்தை சார்ந்தவை எனக் கண்டறியப்பட்டுள்ளது ?CLICK HERE FOR ANSWER
  24. திராவிட மொழிகளைப் பேசும் மக்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு எத்தனை வகையாக பிரிக்கப்படுகிறது?
  25. எத்தனை பெருமொழிகள் உள்ளன ?அவை எவை?
  26. மொழியின் இலக்கண இலக்கிய சிறப்பை அடிப்படையாகக் கொண்டு எத்தனை வகையாகப் பிரிக்கப்படுகிறது?
  27. திருந்திய திராவிட மொழிகள், திருந்தா திராவிட மொழிகள் வேறு எவ்வாறு அழைக்கப்படும்?
  28. மொழி வழங்கும் நிலத்தை அடிப்படையாகக் கொண்டு எத்தனை வகையாகப் பிரிக்கப்படுகிறது?
  29. தென்திராவிட மொழிகள் எத்தனை?
  30. நடுத்திராவிட மொழிகள் எத்தனை?
  31. வடதிராவிட மொழிகள் எத்தனை?
  32. அண்மையில் கண்டுபிடிக்கபட்ட திராவிட மொழிகள் என்ன?
  33. இந்தியாவிற்கு வெளியே பேசப்படும் ஒரே திராவிட மொழி எது?
  34. திராவிட மக்களில் அதிக மக்களால் பேசப்படும் மொழி எது?
  35. இந்திய நாட்டில் இந்திக்கு அடுத்து அதிக மக்களால் பேசப்படும் மொழி எது?
  36. திராவிட மொழிகளில் அதிக ஒலிகளைக் கொண்ட மொழி எது?
  37. மொகஞ்சதாரோ ஹரப்பாவில் கண்டெடுக்கப்பட்ட மொழி திராவிட மொழியே என்று கூறியவர் யார்?
  38. தமிழின் முதல் இலக்கியமாக கருதப்படுவது எது?
  39. மலையாளத்தின் முதல் இலக்கியம் எது?
  40. ராம‌ சரிதம் நூலை எழுதியவர் யார்?
  41. கன்னடத்தின் முதல் நூல் எது?
  42. கவிராஜ மார்க்கம் நூலை இயற்றியவர் யார்?
  43. தெலுங்கின் முதல் நூல் எது?
  44. பாரதம் என்ற நூலை எழுதியவர் யார்?
  45. தமிழுக்கு இலக்கணம் எழுதியவர் யார்?
  46. தெலுங்கிற்கு இலக்கண நூல் எழுதியவர் யார்?
  47. மலையாளத்திற்கு இலக்கணம் எழுதியவர் யார்?
  48. தமிழின் இலக்கண நூல் என்ன?CLICK HERE FOR ANSWER
  49. தெலுங்கின் இலக்கண‌நூலான ஆந்திர சப்த சிந்தாமணி எந்த மொழியில் எழுதப்பட்டது?
  50. தெலுங்கு மொழியில் எழுதப்பட்ட இலக்கண நூல் எது?
  51. மலையாளத்தின் இலக்கண நூல் எது?
  52. மீட்டுருவாக்கம் மூலம் திராவிட மொழியின் ஒலியன் அமைப்பை ஆய்வு செய்தவர் யார்?
  53. திராவிட மொழிகளின் அடிச்சொல் அகராதியை இயற்றியவர் யார்?
  54. திருந்தாத திராவிட மொழிகளுக்கு முதன்மை கொடுத்து ஆய்வு செய்தவர் யார்?
  55. திராவிட மொழிகளை மிகுதியாக ஆய்வு செய்த பல்கலைக்கழகம் எது?
  56. கன்னட மொழியின் முதல் இலக்கண நூல் எது?
  57. கன்னட மொழியில் எழுதப்பட்ட கன்னட இலக்கண நூல் எது?
  58. மூலத் திராவிட மொழியிலிருந்து முதலில் பிரிந்த மொழி எது?
  59. பழந்தமிழகம் பற்றி குறிப்பிடும் கிரேக்க நூலாசிரியர்கள் யார்?
  60. இடைக்கால தமிழகம் பற்றி குறிப்பிடுபவர் யார்?
  61. ஊர் என்று முடியும் 23 இடப் பெயர்களை குறித்த கிரேக்க நூலாசிரியர் யார் ?
  62. திராவிட மொழியுடன் ஆரிய மொழி கலக்க எந்த மொழி தோன்றியது?
  63. இந்தியாவில் தோன்றிய மிகப் தொன்மையான மொழி எது?
  64. வட மொழியின் துணையின்றி தனித்தியங்கும் ஆற்றல் கொண்ட மொழி என்று தமிழை முதன்முதலில் கூறியவர் யார்?
  65. திராவிட மொழிகளிலேயே மிகப் பழமையான வரிவடிவ எழுத்து கொண்ட மொழி எது?
  66. திராவிட மொழிகளிலேயே மிக தொன்மையான இலக்கண இலக்கியங்களைக் கொண்ட மொழி எது?CLICK HERE FOR ANSWER
  67. திராவிடர்களின் புனித மொழி தமிழ் என்று சொன்னவர் யார்?
  68. திராவிட மொழி ஆய்வுக்குப் பெரிதும் துணைபுரியும் மொழி எது?
  69. மூல திராவிட மொழிகளுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட மொழி எது?
  70. இன்று இந்தியாவில் பேசப்படும் மொழிகளில் பிறமொழிக் கலப்பு குறைந்த மொழி எது?
  71. யார் தமிழை அரவம் என்றும் தமிழரை அரவாலு என்றும் கூறுவர்?
  72. அரவாலு என்றால் என்ன பொருள்?
  73. தமிழ் வேர்ச்சொல் ஆய்வில் மிகவும் புகழ்பெற்றவர் யார்?
  74. தமிழ் எந்த நாடுகளில் பேசப்படுகிறது?
  75. இந்தியாவுக்கு வெளியே ஆட்சிமொழியாக அறிவிக்கப்பட்ட ஒரே இந்திய மொழி எது?
  76. முதலில் கணினியுள் சென்ற இந்திய மொழி எது?
  77. உலக அளவில் ஆங்கில மொழிக்கு அடுத்து அதிக அளவில் மென்பொருளை உடைய மொழி எது?
SEE ALSO  10TH PHYSICS STUDY NOTES |இயக்க  விதிகள்| TNPSC GROUP EXAMS

FOR FULL NOTES

TNPSC 40,000+ Q/A PDF NOTES @JUST ₹199/-:CLICK HERE

TNPSC UNIT 8 ILAKKIYAM ONELINER NOTES-01|தமிழ் இலக்கியம் மொழிகளின் அறிமுகம்

TNPSC,TNPSC PDF NOTES,TNPSC GK NOTES,TNPSC FREE TESTS,TNPSC ILAKKIYAM,இலக்கியம் NOTES,இலக்கியம் TEST,TNPSC NOTIFICATIONS,TNPSC RESULTS, TNPSC TELEGRAM GROUPS, WHATSAPP GROUPS,TNPSC PREVIOUS YEAR QUESTIONS

Leave a Comment

Please disable your adblocker or whitelist this site To Read !

error: