TNPSC TAMIL&GK ONELINERS (33,000+) PDF MATERIALS : [WD_Button id=9633]
TNPSC PREVIOUS YEAR QUESTIONS BANK [22,000+ MCQ] : [WD_Button id=9638]
- களவியல் நூலின் வேறு பெயர்?
அகப்பொருள் அல்லது களவியல்
- களவியல் நூலை இயற்றியவர் ?
இறையனார் / ஆலவாய் உடையார் / சிவன்.
- களவியல் நூல் எத்தனை இயல்களை கொண்டது?
களவு, கற்பு என்ற இரண்டு இயல்களைக் கொண்டது.
- களவியல் நூலில் எத்தனை நூற்பாக்கள் உள்ளன?
60 நூற்பாக்கள்
- களவியல் நூலின் காலம் என்ன?
கி.மு. (அ) கி.பி. முதல் நூற்றாண்டு. இதில் கருத்து வேறுபாடு உண்டு.
- களவியல் நூலுக்கு உரை எழுதியவர்?
நக்கீரர் [உரைச்சிறப்பால் இந்நூலே இறையனார் களவியல் உரை என்று வழங்கப்படுகிறது.]
- தமிழில் தோன்றிய முதல் உரை எது?
களவியல் உரை
- தமிழின் முதல் உரையாசிரியர்?
நக்கீரர்.
- இறையனார் களவியலுக்கு எத்தனை பேர் உரை எழுதினர்?
49 பேர்
- நக்கீரர் செய்த உரையே சிறந்தது என்று காட்டியவர் யார் ?
முருகக்கடவுளின் அவதாரமாகிய ஐந்தே வயதான மூங்கைப் (ஊமை) பிள்ளையான உப்புரிக்குடிகிழார் மகனார் உருத்திரசன்மார்.
- இப்போது உள்ள இறையனார் களவியல் உரை எத்தனை பேர் வழியாக வந்தது?
ஒன்பது பேர்
- வேதத்திற்கு வழங்கப்படும் வேறு பெயர் என்ன ?
எழுதாக் கிளவி
- மதுரையில் வச்சிரணந்தி எப்போது சங்கத்தை நிறுவினார்?
கி..பி. 470இல்
- வச்சிரணந்தி எந்த மதத்தை சார்ந்தவர் ?
சமண முனிவர்
- மதுரையில் வச்சிரணந்தி நிறுவிய சங்கத்திற்க்கு வழங்கப்படும் வேறு பெயர் என்ன?
சமணச் சங்கம் / திரமிளச் சங்கம்/ திராவிடச் சங்கம் என்ற பெயர்களும் உண்டு.
- எப்போது யாரால் மதுரையில் நான்காம் தமிழ்ச் சங்கத்தை நிறுவப்பட்டது?
14-09-1901 இல் பாண்டித்துரைத் தேவர் (பாலவ நத்தம் ஜமீன்தார் உக்கிரப் பாண்டியன்) மதுரைத் தமிழ்ச் சங்கம் நிறுவினார்
- இந்திரகாளியம் என்ற நூலை இயற்றியவர் ?
யாமலேந்திரன்
- பஞ்சமரபு என்ற நூலை இயற்றியவர் ?
அறிவானர்
- பரத சேனாபதியம் என்ற நூலை இயற்றியவர் ?
ஆதிவாயிலார்
- இசைநுணுக்கம் என்ற நூலை இயற்றியவர் ?
சாரகுமாரன்
- காமசூத்திரம் என்ற நூலை இயற்றியவர் ?
வாச்சாயனார்
- வாச்சாயனார் எழுதிய காமசூத்திரம் நூலை தமிழில் மொழிபெயர்த்தவர் யார்?
அதிவீரராமபாண்டியன்
- கொக்கோகம் என்ற நூலை இயற்றியவர் ?
அதிவீரராமபாண்டியன்
TNPSC UNIT 8 ONELINER NOTES -03| களவியல்
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services