TNPSC TAMIL&GK ONELINERS (33,000+) PDF MATERIALS : [WD_Button id=9633]
TNPSC PREVIOUS YEAR QUESTIONS BANK [22,000+ MCQ] : [WD_Button id=9638]
PLEASE USE DESKTOP/LAPTOP FOR BEST TEST & VIEWING EXPERIENCE
0 of 50 Questions completed Questions: You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading… You must sign in or sign up to start the quiz. You must first complete the following:
0 of 50 Questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 point(s), (0)
Earned Point(s): 0 of 0, (0) \frac{\lgroup{{13}}\rgroup{}^3+{7}^3}{169\, +49-x}=20 எனில் x -ன் மதிப்பானது \frac{\lgroup{{13}}\rgroup{}^3+{7}^3}{169\, +49-x}=20 then the value of x is [TNPSC ACCOUNTS OFFICER-2019] ஒரு கோளத்தின் ஆரமானது மற்றொரு கோளத்தின் ஆரத்தில் பாதி எனில் அவற்றின் கன அளவுகளின் விகிதமானது If radius of one sphere is half of radius of another sphere then their volumes are in the ratio [TNPSC ACCOUNTS OFFICER-2019] 200 மீ நீளமும், 150 மீ அகலம் உள்ள தொட்டியின் உள்ளே 1.5 மீ நீளமும், 1.25 மீ அகலமும் உள்ள சதுரவடிவ குழாய் மூலமாக மணிக்கு 20 கி.மீ/ம வேகத்தில் தண்ணீர் விழுந்தால் தண்ணீர் 2 மீ உயர…………- நிமிடங்கள் Water flown into a tank 200 m x 150 m through a rectangular pipe 1.5 x 1.25 m at 20 kmph. Water level rise by 2 metres in______minutes [TNPSC ACCOUNTS OFFICER-2019] TABLE என்பதன் குறியீடு 21235 எனில் TIME என்பதன் குறியீடானது If TABLE is coded as 21235 then TIME is coded as [TNPSC ACCOUNTS OFFICER-2019] 2x +3y = 14 மேலும் xy = 3 எனில் 4x2 + 9y2 – ன் மதிப்பானது 2x +3y = 14 and xy = 3 then the value of 4x2 + 9y2 is [TNPSC ACCOUNTS OFFICER-2019] π-ன் மதிப்பு 22/7 எனில் ஆரம் 35 செ.மீ கொண்ட அரை வட்டத்தின் பரப்பளவானது If π=22/7 then the area of semicircle with radius 35c-m is [TNPSC ACCOUNTS OFFICER-2019] ரூ. 2,00,000க்கு ஒரு காரை விற்பனை செய்ததில் ஒருவர் 20 சதவிகித நஷ்டமடைந்தார். அவர் கார் வாங்கிய விலையானது / By selling a car for Rs.2,00,000, a man suffered a loss of 20% the cost price of the car is [TNPSC ACCOUNTS OFFICER-2019] ஒரு நகரத்தின் மக்கள் தொகை ஆண்டுக்கு 5 சதவிகிதம் உயர்கிறது அதே சமயம் குடிபெயர்ச்சியினால் 1 சதவிகிதம் ஆண்டுக்குக் குறைகிறது. மூன்றாண்டுகளில் மக்கள் தொகை உயரும் சதவிகிதமானது / The population of a town increases 5% annually but is decreased by emigration annually to the extent of 1%. The population increase percent in three years is [TNPSC ACCOUNTS OFFICER-2019] மக்கள்தொகையில் நிகர சதவீதம் அதிகரிப்பு = (5 – 1) = 4% ஒவ்வொரு ஆண்டும். ஊரின் அசல் மக்கள் தொகை 100 ஆக இருக்கட்டும். 1 வருடத்திற்குப் பிறகு நகரத்தின் மக்கள் தொகை = (100 + 4%) = 104. 2 ஆம் ஆண்டுக்குப் பிறகு நகரத்தின் மக்கள் தொகை = (104 + 4% இல் 104) = 108.16 3 ஆம் ஆண்டுக்குப் பிறகு நகரத்தின் மக்கள் தொகை = (108.16 + 4% இல் 108.16 ) = 112.47 மக்கள் தொகையில் நிகர அதிகரிப்பு = 112.48-100 = 12.47 இப்போது, மக்கள் தொகையில் % அதிகரிப்பு = (12.47/100)×100=12.47% வருடத்திற்கு 10% வட்டி விகிதத்தில் கூட்டு வட்டிக்கும் தனி வட்டிக்குமான வித்தியாசம் மூன்றாண்டுகளுக்கு ரூ 155 எனில் அசலானது / If the difference between compound interest and simple interest for 3 years at the rate of 10% p.a. is Rs.155 then the principle is [TNPSC ACCOUNTS OFFICER-2019] அடுத்து வருவது என்ன? / What comes next? [TNPSC ACCOUNTS OFFICER-2019] விடுபட்ட எழுத்தானது / The missing letter is [TNPSC ACCOUNTS OFFICER-2019] \lgroup{{3\times5}}\rgroup{}^{12}\, \lgroup{2\times7}\rgroup{}^{10}\lgroup{10}\rgroup{}^{25} -ன் மொத்த பகா காரணிகளின் எண்ணிக்கையானது / The number of prime factors of \lgroup{{3\times5}}\rgroup{}^{12}\, \lgroup{2\times7}\rgroup{}^{10}\lgroup{10}\rgroup{}^{25} is [TNPSC ACCOUNTS OFFICER-2019] ரூ.9,000 மாதச் சம்பளத்தில் நடுவர் கீழ்கண்டவாறு செலவு செய்தால் அவர் உணவிற்காக செலவிடும் சதவீதமானது / Monthly expenditure of a person whose monthly salary is Rs. 9,000 is shown in the diagram percentage of money spent for food expense is [TNPSC ACCOUNTS OFFICER-2019] A, B, C என்ற மூன்று பேர் ஒரு வேலையை முறையே 36,54,72 நாட்களில் முடிப்பர். இதில் A என்பவர் வேலை முடிவதற்கு 8 நாட்களுக்கு முன்பாகவும், B என்பவர் 12 நாட்களுக்கு முன்பாகவும் விலகிக் கொண்டனர். C என்பவர் அவ்வேலையை எத்தனை நாட்களில் முடிப்பார்? / A, B and C can do a piece of work in 36, 54 and 72 days respectively. They started the work but A left 8 days before the completion of work while B left 12 days before the completion. The number of days for which C worked [TNPSC ACCOUNTS OFFICER-2019] x=2.414 எனில் \lbrack{x-\frac{1}{x}}\rbrack{}^2மதிப்பானது / If x = 2.414 then the value of \lbrack{x-\frac{1}{x}}\rbrack{}^2 [TNPSC ACCOUNTS OFFICER-2019] விடுபட்ட எண்ணானது / The missing number is [TNPSC ACCOUNTS OFFICER-2019] 20% தள்ளுபடிக்கு பின்னரும் வியாபாரிக்கு 10% லாபம் கிடைக்கிறது. குறித்த விலை ரூ. 2,200 எனில் அடக்க விலை என்ன? / Even after giving a discount of 20% the shop owner gets a profit of 10%. If the marked price is Rs. 2,200 then the cost price is [TNPSC ACCOUNTS OFFICER-2019] 54 கிமீ/ம வேகத்தில் செல்லும் இரயில் வண்டி நடைமேடையை 20 நொடிகளில் கடந்து விடுகின்றது. மேலும் அதே திசையில் 6 கி.மீ/ம வேகத்தில் நடக்கும் மனிதனை 12 நொடிகளில் கடந்து விடுகின்றது அப்பொழுது இரயிலின் நீளம் மற்றும் நடைமேடையின் நீளமானது / A train running at 54 kmph takes 20 seconds to pass a platform. Next it takes 12 seconds to pass a man walking 6 km ph in the same direction the length of train and length of platform,are [TNPSC ACCOUNTS OFFICER-2019] ஒரு செவ்வகத்தின் நீளம் 12 மீ அதன் அகலம் 8மீ எனில் செவ்வகத்தின் சுற்றளவானது / If length is 12 m and breadth 8 m then perimeter of rectangle is [TNPSC ACCOUNTS OFFICER-2019] ஒரு திண்ம நேர்வட்ட உருளையின் ஆரம் 7 செமீ மற்றும் உயரம் 20 செமீ எனில் அதன் மொத்த பரப்பளவு மற்றும் வளைபரப்பளவானது / The total surface area and curved surface area of the right circular cylinder of radius 7 cm and height 20 cm are [TNPSC ACCOUNTS OFFICER-2019] 90, 150 மற்றும் 225-யின் மீச்சிறு மடங்கு / The LCM of 90, 150 and 225 is [TNPSC ACCOUNTS OFFICER-2019] 12, 15, 18 மற்றும் 27-ஆல் வகுபடக்கூடிய மிகப்பெரிய நான்கு இலக்க எண்ணானது / The largest four digit number exactly divisible by 12, 15, 18 and 27 is [TNPSC ACCOUNTS OFFICER-2019] If 2x +3y = 31, y-z = 4 மேலும் x + 2z = 11 எனில் x + y + z-ன் மதிப்பானது / If 2x +3y = 31, y-z = 4 and x + 2z = 11 then the value of x + y + z [TNPSC ACCOUNTS OFFICER-2019] ஒரு இயந்திரத்தின் மதிப்பு ஒவ்வொரு ஆண்டும் 5% குறைகிறது. இயந்திரத்தின் அடக்கவிலை ரூ. 60,000 எனில் 3 வருடங்களுக்கு பின் இதன் மதிப்பு என்ன? / The value of a machine decreases by 5% every year. If the purchase price is Rs. 60,000, after three years the value of the machine is [TNPSC ACCOUNTS OFFICER-2019] அடுத்து வருவது என்ன? c + y, d + x + 1, e + \omega +2, f + \upsilon + 3…. / What comes next? c + y, d + x + 1, e + \omega +2, f + \upsilon + 3…. [TNPSC ACCOUNTS OFFICER-2019] \frac{\lgroup{{13}}\rgroup{}^3+{7}^3}{169\, +49-x}=20 எனில் x -ன் மதிப்பானது \frac{\lgroup{{13}}\rgroup{}^3+{7}^3}{169\, +49-x}=20 then the value of x is [TNPSC ACCOUNTS OFFICER-2019] ஒரு கோளத்தின் ஆரமானது மற்றொரு கோளத்தின் ஆரத்தில் பாதி எனில் அவற்றின் கன அளவுகளின் விகிதமானது If radius of one sphere is half of radius of another sphere then their volumes are in the ratio [TNPSC ACCOUNTS OFFICER-2019] 200 மீ நீளமும், 150 மீ அகலம் உள்ள தொட்டியின் உள்ளே 1.5 மீ நீளமும், 1.25 மீ அகலமும் உள்ள சதுரவடிவ குழாய் மூலமாக மணிக்கு 20 கி.மீ/ம வேகத்தில் தண்ணீர் விழுந்தால் தண்ணீர் 2 மீ உயர…………- நிமிடங்கள் Water flown into a tank 200 m x 150 m through a rectangular pipe 1.5 x 1.25 m at 20 kmph. Water level rise by 2 metres in______minutes [TNPSC ACCOUNTS OFFICER-2019] TABLE என்பதன் குறியீடு 21235 எனில் TIME என்பதன் குறியீடானது If TABLE is coded as 21235 then TIME is coded as [TNPSC ACCOUNTS OFFICER-2019] 2x +3y = 14 மேலும் xy = 3 எனில் 4x2 + 9y2 – ன் மதிப்பானது 2x +3y = 14 and xy = 3 then the value of 4x2 + 9y2 is [TNPSC ACCOUNTS OFFICER-2019] π-ன் மதிப்பு 22/7 எனில் ஆரம் 35 செ.மீ கொண்ட அரை வட்டத்தின் பரப்பளவானது If π=22/7 then the area of semicircle with radius 35c-m is [TNPSC ACCOUNTS OFFICER-2019] ரூ. 2,00,000க்கு ஒரு காரை விற்பனை செய்ததில் ஒருவர் 20 சதவிகித நஷ்டமடைந்தார். அவர் கார் வாங்கிய விலையானது / By selling a car for Rs.2,00,000, a man suffered a loss of 20% the cost price of the car is [TNPSC ACCOUNTS OFFICER-2019] ஒரு நகரத்தின் மக்கள் தொகை ஆண்டுக்கு 5 சதவிகிதம் உயர்கிறது அதே சமயம் குடிபெயர்ச்சியினால் 1 சதவிகிதம் ஆண்டுக்குக் குறைகிறது. மூன்றாண்டுகளில் மக்கள் தொகை உயரும் சதவிகிதமானது / The population of a town increases 5% annually but is decreased by emigration annually to the extent of 1%. The population increase percent in three years is [TNPSC ACCOUNTS OFFICER-2019] மக்கள்தொகையில் நிகர சதவீதம் அதிகரிப்பு = (5 – 1) = 4% ஒவ்வொரு ஆண்டும். ஊரின் அசல் மக்கள் தொகை 100 ஆக இருக்கட்டும். 1 வருடத்திற்குப் பிறகு நகரத்தின் மக்கள் தொகை = (100 + 4%) = 104. 2 ஆம் ஆண்டுக்குப் பிறகு நகரத்தின் மக்கள் தொகை = (104 + 4% இல் 104) = 108.16 3 ஆம் ஆண்டுக்குப் பிறகு நகரத்தின் மக்கள் தொகை = (108.16 + 4% இல் 108.16 ) = 112.47 மக்கள் தொகையில் நிகர அதிகரிப்பு = 112.48-100 = 12.47 இப்போது, மக்கள் தொகையில் % அதிகரிப்பு = (12.47/100)×100=12.47% வருடத்திற்கு 10% வட்டி விகிதத்தில் கூட்டு வட்டிக்கும் தனி வட்டிக்குமான வித்தியாசம் மூன்றாண்டுகளுக்கு ரூ 155 எனில் அசலானது / If the difference between compound interest and simple interest for 3 years at the rate of 10% p.a. is Rs.155 then the principle is [TNPSC ACCOUNTS OFFICER-2019] அடுத்து வருவது என்ன? / What comes next? [TNPSC ACCOUNTS OFFICER-2019] விடுபட்ட எழுத்தானது / The missing letter is [TNPSC ACCOUNTS OFFICER-2019] \lgroup{{3\times5}}\rgroup{}^{12}\, \lgroup{2\times7}\rgroup{}^{10}\lgroup{10}\rgroup{}^{25} -ன் மொத்த பகா காரணிகளின் எண்ணிக்கையானது / The number of prime factors of \lgroup{{3\times5}}\rgroup{}^{12}\, \lgroup{2\times7}\rgroup{}^{10}\lgroup{10}\rgroup{}^{25} is [TNPSC ACCOUNTS OFFICER-2019] ரூ.9,000 மாதச் சம்பளத்தில் நடுவர் கீழ்கண்டவாறு செலவு செய்தால் அவர் உணவிற்காக செலவிடும் சதவீதமானது / Monthly expenditure of a person whose monthly salary is Rs. 9,000 is shown in the diagram percentage of money spent for food expense is [TNPSC ACCOUNTS OFFICER-2019] A, B, C என்ற மூன்று பேர் ஒரு வேலையை முறையே 36,54,72 நாட்களில் முடிப்பர். இதில் A என்பவர் வேலை முடிவதற்கு 8 நாட்களுக்கு முன்பாகவும், B என்பவர் 12 நாட்களுக்கு முன்பாகவும் விலகிக் கொண்டனர். C என்பவர் அவ்வேலையை எத்தனை நாட்களில் முடிப்பார்? / A, B and C can do a piece of work in 36, 54 and 72 days respectively. They started the work but A left 8 days before the completion of work while B left 12 days before the completion. The number of days for which C worked [TNPSC ACCOUNTS OFFICER-2019] x=2.414 எனில் \lbrack{x-\frac{1}{x}}\rbrack{}^2மதிப்பானது / If x = 2.414 then the value of \lbrack{x-\frac{1}{x}}\rbrack{}^2 [TNPSC ACCOUNTS OFFICER-2019] விடுபட்ட எண்ணானது / The missing number is [TNPSC ACCOUNTS OFFICER-2019] 20% தள்ளுபடிக்கு பின்னரும் வியாபாரிக்கு 10% லாபம் கிடைக்கிறது. குறித்த விலை ரூ. 2,200 எனில் அடக்க விலை என்ன? / Even after giving a discount of 20% the shop owner gets a profit of 10%. If the marked price is Rs. 2,200 then the cost price is [TNPSC ACCOUNTS OFFICER-2019] .tb_button {padding:1px;cursor:pointer;border-right: 1px solid #8b8b8b;border-left: 1px solid #FFF;border-bottom: 1px solid #fff;}.tb_button.hover {borer:2px outset #def; background-color: #f8f8f8 !important;}.ws_toolbar {z-index:100000} .ws_toolbar .ws_tb_btn {cursor:pointer;border:1px solid #555;padding:3px} .tb_highlight{background-color:yellow} .tb_hide {visibility:hidden} .ws_toolbar img {padding:2px;margin:0px} 54 கிமீ/ம வேகத்தில் செல்லும் இரயில் வண்டி நடைமேடையை 20 நொடிகளில் கடந்து விடுகின்றது. மேலும் அதே திசையில் 6 கி.மீ/ம வேகத்தில் நடக்கும் மனிதனை 12 நொடிகளில் கடந்து விடுகின்றது அப்பொழுது இரயிலின் நீளம் மற்றும் நடைமேடையின் நீளமானது / A train running at 54 kmph takes 20 seconds to pass a platform. Next it takes 12 seconds to pass a man walking 6 km ph in the same direction the length of train and length of platform,are [TNPSC ACCOUNTS OFFICER-2019] ஒரு செவ்வகத்தின் நீளம் 12 மீ அதன் அகலம் 8மீ எனில் செவ்வகத்தின் சுற்றளவானது / If length is 12 m and breadth 8 m then perimeter of rectangle is [TNPSC ACCOUNTS OFFICER-2019] ஒரு திண்ம நேர்வட்ட உருளையின் ஆரம் 7 செமீ மற்றும் உயரம் 20 செமீ எனில் அதன் மொத்த பரப்பளவு மற்றும் வளைபரப்பளவானது / The total surface area and curved surface area of the right circular cylinder of radius 7 cm and height 20 cm are [TNPSC ACCOUNTS OFFICER-2019] 90, 150 மற்றும் 225-யின் மீச்சிறு மடங்கு / The LCM of 90, 150 and 225 is [TNPSC ACCOUNTS OFFICER-2019] 12, 15, 18 மற்றும் 27-ஆல் வகுபடக்கூடிய மிகப்பெரிய நான்கு இலக்க எண்ணானது / The largest four digit number exactly divisible by 12, 15, 18 and 27 is [TNPSC ACCOUNTS OFFICER-2019] If 2x +3y = 31, y-z = 4 மேலும் x + 2z = 11 எனில் x + y + z-ன் மதிப்பானது / If 2x +3y = 31, y-z = 4 and x + 2z = 11 then the value of x + y + z [TNPSC ACCOUNTS OFFICER-2019] ஒரு இயந்திரத்தின் மதிப்பு ஒவ்வொரு ஆண்டும் 5% குறைகிறது. இயந்திரத்தின் அடக்கவிலை ரூ. 60,000 எனில் 3 வருடங்களுக்கு பின் இதன் மதிப்பு என்ன? / The value of a machine decreases by 5% every year. If the purchase price is Rs. 60,000, after three years the value of the machine is [TNPSC ACCOUNTS OFFICER-2019] அடுத்து வருவது என்ன? c + y, d + x + 1, e + \omega +2, f + \upsilon + 3…. / What comes next? c + y, d + x + 1, e + \omega +2, f + \upsilon + 3…. [TNPSC ACCOUNTS OFFICER-2019]
Quiz Summary
Information
Results
Results
0 Essay(s) Pending (Possible Point(s): 0)
Average score
Your score
Categories
Pos.
Name
Entered on
Points
Result
Table is loading
No data available
1. Question
1 point(s)
2. Question
1 point(s)
3. Question
1 point(s)
4. Question
1 point(s)
5. Question
1 point(s)
6. Question
1 point(s)
7. Question
1 point(s)
8. Question
1 point(s)
Hint
9. Question
1 point(s)
10. Question
1 point(s)
11. Question
1 point(s)
12. Question
1 point(s)
13. Question
1 point(s)
14. Question
1 point(s)
15. Question
1 point(s)
16. Question
1 point(s)
17. Question
1 point(s)
18. Question
1 point(s)
19. Question
1 point(s)
20. Question
1 point(s)
21. Question
1 point(s)
22. Question
1 point(s)
23. Question
1 point(s)
24. Question
1 point(s)
25. Question
1 point(s)
26. Question
1 point(s)
27. Question
1 point(s)
28. Question
1 point(s)
29. Question
1 point(s)
30. Question
1 point(s)
31. Question
1 point(s)
32. Question
1 point(s)
33. Question
1 point(s)
Hint
34. Question
1 point(s)
35. Question
1 point(s)
36. Question
1 point(s)
37. Question
1 point(s)
38. Question
1 point(s)
39. Question
1 point(s)
40. Question
1 point(s)
41. Question
1 point(s)
42. Question
1 point(s)
43. Question
1 point(s)
44. Question
1 point(s)
45. Question
1 point(s)
46. Question
1 point(s)
47. Question
1 point(s)
48. Question
1 point(s)
49. Question
1 point(s)
50. Question
1 point(s)
TNPSC APTITUDE PYQ TEST 02
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services