9TH BOTANYSTUDY NOTES |தாவர செயலியியல்| TNPSC GROUP EXAMS
TNPSC 40,000+ Q/A PDF NOTES @JUST ₹199/-:CLICK HERE தொட்டால் சிணுங்கியின் தாவர பெயர் என்ன? மைமோசா பியுடிகா சூரியகாந்தியின் தாவரப் பெயர் என்ன? ஹீலியாந்தல் அன்னுவஸ் நடனமாடும் தாவரம் என அழைக்கப்படுவது எது? இந்திய தந்தி தாவரம் எந்த தாவரத்தின் இலைகள் காற்றினால் நடனமாடுவது போன்ற அழகிய தோற்றத்தை உருவாக்குகின்றன? இந்திய தந்தி தாவரம் இந்திய தந்தி தாவரத்தின் தாவரப் பெயர் என்ன ? டெஸ்மோடியம் கைரான்ஸ் தொழுகன்னி என அழைக்கப்படுவது எது? டெஸ்மோடியம் … Read more