8TH PHYSICS STUDY NOTES |காந்தவியல்| TNPSC GROUP EXAMS
TNPSC 40,000+ Q/A PDF NOTES @JUST ₹199/-:CLICK HERE இயற்கையாகவோ அல்லது செயற்கையாகவோ தூண்டப்பட்ட முறையில் உள்ள காந்தத்தின் கவரும் பண்பு எவ்வாறு அழைக்கப்படுகிறது? காந்தவியல் கிமு 200 க்கு முன்பே காந்தத்தின் பண்புகளை அறிந்து வைத்திருந்தவர்கள் யார்? சீனர்கள் காந்தங்கள் எத்தனை வகைகளாக வகைப்படுத்தப்படுகின்றன? இரண்டு:இயற்கை காந்தங்கள், செயற்கை காந்தங்கள் வலிமையான இயற்கை காந்தம் எது ? மேக்னடைட் என்றழைக்கப்படும் காந்தக்கல் மேக்னடைட் என்பது எதனுடைய தாது? இரும்பு பிர்ஹோடைட்,பெர்ரைட்,கூலூம்பைட் போன்ற கனிமங்கள் எதற்கு … Read more