6TH PHYSICS STUDY NOTES |நீர்| TNPSC GROUP EXAMS
TNPSC 40,000+ Q/A PDF NOTES @JUST ₹199/-:CLICK HERE மனித இதயத்தில் சராசரியாக உள்ள நீரின் அளவு? 79% மனித மூளையில் சராசரியாக உள்ள நீரின் அளவு? 75% மனித கல்லீரலில் சராசரியாக உள்ள நீரின் அளவு? 68% மனித தோலில் சராசரியாக உள்ள நீரின் அளவு? 64% மனித இரத்தத்தில் சராசரியாக உள்ள நீரின் அளவு? 83% மனித எலும்புகளில் சராசரியாக உள்ள நீரின் அளவு? 22% மனித தசைகளில் சராசரியாக உள்ள நீரின் … Read more