11TH ETHICS STUDY NOTES |திருவிழாக்கள்| TNPSC GROUP EXAMS
TNPSC 40,000+ Q/A PDF NOTES @JUST ₹199/-:CLICK HERE சங்க காலத்தில் தமிழகம் எத்தனை வகை நிலங்களாக பிரிக்கப்பட்டிருந்தது? 5 :குறிஞ்சி, முல்லை ,மருதம், நெய்தல், பாலை “மாயோன் மேய காடுறை உலகமும் ,சேயோன் மேய மைவரை உலகமும்..” இவ்வரிகள் இடம்பெற்ற நூல் எது? தொல்காப்பியம் தொல்காப்பியர் எந்த நிலத்தைத் தவிர மற்ற நால்வகை நிலத்திற்குரிய தெய்வங்களை குறிப்பிட்டுள்ளார்? பாலை நிலம் பாலை நில மக்கள் எந்த தெய்வத்தை தெய்வமாக வழிபடுகின்றனர் ? கொற்றவை குறிஞ்சி … Read more