MAY 2023 APPOINTMENT NOTES AND TEST| மே நடப்பு நிகழ்வுகள் 2023


TNPSC MCQ ONLINE TEST BATCH @JUST99/-:CLICK HERE


FOR TEST: CLICK HERE


  1. அஜீத் குமார் மொகந்தி – அணுசக்தி ஆணையத்தின் தலைவர்.
  2. பர்மிந்தர் சோப்ரா – ஆற்றல் நிதிக் கழகத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர்.[ இந்தப் பதவியை வகிக்கும் முதல் பெண்]
  3. ஆலியா பட் – குச்சி[GUCCI] நிறுவனத்தின் முதல் இந்தியாவின் உலக விளம்பர தூதர்.
  4. பிரவீன் சூட் – மத்திய புலனாய்வுத்துறையின்[CBI] இயக்குனர்.
  5. லிண்டா யாக்காரினா – ட்விட்டரின் புதிய தலைமை நிர்வாக அதிகாரி.
  6. பழனிக்குமார் – தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர்.
  7. அர்ஜூன் ராம் மேக்வால்-சட்டம் மற்றும் நீதி அமைச்சகத்தின் இணை அமைச்சர்
  8. கிரண் ரிஜிஜு – புவி அறிவியல் துறை அமைச்சர்
  9. ரவ்னீத் கௌர் – இந்திய போட்டித் திறன் ஆணையத்தின் தலைவர்.
  10. சக்திவேல், P. தனபால், C. குமரப்பன் மை்றும் K. ராஜசேகர் – சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதிகள்.
  11. எஸ்.வைத்தியநாதன் – சென்னை உயர்நீதிமன்றத்தின் தற்காலிக தலைமை நீதிபதி.
  12. சுமன் சர்மா – ஒன்றிய அரசு பணியாளர் தேர்வாணையக் குழுவின் உறுப்பினர்.
  13. மனோ தங்கராஜ் – தமிழ்நாடு பால் மற்றும் பால்பண்ணை மேம்பாட்டுதுறை அமைச்சர்.
  14. உதயசந்திரன் – தமிழ்நாடு நிதித்துறையின் முதல் நிலைச் செயலாளர்
  15. ராதாகிருஷ்ணன் -சென்னை பெருநகர மாநகராட்சியின் ஆணையர்.
  16. முருகானந்தம் – தமிழ்நாடு முதலமைச்சரின் முதன்மை செயலாளர்
  17. அமுதா – தற்போது தமிழ்நாடு உள்துறை ,மதுவிலக்கு மற்றும் கலால் துறையின் முதன்மைச் செயலாளர்
  18. ஜஸ்வந்த் சிங் பேர்டி– ஐக்கிய பேரரசின் மேற்கு மிட்லாண்ட்சில்  உள்ள கோவெண்ட்ரி நகரத்தின் லார்ட் மேயர்.
  19. முகேஷ் அம்பானி – காலநிலை மாற்றத்திற்கான ஐக்கிய நாடுகளின் கட்டமைப்பு மாநாட்டின் (UNFCCC) கட்சிகளின் மாநாட்டின் (COP28) தலைவரின் ஆலோசனைக் குழுவில் உறுப்பினர்.
  20. ஸ்ரீகிருஷ்ணன் ஹரி ஹர சர்மா – கர்நாடக வங்கியின் இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி
  21. ஆர் தினேஷ் – 2023-24க்கான சிஐஐயின் Confederation of Indian Industry (CII) தலைவர்
  22. ரமேஷ் டி.தனுகா – பாம்பே உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி
  23. நீதிபதி சஞ்சய் வி.கங்காபூர்வாலா – சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி
  24. அயோனிஸ் சர்மாஸ் – கிரீஸின் தற்காலிகப் பிரதமர்
  25. UT காதர் – கர்நாடக சட்டப் பேரவையின் சபாநாயகர்
  26. ஜெயக்குமார் எஸ்.பிள்ளை – ஐடிபிஐ வங்கியின் வாரியத்தில் துணை நிர்வாக இயக்குநர்
  27. எஸ்பி சிங் பாகேல் – சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தில் இணை அமைச்சர்
  28. அர்ஜுன் ராம் மேக்வால் – சட்டம் மற்றும் நீதி அமைச்சர்
  29. லுடோவிட் ஓடோர்– ஸ்லோவாக்கியாவின் பிரதமர் 
  30. பாவேஷ் குப்தா – Paytm இன் தலைவர் மற்றும் தலைமை இயக்க அதிகாரி
  31. மனோஜ் சோனி – யூனியன் பப்ளிக் சர்வீசஸ் கமிஷன் (UPSC) தலைவர்
  32. அனில் குமார் ஜெயின் – பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு ஒழுங்குமுறை வாரியத்தின் (PNGRB) தலைவர்
  33. ராஜீவ் தர் – National Investment and Infrastructure Fund Limited (NIIFL) இன் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குனர்
  34. அஜய் விஜ் – Accenture India நிறுவனத்தின் இயக்குனர்
  35. வினீத் ஜோஷி – மணிப்பூர் தலைமைச் செயலாளர்
  36. நீதிபதி டி.எஸ்.சிவஞானம் – கல்கத்தா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி
  37. நீதிபதி எஸ்.வி.பாட்டி – கேரளாவின் தற்காலிக தலைமை நீதிபதி
  38. ஏர் மார்ஷல் அசுதோஷ் தீட்சித்- இந்திய விமானப்படையின் துணைத் தலைவர்
  39. அஜய் பங்கா – உலக வங்கியின் தலைவர்
SEE ALSO  8TH TAMIL IYAL 03 STUDY NOTES | TNPSC GROUP EXAMS

MAY 2023 APPOINTMENT NOTES AND TEST| மே நடப்பு நிகழ்வுகள் 2023

Leave a Comment

error: