TNPSC MCQ ONLINE TEST BATCH @JUST ₹99/-:CLICK HERE
FOR ANSWERS: CLICK HERE
- பாகுபாடின்மை தினம்[Zero Discrimination Day ] எப்போது அனுசரிக்கப்படுகிறது?
மார்ச் 01
மார்ச் 03
மார்ச் 04
மார்ச் 07
- 2023 ஆம் ஆண்டுக்கான பாகுபாடின்மை தினத்தின் [Zero Discrimination Day ] கருத்துரு என்ன?
Save lives: Decriminalise
Remove laws that harm, create laws that empower
Zero Discrimination against Women and Girls
End Inequalities
- சுய காய விழிப்புணர்வு தினம்[Self-Injury Awareness Day]?
மார்ச் 01
மார்ச் 02
மார்ச் 03
மார்ச் 04
- உலக குடிமை பாதுகாப்பு தினம்[World Civil Defence Day ] எப்போது கொண்டாடப்படுகிறது?
மார்ச் 01
மார்ச் 03
மார்ச் 05
மார்ச் 07
- 2023 ஆம் ஆண்டுக்கான உலக குடிமை பாதுகாப்பு தினத்தின்[World Civil Defence Day ] கருத்துரு என்ன?
Uniting the world’s leading specialists for the safety and security of future generations
Civil Defence and a first aider in every home
Children’s safety, our responsibility
Reducing the economic loss of disasters due to effective planning and preparedness
- உலகக் கடற் புல் தினம்[World Seagrass Day ] எப்போது கொண்டாடப்படுகிறது?
மார்ச் 01
மார்ச் 03
மார்ச் 05
மார்ச் 07
- உலக வன உயிரினங்கள் தினம்[World Wildlife Day ] எப்போது கொண்டாடப்படுகிறது?
மார்ச் 01
மார்ச் 03
மார்ச் 05
மார்ச் 07
- 2023 ஆம் ஆண்டுக்கான உலக வன உயிரினங்கள்[[World Wildlife Day ] ] தினத்தின் கருத்துரு என்ன?
Partnerships for Wildlife Conservation
Recovering key species for ecosystem restoration
Forests and Livelihoods: Sustaining People and Planet
Sustaining all life on Earth
- உலக செவித்திறன் தினம்[World Hearing Day ] எப்போது அனுசரிக்கப்படுகிறது?
மார்ச் 02
மார்ச் 03
மார்ச் 05
மார்ச் 06
- பணியாளர் பாராட்டு நாள்[Employee Appreciation Day] எப்போது அனுசரிக்கப்படுகிறது?
மார்ச் 02
மார்ச் 04
மார்ச் 06
மார்ச் 08
- 2023 ஆம் ஆண்டுக்கான உலக செவித்திறன்[[World Hearing Day ] தினத்தின் கருத்துரு என்ன?
Ear and hearing care for all! Let’s make it a reality
To hear for life, listen with care
Hearing Care for ALL!
Don’t let hearing loss limit you
- தேசிய பாதுகாவல் தினம்[National Security Day/ Rashtriya Suraksha Diwas ] எப்போது கொண்டாடப்படுகிறது?
மார்ச் 02
மார்ச் 04
மார்ச் 06
மார்ச் 08
- 2023 ஆம் ஆண்டுக்கான தேசிய பாதுகாவல் தினத்தின் [National Security Day/ Rashtriya Suraksha Diwas] கருத்துரு என்ன?
Nurture young minds – Develop safety culture
Our Aim – Zero Harm
Sadak Suraksha (Road Safety)
Enhance Safety and Health Performance by Use of Advanced Technologies
- தேசிய பாதுகாப்பு தினம்[National safety day] எப்போது கடைபிடிக்கப்படுகிறது?
மார்ச் 02
மார்ச் 04
மார்ச் 06
மார்ச் 08
- 2023 ஆம் ஆண்டுக்கான தேசிய பாதுகாப்பு தினத்தின் கருத்துரு என்ன?
Our Aim – Zero Harm
Sadak Suraksha (Road Safety)
Enhance Safety and Health Performance by Use of Advanced Technologies
Nurture young minds – Develop safety culture
- தேசிய பாதுகாப்பு வாரம்[National safety Week] எப்போது அனுசரிக்கப்படுகிறது?
மார்ச் 4 முதல் 10 வரை
மார்ச் 8 முதல் 14 வரை
மார்ச் 12 முதல் 18 வரை
மார்ச் 20 முதல் 26 வரை
- உலக உடல் பரும தினம்[World obesity day] எப்போது அனுசரிக்கப்படுகிறது?
மார்ச் 01
மார்ச் 04
மார்ச் 02
மார்ச் 03
- 2023 ஆம் ஆண்டுக்கான உலக உடல் பரும [World obesity day] தினத்தின் கருத்துரு என்ன?
Changing Perspectives: Let’s Talk About Obesity
The Roots of Obesity Run Deep
End Weight Stigma
Everybody needs to act.
- பாலியல் சுரண்டலுக்கு எதிரான போராட்டத்திற்கான உலக தினம்[World Day of Fight Against Sexual Exploitation ] எப்போது கடைபிடிக்கப்படுகிறது?
மார்ச் 01
மார்ச் 04
மார்ச் 02
மார்ச் 03
- சர்வதேச ஆயுத குறைப்பு மற்றும் ஆயுதப் பரவல் தடுப்பு விழிப்புணர்வு தினம்[International Day for Disarmament and Non-Proliferation Awareness ] எப்போது கடைபிடிக்கப்படுகிறது?
மார்ச் 05
மார்ச் 06
மார்ச் 07
மார்ச் 08
- ஜன் ஔஷதி திவாஸ்[Jan Aushadhi Diwas எப்போது கொண்டாடப்படுகிறது?
மார்ச் 06
மார்ச் 07
மார்ச் 08
மார்ச் 09
- 2023 ஆம் ஆண்டுக்கான ஜன் ஔஷதி திவாஸ் [ Jan Aushadhi Diwas ] கருத்துரு என்ன?
Jan Aushadhi – Sasti bhi Acchi bhi
Jan Aushadhi-Jan Upyogi
Seva Bhi – Rozgar bhi
Jan Aushadhi – Rozgar Seva Bhi
- சர்வதேச மகளிர் தினம் [International Women’s Day ]எப்போது கொண்டாடப்படுகிறது?
மார்ச் 06
மார்ச் 07
மார்ச் 08
மார்ச் 09
- 2023 ஆம் ஆண்டுக்கான சர்வதேச மகளிர் தினத்திற்கான [International Women’s Day] கருத்துரு என்ன?
DigitALL: Innovation and technology for gender equality
Gender equality today for a sustainable tomorrow
Women in leadership: Achieving an equal future
I am Generation Equality: Realizing Women’s Rights
- ஹோலி பண்டிகை எப்போது கொண்டாடப்படுகிறது?
மார்ச் 06
மார்ச் 07
மார்ச் 08
மார்ச் 09
- தேசிய மருந்தியல் கல்வி தினம்[National Pharmacy Education Day] எப்போது கொண்டாடப்படுகிறது?
மார்ச் 06
மார்ச் 07
மார்ச் 08
மார்ச் 09
- இந்திய மருந்தியல் கல்வியின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?
பேராசிரியர் மகாதேவ லால் ஷ்ராஃப்
பேராசிரியர் சித்தார்த்தா முகர்ஜி
பேராசிரியர் நரேஷ் ட்ரெஹான்
பேராசிரியர் ஆஷிஷ் சபர்வால்
- தேசிய புகைப்பிடித்தலுக்கு எதிரான நாள் [National No Smoking Day] எப்போது கடைபிடிக்கப்படுகிறது?
மார்ச் மாதத்தின் இரண்டாவது புதன் கிழமை -மார்ச் 08
மார்ச் மாதத்தின் முதலாவது திங்கள்கிழமை- மார்ச் 06
மார்ச் மாதத்தின் இரண்டாவது வெள்ளிக்கிழமை- மார்ச் 10
மார்ச் மாதத்தின் இரண்டாவது வியாழக்கிழமை- மார்ச் 13
- உலக சிறுநீரக தினம்[World Kidney Day] எப்போது கடைபிடிக்கப்படுகிறது?
மார்ச் மாதத்தின் இரண்டாவது வியாழன் மார்ச் 9
மார்ச் மாதத்தின் முதலாவது திங்கள்கிழமை- மார்ச் 06
மார்ச் மாதத்தின் இரண்டாவது வெள்ளிக்கிழமை- மார்ச் 10
மார்ச் மாதத்தின் இரண்டாவது வியாழக்கிழமை- மார்ச் 13
- மத்திய தொழில் துறை பாதுகாப்பு படையின் உருவாக்க தினம்[CISF Raising Day] எப்போது கொண்டாடப்பட்டது?
மார்ச் 10
மார்ச் 14
மார்ச் 23
மார்ச் 17
- சர்வதேச பெண் நீதிபதிகள் தினம்[International Day of Women Judges] எப்போது கொண்டாடப்படுகிறது?
மார்ச் 10
மார்ச் 15
மார்ச் 24
மார்ச் 18
இந்தியாவில் 1937 ஆம் ஆண்டில் அண்ணா சாண்டி முதல் பெண் நீதிபதியாக திருவரம்பூர் நீதிமன்றத்தில் பொறுப்பேற்றார் 1989 பாத்திமா பீவி இந்திய உச்ச நீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதி
- மொரிஷியஸ் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது?
மார்ச் 12
மார்ச் 15
மார்ச் 24
மார்ச் 18
- உலக ரோட்டாராக்ட் தினம்[World Rotaract Day] எப்போது கொண்டாடப்படுகிறது?
மார்ச் 13
மார்ச் 16
மார்ச் 25
மார்ச் 19
- 2023 ஆம் ஆண்டுக்கான உலக ரோட்டாராக்ட் [World Rotaract Day] தினத்தின் கருத்துரு?
Create Hope in the World
Rotary Making a Difference
Connecting for Good
Serve to Change Lives
- நதிகளுக்கான சர்வதேச நடவடிக்கை தினம்[International Day of Action of Rivers ] எப்போது கடைபிடிக்கப்படுகிறது?
மார்ச் 14
மார்ச் 17
மார்ச் 26
மார்ச் 18
- 2023 ஆம் ஆண்டுக்கான தினத்தின் நதிகளுக்கான சர்வதேச நடவடிக்கை தினம் [International Day of Action of Rivers ] கருத்துரு என்ன?
Rights of Rivers
Women, Water, and Climate Change
rivers as a national treasure
Accelerating the change to solve the water and sanitation crisis
சர்வதேச கணித தினம் அல்லது பை தினம்[International Day of Mathematics or Pi Day ] எப்போது கொண்டாடப்படுகிறது?
மார்ச் 14
மார்ச் 17
மார்ச் 26
மார்ச் 18
- 2023 ஆம் ஆண்டிற்கான சர்வதேச கணித தினம் அல்லது பை தினத்தின் [International Day of Mathematics or Pi Day ] கருத்துரு என்ன?
Mathematics for Everyone
Mathematics Unites
Mathematics for a Better World
Mathematics are everywhere
- உலக நுகர்வோர் உரிமைகள் தினம் [World Consumer Rights Day ] எப்போது கொண்டாடப்படுகிறது?
மார்ச் 15
மார்ச் 18
மார்ச் 27
மார்ச் 20
- 2023 ஆம் ஆண்டுக்கான உலக நுகர்வோர் உரிமைகள் [World Consumer Rights Day] தினத்தின் கருத்துரு என்ன?
Empowering consumers through clean energy transitions
Fair Digital Finance
Tackling Plastic Pollution
The Sustainable Consumer
- இஸ்லாமியத்திற்கு எதிரான மனப் பாங்கினை எதிர்த்துப் போராட செய்வதற்கான சர்வதேச தினம்[International Day to Combat Islamophobia ] எப்போது கடைபிடிக்கப்படுகிறது?
மார்ச் 15
மார்ச் 18
மார்ச் 27
மார்ச் 20
- தேசிய தடுப்பூசி தினம் [National Vaccination Day ] எப்போது கொண்டாடப்படுகிறது?
மார்ச் 16
மார்ச் 19
மார்ச் 28
மார்ச் 21
- உலக தூக்க தினம்[World Sleep Day ] எப்போது கொண்டாடப்படுகிறது ?
மார்ச் 16
மார்ச் 17
மார்ச் 18
மார்ச் 19
- 2023 ஆம் ஆண்டுக்கான உலக தூக்க தினத்தின்[World Sleep Day ] கருத்துரு என்ன?
Sleep is Essential for Health
Quality Sleep, Sound Mind, Happy World
Regular Sleep, Healthy Future
Better Sleep, Better Life, Better Planet
- உலக மறுசுழற்சி தினம்[Global Recycling Day ] எப்போது கொண்டாடப்படுகிறது?
மார்ச் 16
மார்ச் 17
மார்ச் 18
மார்ச் 19
- 2023 ஆம் ஆண்டுக்கான உலக மறுசுழற்சி தினம்[Global Recycling Day ] தினத்தின் கருத்துரு என்ன?
Creative Innovation
Recycling Heroes 2023
the recycling fraternity
Recycling into the Future
- இந்திய ஆயுத தொழிற்சாலைகள் தினம்[India’s Ordnance Factories Day ] எப்போது கொண்டாடப்படுகிறது?
மார்ச் 16
மார்ச் 17
மார்ச் 18
மார்ச் 19
- சர்வதேச மகிழ்ச்சி தினம்[International Day of Happiness ] எப்போது கொண்டாடப்படுகிறது?
மார்ச் 15
மார்ச் 18
மார்ச் 27
மார்ச் 20
- 22023 ஆம் ஆண்டுக்கான சர்வதேச மகிழ்ச்சி தினத்தின் [International Day of Happiness ] கருத்துரு என்ன?
Be Mindful. Be Grateful. Be Kind
Build Back Happier
Happiness For All, Forever
Share Happiness and be Part of Something Amazing
- உலக சிட்டுக்குருவி தினம்[World Sparrow Day] எப்போது கொண்டாடப்படுகிறது?
மார்ச் 15
மார்ச் 18
மார்ச் 27
மார்ச் 20
- 2023 ஆம் ஆண்டுக்கான உலக சிட்டுக்குருவி தினத்தின்[World Sparrow Day] கருத்துரு என்ன?
I Love Sparrows
Sparrows: Guardians of Our Ecosystem
Sparrows Unite: Conservation for a Brighter Future
Sparrows Matter: Protecting Our Feathered Friends
- உலக வாய் வழி சுகாதார தினம்[World Oral Health Day ] எப்போது கடைபிடிக்கப்படுகிறது?
மார்ச் 21
மார்ச் 22
மார்ச் 23
மார்ச் 20
- உலக வாய் வழி சுகாதார தினத்தின் [World Oral Health Day] தற்போதைய மூன்றாண்டு கால கருத்துரு என்ன?
Be Proud of Your Mouth
Healthy Smiles, Bright Futures
Oral Health: Everyone’s Priority
Smile for Better Oral Health
- வசந்தகால சம இரவு பகல் நாள்[Spring equinox ] என அழைக்கப்படுவது எப்போது?
மார்ச் 21
மார்ச் 22
மார்ச் 23
மார்ச் 20
- உலக மனநளிவு நோய் தினம் [World Down Syndrome Day ]எப்போது கடைபிடிக்கப்படுகிறது?
மார்ச் 21
மார்ச் 22
மார்ச் 23
மார்ச் 20
- 2023 ஆம் ஆண்டுக்கான உலக மனவு நோய் தினத்தின் [World Down Syndrome Day] கருத்துரு என்ன?
With Us Not For Us
Embrace, Include, Celebrate, Advocate, Empower
Unity through Diversity, Embrace Inclusion
Embracing Abilities, Inspiring Possibilities
- உலக கவிதை தினம் [World Poetry Day]எப்போது கொண்டாடப்படுகிறது?
மார்ச் 21
மார்ச் 22
மார்ச் 23
மார்ச் 20
- சர்வதேச காடுகள் தினம்[International Day of Forests ] எப்போது கொண்டாடப்படுகிறது?
மார்ச் 21
மார்ச் 22
மார்ச் 23
மார்ச் 20
- 2023 ஆம் ஆண்டுக்கான சர்வதேச காடுகள் தினத்தின் [International Day of Forests ]கருத்துரு என்ன?
Forests and Health
Forests: Lifeline for Life
Celebrating Forest Diversity
Sustaining Forests, Sustaining Lives
- சர்வதேச இனப் பாகுபாடு ஒழிப்பு தினம் [International Day for the Elimination of Racial Discrimination ]எப்போது கடைபிடிக்கப்படுகிறது?
மார்ச் 21
மார்ச் 22
மார்ச் 23
மார்ச் 20
- 2023 ஆம் ஆண்டுக்கான சர்வதேச இன பாகுபாடு ஒழிப்பு தினத்தின் கருத்துரு என்ன?
the urgency of combatting racism and racial discrimination.
A World Without Racism: It’s Possible
Standing Up to Racism: It’s Everyone’s Responsibility
Education for All: A Tool to Combat Racism
- உலக பொம்மலாட்ட தினம்[World Puppetry Day] எப்போது கொண்டாடப்படுகிறது?
மார்ச் 21
மார்ச் 22
மார்ச் 23
மார்ச் 20
- 2023 ஆம் ஆண்டுக்கான உலக பொம்மலாட்ட தினத்தின்[World Puppetry Day] கருத்துரு என்ன?
Call of the Forest
Threads of Unity
Celebrating Global Puppetry Traditions
Threads of Imagination: Celebrating Cultural Diversity through Puppetry
- சர்வதேச நவ்ரூஸ் தினம்/ பாரசீக புத்தாண்டு [International Nowruz Day] எப்போது கொண்டாடப்படுகிறது?
மார்ச் 21
மார்ச் 22
மார்ச் 23
மார்ச் 20
- உகாதி பண்டிகை எப்போது கொண்டாடப்படுகிறது?
மார்ச் 21
மார்ச் 22
மார்ச் 23
மார்ச் 20
- உலக தண்ணீர் தினம்[World Water Day ] எப்போது கொண்டாடப்படுகிறது?
மார்ச் 21
மார்ச் 22
மார்ச் 23
மார்ச் 20
- 2023 ஆம் ஆண்டுக்கான உலக தண்ணீர் தினத்தின் [World Water Day ] கருத்துரு என்ன?
Accelerating the change to solve the water and sanitation crisis
Water: Sustaining Lives, Inspiring Change
Water for Life: Nurturing Sustainable Communities
Drops of Hope: Building a Resilient Water Future
- தியாகிகள் தினம் /ஷாகீத் திவாஸ் எப்போது கடைபிடிக்கப்படுகிறது ?
மார்ச் 21
மார்ச் 22
மார்ச் 23
மார்ச் 20
[ஜனவரி 30 காந்தியின் நினைவாகவும் ,மார்ச் 23 பகத்சிங், சிவராம் ராஜ்குரு, சுகதேவ் நினைவாகவும்]
- உலக வானிலை தினம்[World Meteorological Day ] எப்போது கொண்டாடப்படுகிறது?
மார்ச் 21
மார்ச் 22
மார்ச் 23
மார்ச் 20
- உலக வானிலை தினத்தின்[World Meteorological Day ] 2023 ஆம் ஆண்டுக்கான கருத்துரு என்ன?
the future of weather, climate and water across generations
Weathering the Storms: Advancing Climate Resilience
Meteorology: Unlocking Nature’s Secrets for a Sustainable Future
Weathering the Storms: Advancing Climate Resilience
- உலக காசநோய் தினம்[World Tuberculosis Day] எப்போது கடைபிடிக்கப்படுகிறது?
மார்ச் 21
மார்ச் 22
மார்ச் 24
மார்ச் 25
- 2023 ஆம் ஆண்டிற்கான உலக காச நோய் தினத்தின்[World Tuberculosis Day] கருத்துரு என்ன?
Yes, we can end TB
Unite to End TB: Together for a TB-Free World
Breaking the Chain: A Global Commitment to End Tuberculosis
Step Up, Stand Out: Empowering Communities against Tuberculosis
- அடிமைப்படுத்தல், மற்றும் அட்லாண்டிக் பிரதேச அடிமை வணிகத்தினால் பாதிக்கப்பட்டோரை நினைவுகூரும் பன்னாட்டு தினம்[International Day of Remembrance of the Victims of Slavery and the Transatlantic Slave Trade ] எப்போது கடைபிடிக்கப்படுகிறது?
மார்ச் 21
மார்ச் 22
மார்ச் 24
மார்ச் 25
- 2023 ஆம் ஆண்டுக்கான அடிமைப்படுத்தல், மற்றும் அட்லாண்டிக் பிரதேச அடிமை வணிகத்தினால் பாதிக்கப்பட்டோரை நினைவுகூரும் பன்னாட்டு தினம்[International Day of Remembrance of the Victims of Slavery and the Transatlantic Slave Trade ] கருத்துரு என்ன?
Fighting Slavery’s Legacy of Racism Through Transformative Education
Remembering Their Legacy: Honoring the Victims of Slavery
Embracing Our Shared History: Remembering the Victims of Slavery
Through Remembrance We Heal: Honoring the Victims of Slavery
- கைது செய்யப்பட்ட மற்றும் காணாமல் போன ஊழியர்களுக்கான சர்வதேச ஒன்றிணைவு தினம் [International Day of Solidarity with Detained and Missing Staff Members] எப்போது அனுசரிக்கப்படுகிறது?
மார்ச் 21
மார்ச் 22
மார்ச் 24
மார்ச் 25
- கருவில் உள்ள சிசுக்களுக்கான சர்வதேச தினம்[International Day of the Unborn Child ] எப்போது கடைபிடிக்கப்படுகிறது?
மார்ச் 21
மார்ச் 22
மார்ச் 24
மார்ச் 25
- 2023 ஆம் ஆண்டுக்கான கருவில் உள்ள சிசுக்களுக்கான சர்வதேச தினம்[International Day of the Unborn Child ] கருத்துரு என்ன?
the dignity and value of every child yet-to-be-born
Nurturing the Future: Honoring the Unborn
Gift of Tomorrow: Recognizing the Unborn
Unseen Heroes: Saluting the Unborn
- உலக நாடக தினம்[World Theatre Day ] எப்போது கொண்டாடப்படுகிறது?
மார்ச் 27
மார்ச் 17
மார்ச் 21
மார்ச் 15
- 2023 ஆம் ஆண்டுக்கான உலக நாடக தினத்தின் உலக நாடக தினம்[World Theatre Day ] கருத்துரு என்ன ?
Theatre and a Culture of Peace
Stages of Transformation: Celebrating the Magic of Theatre
Theatre: Bridging Worlds, Connecting Hearts
Beyond the Curtain: Exploring the Boundless Universe of Theatre
- 2023 -புவி நேரம்[Earth Hour 2023 ] எப்போது கடைபிடிக்கப்பட்டது? மார்ச் 25 -மார்ச் மாதத்தின் கடைசி சனிக்கிழமை
மார்ச் 04 -மார்ச் மாதத்தின் முதல் சனிக்கிழமை
மார்ச் 11 -மார்ச் மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை
மார்ச் 28 -மார்ச் மாதத்தின் மூன்றாவது சனிக்கிழமை
- அசாம் ரைபிள்ஸ் படை பிரிவின் எழுச்சி தினம்[Raising Day of Assam Rifles ] எப்போது கொண்டாடப்படுகிறது?
மார்ச் 24
மார்ச் 17
மார்ச் 21
மார்ச் 15
- சர்வதேச வலிப்பு நோய் விழிப்புணர்வு தினம் அல்லது ஊதா தினம் [Purple Day of Epilepsy ]எப்போது கொண்டாடப்படுகிறது?
மார்ச் 26
மார்ச் 18
மார்ச் 22
மார்ச் 16
- உலக பியானோ தினம் [World Piano Day] எப்போது கொண்டாடப்படுகிறது?
மார்ச் 29
மார்ச் 28
மார்ச் 23
மார்ச் 26
- சர்வதேச திருநர்களின் கட்புலன் நிலை தினம்[International Transgender Day of Visibility] எப்போது கடைபிடிக்கப்படுகிறது? மார்ச் 31
மார்ச் 30
மார்ச் 29
மார்ச் 28
- ராஜஸ்தான் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது?
மார்ச் 30
மார்ச் 31
மார்ச் 29
மார்ச் 28
- ஈபிள் டவர் தினம்[Eiffel Tower Day] எப்போது கொண்டாடப்படுகிறது?
மார்ச் 30
மார்ச் 31
மார்ச் 29
மார்ச் 28
- உலகக் காப்புபிரதி தினம் [World Backup Day ] எப்போது கொண்டாடப்படுகிறது?
மார்ச் 30
மார்ச் 31
மார்ச் 29
மார்ச் 28
MARCH MONTH IMPORTANT DAYS TEST| MARCH CURRENT AFFAIRS 2023