TNPSC MCQ ONLINE TEST BATCH @JUST ₹99/-:CLICK HERE
FOR TEST: CLICK HERE
- பிரவீன் குமார் ஸ்ரீவஸ்தவா – மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணணயர்
- அங்க்ஸுமாலி ரஸ்தோகி – கனடாவின் மாண்ட்ரியல் நகரில் உள்ள சர்வதேச பொது விமானப் போக்குவரத்து அமைப்பின் சபையில் இந்திய பிரதிநிதி
- நிர்மலா லட்சுமணன் – தி ஹிந்து குழும பதிப்பக நிறுவனத்தின் இயக்குனர் குழு தலைவர்
- செலஸ்ட் சாலோ – உலக வானிலை அமைப்பின் முதல் பெண் பொதுச்செயலாளர் [அர்ஜென்டீனாவை சேர்ந்தவர்].
- ஜனார்த்தன் பிரசாத் – இந்தியப் புவியியல் ஆய்வு மையத்தின் தலைமை இயக்குனர்
- ஷகீல் அக்தர் – தமிழ்நாடு தகவல் ஆணணயத்தின் தலைமை ஆணையர்
- அமித் அகர்வால் – இந்தியத் தனித்துவ அடையாள ஆணணயத்தின் தலைமை நிர்வாக அதிகாரி
- ரவி சின்ஹா – இந்தியாவின் ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வுப் பிரிவு (RAW) தலைவர்
- சுவாமிநாதன் ஜானகிராமன் – இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) துணை ஆளுநர்
- டி.எஸ் சிங் தியோ – சத்தீஸ்கர் துணை முதல்வர்
- ஆர்த்தி ஹோல்லா-மைனி- விண்வெளி விவகாரங்களுக்கான ஐக்கிய நாடுகளின் அலுவலகத்தின் இயக்குனர் (UNOOSA) [UN Office for Outer Space Affairs (UNOOSA)]
- ரஜத் வர்மா – DBS வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைவர்
- எடி யோங்மிங் வு – அலிபாபா குழுமத்தின் CEO
- யு சரவணன் – தேசிய உரங்கள் லிமிடெட் (NFL) தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் (CMD)
- ஆலோக் குமார் – ஆசிய வளர்ச்சி வங்கியின் (ADB) வளர்ச்சிக்கான டிஜிட்டல் தொழில்நுட்பம் குறித்த உயர்மட்ட ஆலோசனைக் குழுவின் உறுப்பினர்
- பிலிப் கிரீன் – ஆஸ்திரேலியாவின் உயர் ஆணையர்
- பீட்டர் எல்பர்ஸ் – சர்வதேச விமான போக்குவரத்து சங்கத்தின் (IATA) கவர்னர்கள் குழுவின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்
- சுதன்ஷ் பந்த் – மத்திய சுகாதார செயலாளர்
- சுபோத் குமார் சிங் – தேசிய சோதனை முகமையின் (NTA) இயக்குநர் ஜெனரல்
- அமித் அகர்வால் – இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் (UIDAI) தலைமை நிர்வாக அதிகாரி
- நிதின் அகர்வால் – எல்லைப் பாதுகாப்புப் படையின் (பிஎஸ்எஃப்) இயக்குநர் ஜெனரல்
- எட்கர்ஸ் ரிங்கேவிக்ஸ் – லாட்வியாவின் ஜனாதிபதி
- சஞ்சய் ஸ்வரூப் – CONCOR இன் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர்
- ரெசெப் தயிப் எர்டோகன் – துருக்கியின் ஜனாதிபதி
- டாக்டர் அப்துல்லா அல் மண்டூஸ் – உலக வானிலை அமைப்பின் (WMO) தலைவர்
- டென்னிஸ் பிரான்சிஸ் – ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் (UNGA) 78வது கூட்டத் தலைவர்
- ம்ருத்யுஞ்சய் மொஹபத்ரா – World Meteorological Organisation இன் துணைத் தலைவர்
- பேராசிரியர் செலஸ்டி சாலோ – உலக வானிலை அமைப்பின் (WMO) பொதுச் செயலாளர் (SG)
- அமரேந்து பிரகாஷ் – ஸ்டீல் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா லிமிடெட் (SAIL) தலைவர்
- அஜய் யாதவ் – சோலார் எனர்ஜி கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட்டின் நிர்வாக இயக்குனர்
- குர்தீப் சிங் – நீப்கோவின் [NEEPCO] [North Eastern Eletric Power Corporaton Limited] தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர்
- ஸ்ரீ அஸ்வனி குமார் – யூகோ வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி