JANUARY MONTH IMPORTANT DAYS ONELINER NOTES AND TEST| JANUARY 2023


TNPSC MCQ ONLINE TEST BATCH @JUST99/-:CLICK HERE


FOR ANSWERS: CLICK HERE


  1. உலக குடும்ப தினம் [Global Family Day] எப்போது அனுசரிக்கப்படுகிறது? ஜனவரி 01

ஜனவரி 05

ஜனவரி 07

ஜனவரி 09

  1. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் உருவாக்க தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?

ஜனவரி 01

ஜனவரி 03

ஜனவரி 06

ஜனவரி 07

  1. 2023 ஆம் ஆண்டில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு தனது எத்தனையாவது உருவாக்க தினத்தை கொண்டாடியது?

64வது

54வது

61வது

59வது

 

  1. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பானது எந்த வருடம் தொடங்கப்பட்டது?

1958

1951

1954

1956

 

  1. உலக உள்முக சிந்தனை தினம் [- World Introvert Day ] எப்போது கொண்டாடப்படுகிறது?

ஜனவரி 02

ஜனவரி 01

ஜனவரி 04

ஜனவரி 06

 

  1. சர்வதேச மனம் உடல் ஆரோக்கிய தினம் [International Mind Body Wellness Day ] எப்போது கொண்டாடப்படுகிறது?

ஜனவரி 03

ஜனவரி 01

ஜனவரி 04

ஜனவரி 06

 

  1. உலக பிரெய்லி தினம் [World Braille Day] எப்போது கொண்டாடப்படுகிறது? ஜனவரி 04

ஜனவரி 01

ஜனவரி 03

ஜனவரி 06

 

  1. பிரெய்லி எழுத்து முறையை கண்டுபிடித்தவர் யார்?

கார்ல் பிரெய்லி (Karl Braille)

லூயிஸ் பிரெய்லி (Louis Braille)

ஜாக் பிரெய்லி (Jacques Braille)

மார்க்கோ பிரெய்லி (Marco Braille)

 

  1. லூயிஸ் ரெய்லி எந்த ஆண்டு பிறந்தார்?

1809,பிரான்ஸ்

  1. தேசிய பறவைகள் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது?

ஜனவரி 05

ஜனவரி 01

ஜனவரி 03

ஜனவரி 06

 

  1. போர்களின் காரணமாக ஆதரவற்று கைவிடப்படும் குழந்தைகளுக்கான தினம் [World Day of War Orphans] எப்போது அனுசரிக்கப்படுகிறது?

ஜனவரி 06

ஜனவரி 09

ஜனவரி 05

ஜனவரி 07

 

  1. இந்திய புத்தொழில் நிறுவனங்களுக்கான புத்தாக்க வாரம் [Startup India Innovation Week ]எப்போது கொண்டாடப்படுகிறது?

ஜனவரி 10-16

ஜனவரி 02-08

ஜனவரி 12-19

ஜனவரி 07-13

 

  1. மகாயான புத்தாண்டு[Mahayana New Year] எப்போது கொண்டாடப்படுகிறது?

ஜனவரி 07

ஜனவரி 09

ஜனவரி 05

ஜனவரி 08

 

  1. புவி சுழற்சி நாள்[Earth’s Rotations Day] எப்போது அனுசரிக்கப்படுகிறது? ஜனவரி 08

ஜனவரி 09

ஜனவரி 05

ஜனவரி 07

 

  1. புவி சுழற்சி தினம் யாருடைய நினைவாக கடைபிடிக்கப்படுகிறது?

லியோன் ஃபூக்கோல்ட்

கலிலியோ கலிலி

கோப்பர்நிக்கஸ்

ஐசக் நியூட்டன்

 

  1. வெளிநாடு வாழ் இந்தியர் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது ?

ஜனவரி 09

ஜனவரி 05

ஜனவரி 08

ஜனவரி 13

 

  1. மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி, தென்னாப்பிரிக்காவில் இருந்து எப்போது இந்திய நாட்டிற்கு திரும்பிய நிகழ்வினை வெளிநாட்டு வாழ் இந்தியர் தினமாக நினைவு கூறப்படுகிறது ?

1915

1913

1912

1917

  1. பிரவாசிய பாரதிய திவாஸ் முதன் முதலில் இந்தியாவில் எப்போது கொண்டாடப்பட்டது?

2003

2002

2001

2005

  1. வெளிநாடு வாழ் இந்தியர் தினத்தில் எத்தனை வகையான விருதுகள் வழங்கப்படுகின்றன?

3

2

1

4

பிரவாசி பாரதிய சம்மான் , பிரவாசி பாரதிய சம்மான் தங்கம், மற்றும் பிரவாசி பாரதிய சம்மான் வாழ்நாள் சாதனை

  1. வெளிநாடு வாழ் இந்தியர் தினத்தின் 2023 ஆம் ஆண்டிற்க்காண கருத்துரு ?

Diaspora: Reliable Partners for India’s Progress in Amrit Kaal

developed youth developed india

to invest in people, prioritize education

Nurturing the next generation: Promoting a culture of knowledge-sharing and professional pride

 

  1. உலக ஹிந்தி தினம்[World Hindi Day] எப்போது கொண்டாடப்படுகிறது?

ஜனவரி 10

ஜனவரி 11

ஜனவரி 14

ஜனவரி 16

 

  1. 2023 ஆம் ஆண்டுக்கான உலக ஹிந்தி [World Hindi Day] தினத்தின் கருத்துரு[THEME]: என்ன?

Hindi – Traditional Knowledge to Artificial Intelligence

developed youth developed india

to invest in people, prioritize education

Nurturing the next generation: Promoting a culture of knowledge-sharing and professional pride

 

  1. லால் பகதூர் சாஸ்திரியின் நினைவு நாள் எப்போதுஅனுசரிக்கப்படுகிறது ?
SEE ALSO  7TH STD HISTORY STUDY NOTES | வட இந்திய புதிய அரசுகளின் தோற்றம்

ஜனவரி 11 

ஜனவரி 13 

ஜனவரி 15 

ஜனவரி 19 

 

  1. உலகளவில் அமைதியின் நாயகன் என அழைக்கப்படுபவர் யார்?

லால் பகதூர் சாஸ்திரி

நேரு

காந்தி

நேதாஜி

 

  1. தேசிய மனித கடத்தல் விழிப்புணர்வு தினம்[National Human Trafficking Awareness Day] எப்போது அனுசரிக்கப்படுகிறது?

ஜனவரி 11

ஜனவரி 13 

ஜனவரி 15 

ஜனவரி 19 

 

  1. தேசிய இளைஞர் தினம் [NATIONAL YOUTH DAY] இந்தியாவில் எப்போது கொண்டாடப்படுகிறது?

ஜனவரி 12

ஜனவரி 14 

ஜனவரி 16 

ஜனவரி 19 

 

  1. இந்தியாவில் தேசிய இளைஞர் தினம் யாருடைய நினைவாக கொண்டாடப்படுகிறது ?

சுவாமி விவேகானந்தர்

நேதாஜி

பகத்சிங்

அபுல்காலம் ஆசாத்

 

  1. இந்தியாவில் எப்போதிலிருந்து தேசிய இளைஞர் தினம் கொண்டாடப்படுகிறது?

1984

1981

1986

1991

  1. தேசிய இளைஞர் தினத்தின் 2023 ஆம் ஆண்டிற்க்காண கருத்துரு ?

developed youth developed india 

Reliable Partners for India’s Progress

Promoting a culture of youth knowledge

Nurturing the next generation

 

  1. 2023 ஆம் ஆண்டிற்கான சாலை பாதுகாப்பு வாரம் எப்போது கொண்டாடப்படுகிறது?

ஜனவரி 11-17

ஜனவரி 13-20

ஜனவரி 17-23

ஜனவரி 20-27

 

  1. தேசிய சாலை பாதுகாப்பு வாரம் முதல் முறையாக எந்த ஆண்டில் கொண்டாடப்பட்டது?

1989

1979

1969

1999

 

  1. ஆயுதப்படை வீரர்கள் தினம் இந்தியாவில் எப்போது கொண்டாடப்படுகிறது?

ஜனவரி 14

ஜனவரி 15

ஜனவரி 16

ஜனவரி 17

 

  1. தேசிய ஆயுதப் படை வீரர்கள் தினம் இந்தியாவில் எந்த ஆண்டிலிருந்து கொண்டாடப்படுகிறது?

2017

2016

2015

2014

 

  1. லோஹ்ரி, மகர சங்கராந்தி திருவிழா எப்போது கொண்டாடப்படுகிறது?

ஜனவரி 14

ஜனவரி 16

ஜனவரி 12

ஜனவரி 18

 

  1. இந்திய ராணுவ தினம்[Indian Army Day] எப்போது கொண்டாடப்படுகிறது ?

ஜனவரி 15

ஜனவரி 16

ஜனவரி 12

ஜனவரி 18

 

  1. 2023 ஆம் ஆண்டில் இந்தியா தனது தனது எத்தனையாவது இந்திய ராணுவ  தினத்தை அனுசரித்தது?

75வது

64வது

70வது

67வது

  1. எதன் நினைவாக இந்திய ராணுவ தினம் கொண்டாடப்படுகிறது?

முதல் இந்திய படை தளபதி ஜெனரல் கே எம் கரியப்பாவின் சாதனைகளை நினைவுகூர

இந்திய ராணுவத்தின் கார்கில் போர் நடவடிக்கை நினைவுகூர

இந்திய ராணுவத்தின் சாதனைகளை நினைவுகூர

இந்திய ராணுவத்தின் நிறுவன தினத்தை நினைவுகூர

  1. தேசிய புத்தொழில் நிறுவனங்கள் தினம்[NATIONAL STARTUP DAY] எப்போது கொண்டாடப்படுகிறது?

ஜனவரி 16

ஜனவரி 17

ஜனவரி 18

ஜனவரி 19

 

  1. தேசிய புத்தொழில் நிறுவன திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது? 2016 ஜனவரி 16

ஜனவரி 17

ஜனவரி 18

ஜனவரி 19

 

  1. கோக்போரோக் தினம்/திரிபுரி மொழி தினம்[Kokborok Day] எப்போது கடைபிடிக்கப்படுகிறது?

 ஜனவரி 19

ஜனவரி 17

ஜனவரி 18

ஜனவரி 16

 

  1. பென்குயின் விழிப்புணர்வு தினம்[Penguin Awareness Day] எப்போது அனுசரிக்கப்படுகிறது?

ஜனவரி 20

ஜனவரி 10

ஜனவரி 30

ஜனவரி 15

 

  1. திரிபுரா மணிப்பூர் மற்றும் மேகாலயா[Tripura, Manipur, and Meghalaya Foundation Day] ஆகிய மாநிலங்கள் உருவான தினம்?

ஜனவரி 21

ஜனவரி 23

ஜனவரி 25

ஜனவரி 27

 

[.1971 ஆம் ஆண்டின் வடகிழக்கு பிராந்திய மறுசீரமைப்பு சட்டத்தின் கீழ் 21 ஜனவரி 1972 அன்று உருவாக்கப்பட்டது]

  1. தேசிய பேரிடர் மீட்புடை தினம் எப்போது கொண்டாடப்பட்டது ?

ஜனவரி 19

ஜனவரி 15

ஜனவரி 17

ஜனவரி 21

 

  1. தேசிய பேரிடர் மீட்பு படை எந்த வருடம் உருவாக்கப்பட்டது?

2006

2003

2005

2007

 

  1. பேரிடர் மேலாண்மை சட்டம் எந்த ஆண்டு இயற்றப்பட்டது?

2005

2003

2007

2009

 

  1. நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறந்த தினம் இந்தியாவில் என்ன தினமாக அனுசரிக்கப்படுகிறது?
  2. பராக்கிரம திவாஸ்
  3. துணிச்சல் தினம்
  4. ஷாகீத் திவாஸ்
  5. ராஷ்ட்ரிய மத்தாத திவாஸ்

 

1 & 2 மட்டும்

2 & 3 மட்டும்

1 & 4 மட்டும்

1 & 3 மட்டும்

 

  1. தேசிய பெண் குழந்தைகள் தினம்[National Girl Child Day] எப்போது கொண்டாடப்படுகிறது?

ஜனவரி 24

ஜனவரி 22

ஜனவரி 26

ஜனவரி 27

 

  1. தேசிய பெண் குழந்தைகள் தினம் எந்த அமைச்சகத்தினால் நிறுவப்பட்டது?
SEE ALSO  APRIL MONTH IMPORTANT DAYS TEST| APRIL CURRENT AFFAIRS 2023

பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம்

சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்

சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

சமூக நீதி மற்றும் அதிகாரமாளித்தல் அமைச்சகம்

 

  1. தேசிய பெண் குழந்தைகள் தினம் எந்த ஆண்டு முதல் கொண்டாடப்படுகிறது?

2008

2007

2006

2005

 

  1. சர்வதேச பெண் குழந்தைகள் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது?

அக்டோபர் 11

நவம்பர் 11

செப்டம்பர் 11

ஆகஸ்ட் 11

 

  1. சர்வதேச கல்வி தினம்[ International Day of Education] எப்போது கொண்டாடப்படுகிறது? 

ஜனவரி 24

ஜனவரி 26

ஜனவரி 28

ஜனவரி 29

 

  1. எந்த ஆண்டு ஐநா சபை சர்வதேச கல்வி தினத்தை[ International Day of Education] அறிவித்தது?

2018

2016

2017

2015

 

  1. சர்வதேச கல்வி தினத்தின் 2023 ஆம் ஆண்டிற்கான கருத்துரு[THEME]: என்ன?

to invest in people, prioritize education

Diaspora: Reliable Partners for India’s Progress in Amrit Kaal

developed youth developed india

Nurturing the next generation: Promoting a culture of knowledge-sharing and professional pride

 

  1. உத்தரப் பிரதேசம் உருவாக்கப்பட்ட தினம்?

ஜனவரி 24

ஜனவரி 23

ஜனவரி 26

ஜனவரி 27

 

  1. 2023 ஆம் ஆண்டுக்கான உத்தர பிரதேச தினத்தின் முக்கிய கருத்துரு[THEME]: என்ன?

Investment and Employment

developed youth developed india

to invest in people, prioritize education

Nurturing the next generation: Promoting a culture

 

  1. தேசிய வாக்காளர் விழிப்புணர்வு தினம்[National Voters Day]/[ Rashtriya Matdata Diwas ] எப்போது கொண்டாடப்படுகிறது?

ஜனவரி 25

ஜனவரி 15

ஜனவரி 21

ஜனவரி 29

 

  1. எந்த ஆண்டு முதல் நாடு முழுவதும் தேசிய வாக்காளர் விழிப்புணர்வு தினம் கொண்டாடப்படுகிறது?

2011

2013

2015

2017

 

  1. தேசிய வாக்காளர் விழிப்புணர்வு தினம் எதன் நினைவாக கொண்டாடப்படுகிறது?

இந்திய தேர்தல் ஆணையம் உருவானதன் நினைவாக

21 வயதினருக்கு வாக்களிக்கும் உரிமை வழங்கபட்டதன் நினைவாக

பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமை வழங்கபட்டதன் நினைவாக

18வயதினருக்கு வாக்களிக்கும் உரிமை வழங்கபட்டதன் நினைவாக

 

  1. 2023 ஆம் ஆண்டிற்கான தேசிய வாக்காளர் விழிப்புணர்வு தினம் கருத்துரு[THEME]: என்ன ?

Nothing Like Voting, I Vote for Sure

Making Elections Inclusive, Accessible and Participative

Making Our Voters Empowered, Vigilant, Safe and Informed

Electoral Literacy for Stronger Democracy

 

  1. தேசிய சுற்றுலா தினம்[National Tourism Day எப்போது கொண்டாடப்படுகிறது?

ஜனவரி 25

ஜனவரி 20

ஜனவரி 23

ஜனவரி 26

 

  1. தேசிய சுற்றுலா தினம் முதன் முதலில் எப்போது கொண்டாடப்பட்டது?

1948

1938

1942

1949

 

  1. 2023 ஆம் ஆண்டுக்கான தேசிய சுற்றுலா தினம் எங்கு கொண்டாடப்பட்டது?

தெலுங்கானாவின், போச்சம்பள்ளி

கர்னூல்,ஆந்திரபிரதேசம்

உடுப்பி,கர்நாடகா

சித்தூர், ஆந்திரபிரதேசம்

 

  1. இமாச்சல் பிரதேசம் மாநிலம் உருவான நாள்?

ஜனவரி 25

ஜனவரி 23

ஜனவரி 21

ஜனவரி 29

 

  1. இமாச்சல் பிரதேசம் இந்தியாவின் எத்தனையாவது மாநிலமாக உருவானது? 18வது

16வது

17வது

19வது

 

  1. இந்திய குடியரசு தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?

ஜனவரி 26

ஜனவரி 25

ஜனவரி 23

ஜனவரி 27

 

  1. சர்வதேச சுங்க தினம்[International Customs Day எப்போது அனுசரிக்கப்படுகிறது?

ஜனவரி 26

ஜனவரி 25

ஜனவரி 23

ஜனவரி 27

 

  1. 2023 ஆம் ஆண்டுக்கான சர்வதேச சுங்க தினத்தின் கருத்துரு[THEME]:?

Nurturing the next generation: Promoting a culture of knowledge-sharing and professional pride in Customs

Investment and Employment

developed youth developed india

to invest in people, prioritize education

 

  1. உலக சுங்க அமைப்பின் தலைமையகம் எங்கு உள்ளது?

 பெல்ஜியத்தின் பிரஸல்ஸ்

ஜெனீவா ஸ்விச்சர்லாந்து

 பாரிஸ்,பிரான்ஸ்

சியோல்,தென்கொரியா

  1. சர்வதேச இனப்படுகொலை நினைவு நாள்[International Holocaust Day] எப்போது அனுசரிக்கப்படுகிறது?

ஜனவரி 27

ஜனவரி 29

ஜனவரி 25

ஜனவரி 23

 

  1. 2023 ஆம் ஆண்டுக்கான சர்வதேச இனப்படுகொலை நினைவு நாளின் [International Holocaust Day] கருத்துரு[THEME]: என்ன?
SEE ALSO  11TH ETHICS STUDY NOTES |சிந்துவெளி நாகரிகம்| TNPSC GROUP EXAMS

Home and belonging

developed youth developed india

to invest in people, prioritize education

Investment and Employment

 

  1. தரவு தனியுரிமை தினம்[Data Privacy Day] எப்போது அனுசரிக்கப்படுகிறது?

ஜனவரி 28

ஜனவரி 29

ஜனவரி 27

ஜனவரி 24

 

  1. 2023 ஆம் ஆண்டுக்கான தரவு தனியுரிமை தினத்தின் [Data Privacy Day] கருத்துரு[THEME]: என்ன?

Privacy First

Memory, Dignity and Justice

Facing the Aftermath: Recovery and Reconstitution after the Holocaust

Investment and Employment

 

  1. இந்திய செய்தித்தாள் தினம்[Indian Newspaper Day] எப்போது கொண்டாடப்படுகிறது?

ஜனவரி 29

ஜனவரி 25

ஜனவரி 27

ஜனவரி 26

 

  1. தியாகிகள் தினம் அல்லது ஷஹீத் திவாஸ்[Martyrs Day or Shaheed Diwas] எப்போது கடைபிடிக்கப்படுகிறது?

ஜனவரி 30

ஜனவரி 29

ஜனவரி 27

ஜனவரி 31

 

  1. சர்வதேச வரிக்குதிரை தினம்[International Zebra Day] எப்போது கொண்டாடப்படுகிறது?

ஜனவரி 30

ஜனவரி 29

ஜனவரி 27

ஜனவரி 31

  1. உலக தொழுநோய் தினம்[World Leprosy Day] எப்போது அனுசரிக்கப்படுகிறது?

ஜனவரி மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை

 

  1. 2023 ஆம் ஆண்டுக்கான உலக தொழுநோய் தினத்தின் [World Leprosy Day] கருத்துரு[THEME]: என்ன?

Act Now. End Leprosy

United for Dignity

Beat Leprosy, End Stigma and Advocate for Mental Well-Being

Ending discrimination, stigma and prejudice, is fundamental to ending leprosy

 

  1. ஹேன்சன் நோய் என்று அழைக்கப்படுவது எந்த நோய்?

தொழுநோய்

நீரிழிவு நோய்

மனபிறழ்வு நோய்

ஆட்டிசம்

  1. தொழு நோயை 1873 ஆம் ஆண்டு கண்டுபிடித்தவர் யார்?

ஜெர்ஹார்டு ஹென்ரிக் ஆர்மயர் ஹேன்சன்

பால் பிராண்டு

ஆல்பெர்ட் கால்மெட்டே

கட்ஜன் மாக்னஸ்சோன்

 

  1. புறக்கணிக்கப்பட்ட வெப்ப மண்டல நோய்களுக்கான உலக தினம் அனுசரிக்கப்படுவது?

ஜனவரி 30

ஜனவரி 29

ஜனவரி 27

ஜனவரி 31

 


FOR ANSWERS: CLICK HERE


JANUARY MONTH ONELINER NOTES AND TEST| JANUARY 2023

free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services

 

 

 

Leave a Comment

error: