TNPSC MCQ ONLINE TEST BATCH @JUST ₹99/-:CLICK HERE
FOR TEST: CLICK HERE
பெயர் | நியமனம் |
ஹெய்ன் ஷூமேக்கர் | யூனிலீவரின் புதிய தலைமை நிர்வாக அதிகாரி |
பாரத் பாஸ்கர் | ஐஐஎம் அகமதாபாத்தின் புதிய இயக்குனர் |
பிரவீன்குமார் ஸ்ரீவஸ்தவா | தற்காலிக மத்திய ஊழல் தடுப்பு ஆணையர் |
நீதிபதி அர்ஜன் குமார் சிக்ரி | 2023 இல் அடுத்த ISSF துப்பாக்கிச் சுடுதல் உலகக் கோப்பைக்கான நிதிப் பயன்பாட்டை நிர்வகிக்கும் நிர்வாகி |
s.ரவிக்குமார் | காக்னிசண்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி |
நிக் வாக்கர் | கெய்ர்ன் ஆயில் & கேஸின்[Cairn Oil & Gas] தலைமை நிர்வாக அதிகாரி |
A.C.சரண்யா | தேசிய வானூர்தி மற்றும் விண்வெளி நிர்வாகத்திற்கான (NASA) புதிய தலைமை தொழில்நுட்பவியலாளர் |
சாந்தி குமாரி | தெலுங்கானாவின் முதல் பெண் தலைமைச் செயலாளர் |
கிளேர் லோம்பார்டேலி | பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (OECD) புதிய தலைமைப் பொருளாதார நிபுணர்.[முதல் பிரிட்டிஷ் நபர்] |
ராஜேஷ் ரோக்டே | அகில இந்திய ஜெம் & ஜூவல்லரி ( Gem & Jewellery 0உள்நாட்டு கவுன்சிலின் துணைத் தலைவர் |
பங்கஜ் குமார் சிங் | இந்தியாவின் தேசிய துணைப்பாதுகாப்பு ஆலோசகர் |
சயம் மெஹ்ரா | அகில இந்திய ஜெம் & ஜூவல்லரி ( Gem & Jewellery) உள்நாட்டு கவுன்சிலின் தலைவர் |
சித்தார்த் சர்மா | டாடா அறக்கட்டளையின் நிர்வாக அதிகாரி |
ஜேசன் மூ | சிங்கப்பூர் வங்கியின் CEO |
அபர்ணா உப்பலூரி | டாடா அறக்கட்டளையின் தலைமை இயக்க அதிகாரி
|
ஞானேந்திர பிரதாப் சிங் | அசாம் காவல்துறையின் தலைமை இயக்குநர் |
கேப்டன் சுர்பி ஜக்மோலா | எல்லைச் சாலைகள் பாதுகாப்பு அமைப்பின் முதலாவது பெண் அதிகாரி
|
சங்கீதா வர்மா | இந்திய போட்டி ஆணையத்தின் செயல் தலைவர் |
டாக்டர் ராஜீவ் சிங் ரகுவன்ஷி | இந்தியத் தலைமை மருந்துக் கட்டுப்பொட்டு அமைப்பின் (DCGI) தலைவர் New Drugs Controller General of India (DCGI) |
நரேஷ் லால்வானி | மத்திய ரயில்வே பொது மேலாளர் |
ஷமல்பாய் பி. படேல் | குஜராத் கூட்டுறவு பால் விற்பனை சம்மேளனத்தின் (GCMMF) தலைவர் |
கிறிஸ் ஹிப்கின்ஸ் | நியூசிலாந்தின் 41வது பிரதமர் |
விக்ரம் தேவ் தத் | சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தின் (டிஜிசிஏ) புதிய இயக்குநர் ஜெனரல் |
பிரவீன் சர்மா | தேசிய சுகாதார ஆணையத்தின் இயக்குனர் |
அனுராக் குமார் | எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (ECIL) தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் |
சேத்தன் சர்மா | மூத்த தேர்வுக் குழுவின்[chairman of senior selection committee] தலைவர் |
மன்பிரீத் மோனிகா சிங் | அமெரிக்காவின் முதல் பெண் சீக்கிய நீதிபதி |
சுரிந்தர் சாவ்லா | Paytm Payments வங்கியின் புதிய தலைமை நிர்வாகி |
பிரசன்ன குமார் மோட்டுபள்ளி | NLC இந்தியா லிமிடெட் (NLCIL) தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் (CMD) |
டாக்டர் வினய் பிரகாஷ் சிங் | ஆசிய பசிபிக் தபால் ஒன்றியத்தின் (APPU) பொதுச் செயலாளர் |
லிங்கம் வெங்கட பிரபாகர் | கனரா வங்கியின் நிர்வாக இயக்குநர் (MD) மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி (CEO). |
ஏர் மார்ஷல் பங்கஜ் மோகன் சின்ஹா | இந்திய விமானப்படையின் மேற்கு விமானப்படையின் தளபதி |
மைதிலி தாக்கூர் | தேர்தல் ஆணையத்தால் (EC) பீகார் மாநில தூதர் |
சுரேஷ் கிஷின்சந்த் கட்டன்ஹர் | IDBI வங்கியின் துணை நிர்வாக இயக்குநர் |
அஜய் குமார் ஸ்ரீவஸ்தவா | இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் நிர்வாக இயக்குனர் (MD) மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி (CEO). |
சுந்தரராமன் ராமமூர்த்தி | BSE Limited இன் நிர்வாக இயக்குனர் (MD) மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி (CEO). |
சுஜோய் லால் தாசன் | எல்லைப் பாதுகாப்புப் படையின் (பிஎஸ்எஃப்) இயக்குநர் ஜெனரல் |
அஜித் குமார் சக்சேனா | பொதுத்துறை நிறுவனமான MOIL லிமிடெட்டின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் |