FEBRUARY MONTH IMPORTANT DAYS TEST| FEBRUARY CURRENT AFFAIRS 2023


TNPSC MCQ ONLINE TEST BATCH @JUST99/-:CLICK HERE


FOR ANSWERS: CLICK HERE


இந்திய கடலோர காவல் படை தினம்[Indian Coast Guard Day] எப்போது கடைபிடிக்கப்படுகிறது?
பிப்ரவரி 01
பிப்ரவரி 03
பிப்ரவரி 05
பிப்ரவரி 07

உலக சமய நல்லிணக்க வாரம் (world interfaith harmony week) எப்போது கடைபிடிக்கப்படுகிறது?
பிப்ரவரி 1- 7
பிப்ரவரி 5-11
பிப்ரவரி 12-18
பிப்ரவரி 19-25

உலக சதுப்பு நிலம்[World Wetlands Day] எப்போது கடைபிடிக்கப்படுகிறது ?
பிப்ரவரி 02
பிப்ரவரி 04
பிப்ரவரி 06
பிப்ரவரி 08

2023 ஆம் ஆண்டிற்கான உலக சதுப்பு நிலத்தின் கருத்துரு
It’s Time for Wetlands Restoration
Wetlands Action for People and Nature
Wetlands and Water
Wetlands and Biodiversity

முடக்கு வாத விழிப்புணர்வு தினம் [Rheumatoid Arthritis Awareness Day] எப்போது அனுசரிக்கப்படுகிறது?
பிப்ரவரி 02
பிப்ரவரி 04
பிப்ரவரி 06
பிப்ரவரி 08

சர்வதேச மனித சகோதரத்துவ தினம்[International Day of Human Fraternity] எப்போது கொண்டாடப்படுகிறது ?
பிப்ரவரி 02
பிப்ரவரி 04
பிப்ரவரி 06
பிப்ரவரி 08

உலகப் புற்றுநோய் தினம்[World Cancer Day] எப்போது அனுசரிக்கப்படுகிறது?
பிப்ரவரி 02
பிப்ரவரி 04
பிப்ரவரி 06
பிப்ரவரி 08

உலக புற்றுநோய் தினத்திற்கான அதிகாரப்பூர்வ நிறங்கள் என்ன?
நீலம் மற்றும் ஆரஞ்சு
ஆரஞ்சு மற்றும் பச்சை
பச்சை மற்றும் சிவப்பு
சிவப்பு மற்றும் வெள்ளை

2022,23,24 ஆம் ஆண்டுக்கான உலக புற்றுநோய் தினத்தின்[World Cancer Day] கருத்துரு என்ன ?
Close the Care Gap
I Am and I Will
We can. I can
Cancer: Zero Tolerance

காலா கோடா திருவிழா எப்போது கடைபிடிக்கப்படுகிறது?
பிப்ரவரி 5 முதல் பிப்ரவரி 13 வரை
பிப்ரவரி 9 முதல் பிப்ரவரி 15 வரை
பிப்ரவரி 16 முதல் பிப்ரவரி 22 வரை
பிப்ரவரி 23 முதல் பிப்ரவரி 29 வரை

காலா கோடா திருவிழா எங்கு நடைபெறுகிறது?
மும்பை
கொச்சின்
விசாகப்பட்டிணம்
கோவா

சர்வதேசப் பெண் பிறப்புறுப்பு சிதைவுக்கான பூஜ்ஜிய சகிப்புத்தன்மையின் சர்வதேச தினம் [ International Day of Zero Tolerance for Female Genital Mutilation ] எப்போது கடைபிடிக்கப்படுகிறது?
பிப்ரவரி 06
பிப்ரவரி 07
பிப்ரவரி 08
பிப்ரவரி 09

2023 ஆம் ஆண்டுக்கான சர்வதேச பெண் பிறப்புறுப்பு சிதைப்பு எதிர்ப்பு தினம் கருத்துரு என்ன?
“Partnership with Men and Boys to transform Social and gender Norms to End FGM”.
No Time for Global Inaction, Unite, Fund, and Act to End Female Genital Mutilation
Out Time is Now- Our Rights, Our Future
Act to End Female Genital Mutilation

சர்வதேச வளர்ச்சி வாரம்[International Development Week] எப்போது கடைபிடிக்கப்படுகிறது?
பிப்ரவரி 6 முதல் 12 வரை
பிப்ரவரி 9 முதல் பிப்ரவரி 15 வரை
பிப்ரவரி 16 முதல் பிப்ரவரி 22 வரை
பிப்ரவரி 23 முதல் பிப்ரவரி 29 வரை

சர்வதேச காதலர் வாரம் எப்போது கொண்டாடப்படுகிறது?
பிப்ரவரி 7 முதல் பிப்ரவரி 14 வரை
பிப்ரவரி 9 முதல் பிப்ரவரி 15 வரை
பிப்ரவரி 16 முதல் பிப்ரவரி 22 வரை
பிப்ரவரி 23 முதல் பிப்ரவரி 29 வரை

SEE ALSO  6TH GEOGRAPHY STUDY NOTES |புவி மாதிரி| TNPSC GROUP EXAMS

பாதுகாப்பான இணைய தினம்[Safer Internet Day ] எப்போது அனுசரிக்கப்படுகிறது ?
பிப்ரவரி 07
பிப்ரவரி 11
பிப்ரவரி 21
பிப்ரவரி 16

2023 ஆம் ஆண்டுக்கான பாதுகாப்பான இணையதினத்தின் கருத்துரு என்ன ?
Want to talk about it? Making space for conversations about life online
Together for a better internet
An internet we trust: exploring reliability
Create, connect and share respect

உலக பருப்பு வகைகள் தினம்[World Pulses Day] எப்போது கொண்டாடப்படுகிறது?
பிப்ரவரி 10
பிப்ரவரி 15
பிப்ரவரி 20
பிப்ரவரி 25

2023 ஆம் ஆண்டுக்கான உலக பருப்பு வகைகள் தினத்தின் கருத்துரு என்ன ?
Pulses for Sustainable Future
LovePulses. Pulses are important for a healthy diet
Pulses to empower youth in achieving sustainable agrifood systems
Nutritious Seeds for a Sustainable Future

தேசிய குடற்புழு நீக்க தினம்[National Deworming Day] எப்போது கடைபிடிக்கப்படுகிறது?
பிப்ரவரி 10
பிப்ரவரி 11
பிப்ரவரி 12
பிப்ரவரி 13

உலக யுனானி தினம் எப்போது கொண்டாடப்படுகிறது?
பிப்ரவரி 11
பிப்ரவரி 12
பிப்ரவரி 13
பிப்ரவரி 14

2023 ஆம் ஆண்டுக்கான உலக யுனானி தினத்தின் கருத்துரு?
Unani Medicine for Public Health
Unani Medicine: Opportunities and Challenges
Diet and Nutrition in Unani Medicine for good health and well-being
Integration of Unani System of Medicine in main stream healthcare

உலக நோயாளர் தினம்[World Day of the Sick] எப்போது கடைபிடிக்கப்படுகிறது?
பிப்ரவரி 11
பிப்ரவரி 12
பிப்ரவரி 13
பிப்ரவரி 14

அறிவியல் துறையில் உள்ள பெண்கள் மட்டும் சிறுமிகளுக்கான சர்வதேச தினம் [International Day of Women and Girls in Science day ] எப்போது கொண்டாடப்படுகிறது?
பிப்ரவரி 11
பிப்ரவரி 12
பிப்ரவரி 13
பிப்ரவரி 14

2023 ஆம் ஆண்டுக்கான அறிவியல் துறையில் உள்ள பெண்கள் மட்டும் சிறுமிகளுக்கான சர்வதேச தினத்தின் கருத்துரு?
Innovate. Demonstrate. Elevate. Advance (IDEA): Bringing communities Forward for sustainable and equitable development
Investment in Women and Girls in Science for Inclusive Green Growth
Equity, Diversity, and Inclusion: Water Unites Us
gender equality are both vital for the achievement of internationally agreed development goals

சர்வதேச டார்வின் தினம்[Darwin Day] எப்போது கடைபிடிக்கப்படுகிறது?
பிப்ரவரி 12
பிப்ரவரி 14
பிப்ரவரி 15
பிப்ரவரி 16

தேசிய உற்பத்தி திறன் தினம்[National Productivity Day] எப்போது கொண்டாடப்படுகிறது?
பிப்ரவரி 12
பிப்ரவரி 14
பிப்ரவரி 13
பிப்ரவரி 16

தேசிய உற்பத்தி திறன் வாரம் எப்போது கொண்டாடப்படுகிறது?
பிப்ரவரி 12 முதல் 18 வரை
பிப்ரவரி 13 முதல் 19 வரை
பிப்ரவரி 14 முதல் 20 வரை
பிப்ரவரி 15 முதல் 21 வரை

2023 ஆம் ஆண்டுக்கான தேசிய உற்பத்தி திறன் தினத்தின் கருத்துரு என்ன?
A chance to set goals
Circular Economy for Productivity & Sustainability
Productivity, Green Growth and Sustainability
Industry 4.0 Leapfrog Opportunity for India

SEE ALSO  JANUARY MONTH IMPORTANT DAYS ONELINER NOTES AND TEST| JANUARY 2023

உலக வானொலி தினம்[World Radio Day] எப்போது கொண்டாடப்படுகிறது?
பிப்ரவரி 13
பிப்ரவரி 14
பிப்ரவரி 15
பிப்ரவரி 16

2023 ஆம் ஆண்டுக்கான உலக வானொலி தினத்தின் கருத்துரு என்ன?
Radio and Peace
Radio and Trust
New World, New Radio – Evolution, Innovation, Connection
Dialogue, Tolerance and Peace

தேசிய மகளிர் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது?
பிப்ரவரி 13
பிப்ரவரி 14
பிப்ரவரி 15
பிப்ரவரி 16

தேசிய மகளிர் தினம் யாருடைய நினைவாக கொண்டாடப்படுகிறது?
சரோஜினி நாயுடு
ராணி லக்ஷ்மிபாய்
அருணா ஆசிப் அலி
கல்பனா தத்தா

சர்வதேச வலிப்பு நோய் தினம்[International Epilepsy Day] எப்போது கடைபிடிக்கப்படுகிறது?
பிப்ரவரி மாதத்தின் இரண்டாவது திங்கட்கிழமை
பிப்ரவரி மாதத்தின் முதல் புதன்கிழமை
பிப்ரவரி மாதத்தின் மூன்றாவது வியாழக்கிழமை
பிப்ரவரி மாதத்தின் நான்காவது வெள்ளிக்கிழமை

உலகப் பிறவி இதயக் குறைபாடு விழிப்புணர்வு தினம்[World Congenital Heart Defect Awareness Day] எப்போது கடைபிடிக்கப்படுகிறது?
பிப்ரவரி 14
பிப்ரவரி 15
பிப்ரவரி 16
பிப்ரவரி 17

சர்வதேச குழந்தை பருவ புற்றுநோய் தினம்[International Childhood Cancer Day] எப்போது அனுசரிக்கப்படுகிறது?
பிப்ரவரி 15
பிப்ரவரி 16
பிப்ரவரி 17
பிப்ரவரி 18

மூன்று ஆண்டுகளுக்கான சர்வதேச குழந்தை பருவ புற்றுநோய் தினத்தின் கருத்துரு என்ன ?
Better Survival
Through their hands
We can for our future
Peace and future

நிதிசார் கல்வியறிவு வாரம் (financial literacy week)எப்போது கொண்டாடப்படுகிறது?
பிப்ரவரி 13 முதல் 17 வரை
பிப்ரவரி 11 முதல் 16 வரை
பிப்ரவரி 10 முதல் 14 வரை
பிப்ரவரி 13 முதல் 17 வரை

2023 ஆம் ஆண்டுக்கான நிதிசார் கல்வியறிவு வாரம் (financial literacy week) கருத்துரு ?
Good Financial Behaviour, Your Saviour
Micro, Small and Medium Enterprises
Credit Discipline and Credit from Formal Institutions
Go Digital Go Secure

உலக மானுடவியல் தினம்[World Anthropology Day] எப்போது கொண்டாடப்படுகிறது?
பிப்ரவரி 16
பிப்ரவரி 17
பிப்ரவரி 18
பிப்ரவரி 19

தாஜ் மஹோத்சவ் திருவிழா எப்போது நடைபெறுகிறது?
பிப்ரவரி 18 முதல் பிப்ரவரி 27 வரை
பிப்ரவரி 15 முதல் பிப்ரவரி 24 வரை
பிப்ரவரி 20 முதல் பிப்ரவரி 29 வரை
பிப்ரவரி 08 முதல் பிப்ரவரி 17 வரை

தாஜ் மஹோத்சவ் திருவிழா எங்கு நடைபெறுகிறது?
ஆக்ரா
மும்பை
புனே
ஜோத்பூர்

உலக சுற்றுலா நெகழ்திறன் தினம்[Global tourism resilience day] எப்போது கொண்டாடப்படுகிறது?
பிப்ரவரி 17
பிப்ரவரி 13
பிப்ரவரி 19
பிப்ரவரி 21

உலக எறும்பு தின்னி தினம்[World Pangolin Day] எப்போது கடைபிடிக்கப்படுகிறது?
பிப்ரவரி மாதத்தின் மூன்றாவது சனிக்கிழமை -பிப்ரவரி 18
பிப்ரவரி மாதத்தின் இரண்டாவது வெள்ளிக்கிழமை -பிப்ரவரி 10
பிப்ரவரி மாதத்தின் நான்காவது புதன்க்கிழமை -பிப்ரவரி 22
பிப்ரவரி மாதத்தின் முதல் திங்கள்கிழமை -பிப்ரவரி 06

மண்வளக் குறிப்பேடு திட்ட தினம்[Soil Health Card Day] எப்போது கடைபிடிக்கப்படுகிறது?
பிப்ரவரி 19
பிப்ரவரி 17
பிப்ரவரி 16
பிப்ரவரி 12

அருணாச்சலப் பிரதேச & மிசோரம் மாநிலத்தின் உருவாக்க தினம் எப்போது கடைபிடிக்கப்படுகிறது?
பிப்ரவரி 20
பிப்ரவரி 17
பிப்ரவரி 16
பிப்ரவரி 12

SEE ALSO  MARCH 2023 APPOINTMENT NOTES AND TEST| மார்ச் நடப்பு நிகழ்வுகள் 2023

உலக சமூக நீதி தினம்[ World Day of Social Justice] எப்போது கொண்டாடப்படுகிறது?
பிப்ரவரி 20
பிப்ரவரி 17
பிப்ரவரி 16
பிப்ரவரி 12

2023 ஆம் ஆண்டுக்கான உலக சமூக நீதி தினத்தின் கருத்துரு என்ன?
Overcoming Barriers and Unleashing Opportunities for Social Justice
Achieving Social Justice through Formal Employment
A Call for Social Justice in the Digital Economy
Closing the Inequalities Gap to Achieve Social Justice

சர்வதேச தாய்மொழி தினம்[ International Mother Language Day] எப்போது கொண்டாடப்படுகிறது?
பிப்ரவரி 21
பிப்ரவரி 22
பிப்ரவரி 23
பிப்ரவரி 24

2023 ஆம் ஆண்டுக்கான சர்வதேச தாய்மொழி தினத்தின் கருத்துரு என்ன?
Multilingual education – a necessity to transform education”.
Using technology for multilingual learning: Challenges and opportunities
Languages without borders
Fostering multilingualism for inclusion in education and society

உலக சாரணர் தினம்[World Scout Day] எப்போது கொண்டாடப்படுகிறது பிப்ரவரி 22
பிப்ரவரி 23
பிப்ரவரி 24
பிப்ரவரி 25

2023 ஆம் ஆண்டுக்கான உலக சாரணர் தினத்தின் கருத்துரு என்ன?
Our World: Our Equal Future: The Environment and Gender Equality
Achieving Social Justice through Formal Employment
our world our peaceful future
Closing the Inequalities Gap to Achieve Social Justice

உலக சிந்தனை தினம்[World Thinking Day] எப்போது கொண்டாடப்படுகிறது?
பிப்ரவரி 22
பிப்ரவரி 23
பிப்ரவரி 27
பிப்ரவரி 29

2023 ஆம் ஆண்டிற்கான உலக சிந்தனை தினத்தின் கருத்துரு என்ன?
our world our peaceful future
peacebuilding
Diversity, Equity, and Inclusion
Closing the Inequalities Gap

உலக அமைதி மற்றும் புரிதல் நாள் [World Peace and Understanding Day ] எப்போது கொண்டாடப்படுகிறது?
பிப்ரவரி 22
பிப்ரவரி 23
பிப்ரவரி 27
பிப்ரவரி 29

மதிய கலால் வரி தினம்[Central Excise Day] எப்போது கொண்டாடப்படுகிறது?
பிப்ரவரி 24
பிப்ரவரி 25
பிப்ரவரி 26
பிப்ரவரி 27

உலக தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தினம்[World NGO Day] எப்போது கொண்டாடப்படுகிறது?
பிப்ரவரி 27
பிப்ரவரி 28
பிப்ரவரி 29
பிப்ரவரி 26

மராத்திய மொழி தினம் எப்போது கொண்டாடப்படுகிறது?
பிப்ரவரி 27
பிப்ரவரி 28
பிப்ரவரி 29
பிப்ரவரி 26

தேசிய அறிவியல் தினம்[National Science Day] எப்போது கொண்டாடப்படுகிறது?
பிப்ரவரி 27
பிப்ரவரி 28
பிப்ரவரி 29
பிப்ரவரி 26

2023 ஆம் ஆண்டுக்கான தேசிய அறிவியல் தினம் கருத்துரு என்ன?
Global Science for Global Wellbeing
Women in Science
Future of STI: Impact on Education Skills and Work
Integrated Approach in S&T for Sustainable Future

அரிதான நோய் தினம்[Rare Disease Day] எப்போது அனுசரிக்கப்படுகிறது பிப்ரவரி 27
பிப்ரவரி 28
பிப்ரவரி 29
பிப்ரவரி 26


FEBRUARY MONTH IMPORTANT DAYS TEST| FEBRUARY CURRENT AFFAIRS 2023

Leave a Comment

error: