TNPSC MCQ ONLINE TEST BATCH @JUST ₹99/-:CLICK HERE
FOR TEST: CLICK HERE
- அப்துல் நசீர் -ஆந்திரப் பிரதேச ஆளுநர்
- நீல் மோகன் – யூடியூப் ஊடகத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரி
- நடிகர் ஆயுஷ்மான் குரானா – யுனிசெஃப் [(ஐக்கிய நாடுகளின் சர்வதேச குழந்தைகள் அவசர நிதியம்)]அமைப்பிற்கான இந்தியத் தூதர்
- V.R.சுப்ரமணியம் – நிதி ஆயோக் அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி (CEO)
- லெப்டினன்ட் ஜெனரல் கைவல்யா திரிவிக்ரம் பர்நாயக்- அருணாச்சல பிரதேச ஆளுநர்
- லக்ஷ்மன் பிரசாத் ஆச்சார்யா -சிக்கிம் கவர்னர்
- சிபி ராதாகிருஷ்ணன் – ஜார்கண்ட் ஆளுநர்
- சிவ பிரதாப் சுக்லா-இமாச்சல பிரதேச ஆளுநர்
- குலாப் சந்த் கட்டாரியா-அசாம் கவர்னர்
- பிஸ்வ பூஷன் ஹரிசந்தன் -சத்தீஸ்கர் கவர்னர்
- சுஷ்ரி அனுசூயா உய்க்கே -மணிப்பூர் ஆளுநர்
- இல .கணேசன்-நாகாலாந்து ஆளுநர்
- பாகு சௌஹான் -மேகாலயா கவர்னர்
- ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் – பீகார் கவர்னர்
- ரமேஷ் பயஸ் -மகாராஷ்டிர ஆளுநர்
- பி.டி.மிஸ்ரா -லடாக்கின் லெப்டினன்ட் கவர்னர் (யூனியன் பிரதேசம்)
- மகாராஷ்டிர மாநில ஆளுநர் திரு.பகத் திங் கோஷ்யாரி- ராஜினாமா
- திரு. ராதா கிருஷ்ணன் மாத்தூர் – லடாக் துணைநிலை ஆளுநர்ராஜினாமா
- [அமிரொ எல்கேொபி ] Amira Elghawaby -இஸ்லாமியத்திற்கு எதிரான பாகுபாடுகளை எதிர்த்துப் போராடுதல் நடவடிக்கைகளுக்கான பிரதிநிதியை கனடா அரசு நியமித்தது.
- லலிதாலட்சுமி- பிரதமர் அலுவலகத்தில் இயக்குனர்
- லெப்டினன்ட் ஜெனரல் எம்.வி.சுசீந்திர குமார் – இந்திய ராணுவ துணைத் தலைவர்[Army Vice Chief]
- அனிகேத் சுனில் தலாதி – இன்ஸ்டிடியூட் ஆஃப் சார்ட்டர்ட் அக்கவுன்டன்ட்ஸ் ஆஃப் இந்தியா (ICAI) தலைவர்
- ரஞ்சித் குமார் அகர்வால் – இன்ஸ்டிடியூட் ஆப் சார்ட்டர்ட் அக்கவுன்டன்ட்ஸ் ஆஃப் இந்தியா துணைத் தலைவர்
- மீனாட்சி நெவாடியா- [PFIZER] ஃபைசர் லிமிடெட்டின் நிர்வாக இயக்குனர் (MD) மற்றும் கூடுதல் இயக்குனர்
- குல்தீப் ஆர்யா – ஒன்றிய ஊரக வளர்ச்சித் துறையில் இயக்குநர்
- கே சத்தியநாராயண ராஜு – கனரா வங்கியின் நிர்வாக இயக்குநர் (MD) மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி (CEO)
- ரன்பீர் கபூர் – மைந்த்ராவின் நிறுவன தூதர் [Brand Ambassador]
- ஷமிகா ரவி – இந்திய அரசின் செயலாளர் (GoI)[ Secretary to the Government of India]
- ரால் ரெபெல்லோ – மஹிந்திரா & மஹிந்திரா ஃபைனான்சியல் சர்வீசஸ் லிமிடெட்டின் நிர்வாக இயக்குநர் (MD) மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி (CEO)
- எம் சுப்பாராயுடு – நமீபியாவுக்கான புதிய உயர் ஆணையர் [High Commissioner]
- மத்வேந்திர சிங் – குஜராத் கடல்சார் தொகுதியின் தலைமை நிர்வாக அதிகாரி[ (CEO).[ Gujarat Maritime Cluster]
- ஏர் மார்ஷல் அமர்பிரீத் சிங் – இந்திய விமானப்படையின் புதிய துணைத் தலைவர்
- ராஜேஷ் ராய்- இந்தியன் டெலிபோன் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (ஐடிஐ லிமிடெட்) தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் (சிஎம்டி)
- ஹர்மன்ப்ரீத் கவுர் – பூமா இந்தியா நிறுவன தூதர் [Brand Ambassador]
- வழக்கறிஞர் லெக்ஷ்மண சந்திர விக்டோரியா கவுரி – சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி
- திருமதி. நீதிபதி சோனியா கிரிதர் கோகானி – தலைமை நீதிபதி, குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதி
- சந்தீப் மேத்தா – தலைமை நீதிபதி, கவுகாத்தி உயர்நீதிமன்ற நீதிபதி
- ஜஸ்வந்த் சிங் – தலைமை நீதிபதி, திரிபுரா உயர்நீதிமன்ற நீதிபதி
- என். கோடீஸ்வர் சிங் – தலைமை நீதிபதி, ஜே & கே மற்றும் லடாக் உயர்நீதிமன்ற நீதிபதி
- யாஸ்திகா பாட்டியா மற்றும் ரேணுகா சிங் தாக்கூர் – ஹூண்டாய் மோட்டார்ஸ் இந்தியாவின் பிராண்ட் தூதர்கள்
- ராஜன் அம்பா – டாடா மோட்டார்ஸின் ஜாகுவார் லேண்ட் ரோவர் இந்தியாவின் நிர்வாக இயக்குநர்
- ருசிரா கம்போஜ் – ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி
- மேகனா பண்டிட் – ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக மருத்துவமனைகள் NHS அறக்கட்டளையின் CEO
- கிரிஷ் சந்திர முர்மு – சர்வதேச தொழிலாளர் அமைப்பின் வெளிப்புற தணிக்கையாளர் .தற்போதைய கன்ட்ரோலர் மற்றும் ஆடிட்டர் ஜெனரலாக உள்ளவர். [CAG ].
- லெப்டினன்ட் ஜெனரல் ஆர்.எஸ் ரீன் – இந்திய இராணுவத்தில் தர உத்திரவாத இயக்குநர் Director Of General Quality Assurance
- ஷைலேஷ் பதக் – இந்திய வர்த்தக மற்றும் தொழில் சம்மேளனத்தின் (FICCI) புதிய பொதுச் செயலாளர்
- ரன்வீர் சிங் – பெப்சி நிறுவன தூதர் [Brand Ambassador]