9TH TAMIL GRAMMAR STUDY NOTES | TNPSC GROUP EXAMS
TNPSC MCQ ONLINE TEST BATCH @JUST ₹99/-:CLICK HERE தொடர் இலக்கணம் சொற்றொடர் எழுவதற்கு அடிப்படையாக அமைந்த பெயர்ச்சொல் எவ்வாறு அழைக்கப்படுகிறது? எழுவாய் ஒரு தொடரில் பயன் நிலைத்து இருக்கும் இடத்திற்கு பெயர் என்ன? பயனிலை எழுவாய் ஒரு வினையை செய்ய அதற்கு அடிப்படையாய் தேர்ந்தெடுக்கப்பட்ட பொருள் எவ்வாறு அழைக்கப்படுகிறது ? செயப்படுபொருள் எழுவாய் வெளிப்படையாக தோன்றவில்லை எனில் அது எவ்வாறு அழைக்கப்படுகிறது ? தோன்றா எழுவாய் வினைமுற்று பயனிலையாக வந்தால் அது எவ்வாறு … Read more