9TH HISTORY STUDY NOTES | தொல் பழங்கால தமிழகம் | TNPSC GROUP EXAMS
TNPSC MCQ ONLINE TEST BATCH @JUST ₹99/-:CLICK HERE எந்த மனித மூதாதை இனத்தால் உருவாக்கப்பட்ட கற்கால கருவிகளிலேயே காலத்தால் முந்தைய பகுதியைச் சேர்ந்த கற்கருவிகள் தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்டன? ஹோமினின் பழங்கால கருவிகள் தமிழகத்தில் சென்னையை சுற்றியுள்ள எந்த பகுதியில் கிடைத்துள்ளது? அதிரம்பாக்கம் ,குடியம் மண்ணில் புதைந்துள்ள கற்கருவிகள் ,பானைகள் ,விலங்குகளின் எலும்புகள் ,மகரந்தங்கள் ஆகியவற்றை அகழ்ந்தெடுத்து மனிதர்களின் கடந்த கால வாழ்க்கை முறையை புரிந்து கொள்வதற்குப் பெயர் என்ன ? தொல்லியல் அகழாய்வு எந்த … Read more