9TH GEOGRAPHY STUDY NOTES |வளிமண்டலம்| TNPSC GROUP EXAMS
TNPSC 40,000+ Q/A PDF NOTES @JUST ₹199/-:CLICK HERE புவியை சூழ்ந்து காணப்படும் காற்று படலம் எவ்வாறு அழைக்கப்படுகிறது ? வளிமண்டலம் வளி மண்டலத்தில் நைட்ரஜன் சதவீதம் எவ்வளவு? 78% வளிமண்டலத்தில் ஆக்சிஜன் சதவீதம் எவ்வளவு? 21% வளிமண்டலத்தில் மீதமுள்ள ஒரு சதவீதத்தில் காணப்படும் வாயுக்களின் என்னென்ன? ஆர்கான் ,கார்பன்-டை-ஆக்சைடு ,நியான் ,ஹீலியம் ,ஓசோன் மற்றும் ஹைட்ரஜன் (கிரிப்டான் செனான் மற்றும் மீத்தேன் ஆகியவை வளிமண்டலத்தில் மிகக் குறைந்த அளவில் காணப்படுகிறது) வளிமண்டலத்தில் ஆர்கானின் சதவீதம் … Read more